நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா

நாபா கவுன்ட்டி (Napa County) ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பப்லோ விரிகுடாவிற்கு வடக்கே அமைந்துள்ள ஓர் கவுன்ட்டி ஆகும்.

2010 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள்தொகை 136,484 பேர் ஆவர். கவுன்ட்டியின் தலைமையிடமாக நாபா அமைந்துள்ளது. கலிபோர்னியாவில் முதலில் தொடங்கப்பட்ட கவுன்ட்டிகளில் ஒன்றாக விளங்கும் நாபா கவுன்ட்டி 1850 இல் உருவாக்கப்பட்டது. இதன் சில பகுதிகள் 1861 இல் லேக் கவுன்ட்டிக்கு மாற்றப்பட்டன.

நாபா கவுன்ட்டி
நாபா பள்ளத்தாக்கு
கவுன்ட்டி
நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா
நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா
நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா
நாபா கவுன்ட்டி, கலிபோர்னியா
Images, from top down, left to right: Napa Valley welcome sign, the historic Beringer Winery, a view of Calistoga from Mount Saint Helena, Lake Berryessa
அலுவல் சின்னம் நாபா கவுன்ட்டி
சின்னம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
கலிபோர்னியா மாநிலத்தில் அமைவிடம்
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் அமைவிடம்
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் அமைவிடம்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலம்கலிபோர்னியா
வலயம்/பெருநகரம்சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி
நகராட்சியாகபெப்ரவரி 18, 1850
கவுன்ட்டி தலைநகர்நாபா
பரப்பளவு
 • மொத்தம்789 sq mi (2,040 km2)
 • நிலம்748 sq mi (1,940 km2)
 • நீர்40 sq mi (100 km2)
மக்கள்தொகை (2011மதிப்பீடு)
 • மொத்தம்1,38,088
 • அடர்த்தி180/sq mi (68/km2)
நேர வலயம்பசிபிக் சீர்நேரம் (ஒசநே-8)
 • கோடை (பசேநே)பசிபிக் பகலொளி நேரம் (ஒசநே-7)
இணையதளம்www.countyofnapa.org

நாபா கவுன்ட்டியில் நாபா பெருநகரப் புள்ளியியல் பகுதி உள்ளடங்கியுள்ளது; இது சான் ஹொசே-சான் பிரான்சிஸ்கோ-ஓக்லண்ட் கூட்டுப் புள்ளியியல் பகுதியிலும் அடங்கியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியின் வடக்கு விரிகுடாவிலுள்ள நான்கு கவுன்ட்டிகளில் இதுவுமொன்று.

பல்வேறு விளைபொருட்களைக் கொண்டிருந்த நாபா கவுன்ட்டி இன்று வைன் மது தொழிலுக்குப் பெயர்பெற்றுள்ளது. இங்குள்ள திராட்சைத் தோட்டங்களும் வைன் மது தயாரிப்பகங்களும் பிரான்சினால் முதல் தரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

Tags:

ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்கலிபோர்னியாகவுன்ட்டி (ஐக்கிய அமெரிக்கா)

🔥 Trending searches on Wiki தமிழ்:

இன்னா நாற்பதுமட்பாண்டம்வெ. இராமலிங்கம் பிள்ளைசங்க காலம்திருப்பதிகண்ணதாசன்முதலாம் இராஜராஜ சோழன்இந்தியன் (1996 திரைப்படம்)புதினம் (இலக்கியம்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பணவீக்கம்பறையர்ஆற்றுப்படைகோயில்பட்டினத்தார் (புலவர்)வேளாண்மைசமணம்சமூகம்தேவாரம்டி. என். ஏ.பித்தப்பைநாளந்தா பல்கலைக்கழகம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஜெ. ஜெயலலிதாதிருமலை (திரைப்படம்)முடியரசன்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கேள்விமதுரைக் காஞ்சிமுள்ளம்பன்றிகல்விதமிழக வெற்றிக் கழகம்மக்களவை (இந்தியா)ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்திராவிட முன்னேற்றக் கழகம்அஸ்ஸலாமு அலைக்கும்வெண்குருதியணுகலிப்பாசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பௌத்தம்எஸ். ஜானகிஇந்தியத் தலைமை நீதிபதிவிடுதலை பகுதி 1தங்கராசு நடராசன்தொலைக்காட்சிஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தேஜஸ்வி சூர்யாவசுதைவ குடும்பகம்அறுபடைவீடுகள்ஆறுஅக்பர்மஞ்சும்மல் பாய்ஸ்குண்டலகேசிசித்தர்கள் பட்டியல்மணிமேகலை (காப்பியம்)சீமான் (அரசியல்வாதி)சீரகம்அரிப்புத் தோலழற்சிதொழிற்பெயர்சிறுபஞ்சமூலம்இந்திய தேசியக் கொடிஆண்டாள்ரச்சித்தா மகாலட்சுமிகுணங்குடி மஸ்தான் சாகிபுகொன்றை வேந்தன்மாநிலங்களவைராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சுந்தரமூர்த்தி நாயனார்சிவாஜி (பேரரசர்)வியாழன் (கோள்)வயாகராமாற்கு (நற்செய்தியாளர்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்காரைக்கால் அம்மையார்தற்கொலை முறைகள்சுரதாமுகுந்த் வரதராஜன்🡆 More