நாகசரி

நாகசரி (Nagasari) என்பது சாவகத் தீவின் பாரம்பரிய வேகவைத்த அணிச்சல் உணவாகும்.

அரிசி மாவு, தேங்காய்ப் பால் மற்றும் சர்க்கரை முதலியவற்றை வாழைப்பழத்தில் நிரப்பி தயார் செய்யப்படுகிறது.

நாகசரி
Nagasari
நாகசரி
நாகசரி உணவு
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
தொடங்கிய இடம்இந்தோனேசியா
பகுதிமத்திய ஜாவா, யோக்யகர்த்தா
பரிமாறப்படும் வெப்பநிலைஅறை வெப்பநிலை
முக்கிய சேர்பொருட்கள்அவிக்கப்பட்ட அரிசி மாவு, சர்க்கரை நிரப்பப்பட்ட வாழைப்பழம், வாழை இலை
வேறுபாடுகள்பச்சை, வெள்ளை, ஊதா

சொற்பிறப்பியல்

ஜாவானீஸ் மொழியில் நாகா என்றால் "பெரிய பாம்பு; டிராகன்" என்று பொருள். இது பழைய ஜாவாவில் புராண பச்சைப் பாம்பைக் குறிக்கிறது. இது பூமிக்கு வளத்தைத் தருகிறது. நாகா என்ற சொல் சமசுகிருத சொல்லிருந்து உருவானது.< சாரி என்றால் "அழகான; வளமான; அமைதியான" அல்லது "விதை; மலர்" எனப் பொருள்படும்.

நாகசரி என்றால் "டிராகனின் விதை" அல்லது "அழகான டிராகன்" என்று பொருள். ஜாவானீஸ் டிராகன் பெரும்பாலும் பச்சைப் பாம்பாகச் சித்தரிக்கப்படுவதால், உணவுக்குப் பச்சை நிறம் கொடுக்கப்படுகிறது.

நாகசரி என்ற வார்த்தை 1) ஒரு குறிப்பிட்ட மரம்; 2) ஒரு குறிப்பிட்ட பாடிக் முறையினைக் குறிக்கலாம்.

வகைகள்

நாகசரி பச்சை நிறத்திலும் (மிகவும் பொதுவானது) மற்றும் வெள்ளை நிறத்திலும் (குறைவாக பொதுவானது) கிடைக்கின்றது. பச்சை நிறம் பாண்டன் இலைகள் சாற்றிலிருந்து வருகிறது. மகலாங்கில் வெள்ளை நாகசாரி லெஜண்டோ என் அழைக்கப்படுகிறது.

நவீனக் காலத்தில், மக்கள் நாகசரியினை வெவ்வேறு வண்ணங்களில் தயாரிக்கின்றனர். நீல நாகசரி, கருவிளை பூக்களிலிருந்து அதன் நீல நிறத்தைப் பெறுகிறது.

நாகசாரி பொதுவாக இந்தோனேசியப் பாரம்பரிய சந்தையில் ஜாஜன் பாசர் என விற்கப்படுகிறது.

மேற்கோள்கள்

 

வெளி இணைப்புகள்

Tags:

நாகசரி சொற்பிறப்பியல்நாகசரி வகைகள்நாகசரி மேற்கோள்கள்நாகசரி வெளி இணைப்புகள்நாகசரிஅணிச்சல்அரிசி மாவுசாவகம் (தீவு)சீனிதேங்காய்ப்பால்வாழைப்பழம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுந்தரமூர்த்தி நாயனார்பிள்ளையார்சித்திரை (பஞ்சாங்கம்)அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்பெண்சமணம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பிரசாந்த்மாதவிடாய்ஆழ்வார்கள்ஈரோடு தமிழன்பன்மோகன்தாசு கரம்சந்த் காந்திஅஜித் குமார்தமிழ்நாடு அமைச்சரவைசார்பெழுத்துதமிழ்விடு தூதுவிஷ்ணுகட்டபொம்மன்கள்ளர் (இனக் குழுமம்)இன்ஃபோசிஸ்வேதம்அறுபது ஆண்டுகள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்அட்சய திருதியைவெள்ளி (கோள்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுவாதுமைக் கொட்டைகாளை (திரைப்படம்)அம்பேத்கர்ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சுந்தர காண்டம்அழகிய தமிழ்மகன்காடழிப்புஇலங்கையின் மாவட்டங்கள்யாப்பிலக்கணம்சித்தர்தமிழ் இலக்கியப் பட்டியல்மண் பானைதமிழ் நாடக வரலாறுதூத்துக்குடிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தேசிய அடையாள அட்டை (இலங்கை)பறவைபரிதிமாற் கலைஞர்புலிபதினெண்மேற்கணக்குசூரரைப் போற்று (திரைப்படம்)சிலப்பதிகாரம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்யானையின் தமிழ்ப்பெயர்கள்சஞ்சு சாம்சன்கணியன் பூங்குன்றனார்ருதுராஜ் கெயிக்வாட்செக் மொழிவாலி (கவிஞர்)கோயம்புத்தூர்ஸ்ரீலீலாஒத்துழையாமை இயக்கம்கள்ளழகர் கோயில், மதுரைதமிழர் நெசவுக்கலைகண்ணகிகொடுக்காய்ப்புளிஇல்லுமினாட்டிபெண்ணியம்அருணகிரிநாதர்தமிழ்நாடு காவல்துறைதமிழ் மன்னர்களின் பட்டியல்வாஞ்சிநாதன்தமிழர் அளவை முறைகள்அன்னை தெரேசாகல்லுக்குள் ஈரம்ஆயுள் தண்டனைமயங்கொலிச் சொற்கள்காவிரி ஆறுமுன்னின்பம்தினமலர்🡆 More