த டார்க் வேர்ல்டு

தோர்: த டார்க் வேர்ல்டு (ஆங்கில மொழி: Thor: The Dark World) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும்.

இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு ஆலன் டெய்லர் என்பவர் இயக்க மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது.

தோர்: த டார்க் வேர்ல்டு
த டார்க் வேர்ல்டு
இயக்கம்ஆலன் டெய்லர்
தயாரிப்புகேவின் பிகே
மூலக்கதை
தோர்
படைத்தவர்
திரைக்கதை
இசைபிரையன் இடைலர்
நடிப்பு
ஒளிப்பதிவுகிராமர் மோர்கெந்தாவ்
படத்தொகுப்பு
  • டான் லெபண்டல்
  • வியாட் ஸ்மித்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 22, 2013 (2013-10-22)(ஓடியான் லீசெஸ்டர் சதுக்கம்)
நவம்பர் 8, 2013 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்112 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$150-170 மில்லியன்
மொத்த வருவாய்$644.8 மில்லியன்

இது 2011 இல் வெளியான தோர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியும், மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் எட்டாவது திரைப்படமும் ஆகும். தோர் என்ற கதாபாத்திரத்தில் கிறிஸ் ஹெம்ஸ்வர்த் என்பவர் நடிக்க இவருடன் சேர்ந்து நேடலி போர்ட்மன், டாம் ஹிடில்ஸ்டன், அந்தோணி ஹோப்கின்ஸ், ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட், இட்ரிசு எல்பா, கிறிஸ்டோபர் எக்லெஸ்டன், அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே, கேட் டென்னிங்ஸ், ரே ஸ்டீவன்சன், சக்கரி லேவி, தடனோபு அசனோ, ஜெய்மி அலெக்சாண்டர், ரெனே ருஸ்ஸோ போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

தோர்: த டார்க் வேர்ல்டு என்று படம் நவம்பர் 8, 2013 இல் ஐக்கிய அமெரிக்காவிலும் வெளியானது. இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாவது திரைப்படம் ஆகும். இப் படம் உலகளவில் 644 பில்லியனுக்கும் அதிகமான வசூல் பெற்றது. மற்றும் 2013 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த எட்டாவது படமாக அமைந்தது. இதன் தொடர்சியாக 2017 ஆம் ஆண்டு தோர்: ரக்னராக் மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

இந்த திரைப்படம் தமிழ் மொழியில் தோர்: இருண்ட உலகம் என்ற பெயரில் மொழி மற்றம் செய்யப்பட்டு நவம்பர் 15ம் திகதி 2013 இல் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது.

கதை சுருக்கம்

ஜேன் ஃபாஸ்டரின் ஆராய்ச்சி ஒன்றின் போது திடீரென உயிர்ப்பெறும் ‘மேல்கித்’ இனத்தின் தலைவன், மீண்டும் தன் படைகளைத் திரட்டி ஆஸ்காடின் மீது போர் தொடுக்கிறான். அதோடு பூமியில் இருக்கும் ஜேன் ஃபாஸ்டரின் உடம்பில் தனக்குத் தேவையான சக்தி ஒன்று இருக்கவே, தங்கள் கிரக இயந்திரத்தை பூமியில் நிலைநிறுத்தி, மொத்த பிரபஞ்சத்தையும் கைப்பற்ற நினைக்கிறான். ‘மேல்கித்’ நினைத்ததை சாதித்தார்களா? அவர்களை எதிர்த்து ‘தோர்’ என்ன செய்கிறான்? சிறையிலிருக்கும் சகோதரன் லோகி என்னவானான்? தோர் - ஜேன் ஃபாஸ்டர் காதல் என்னவாகிறது என பல கேள்விகளுக்கு விடையாக விரிகிறது திரைக்கதை.

நடிகர்கள்

படப்பிடிப்பில்

முதன்மை புகைப்பட பார்ன் வூட், சர்ரே செப்டம்பர் 10, 2012 அன்று தொடங்கியது. ஒரு சில வாரங்கள் கழித்து, கிளைவ் ரஸ்ஸல் நடித்தார். மாத இறுதியில், Jaimie மழை நடைபயிற்சி போது அவர் வழுக்கி பின்னர் அலெக்சாண்டர், லண்டன் படப்பிடிப்பு காயமடைந்தார். படப்பிடிப்பு நடந்தது ஷெப்பர்ட்டன் ஸ்டுடியோஸ் அக்டோபர் முதல் டிசம்பர் 2012 வரை.

பாக்ஸ் ஆபிஸில்

நவம்பர் 28, 2013, தோர் போல்: டார்க் உலக $ 554,562,000 ஒரு உலகளாவிய மொத்த வட அமெரிக்காவில் $ 173,562,000 மற்றும் பிற நாடுகளில் உள்ள $ 381,000,000 பெற்றார். இது வெளியான 19 நாட்களுக்குள் அதன் முன்னோடி முறியடிக்கப்பட்டுள்ளது.

2011ல் தோ‌ரின் முதல் பாகம் வெளியானது. உலக அளவில் 450 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது. இரண்டாவது பாகமான தோர் - தி டார்க் வேர்ல்ட் அதைவிட அதிகம் வசூலிக்கும் என்பதை படத்தின் ஓபனிங் நிரூபித்திருக்கிறது. மூன்றே தினங்களில் 109 மில்லியன் டாலர்கள்.

யுகே-யில் இப்படம் 3 தினங்களில் 13.4 மில்லியன் டாலர்களும், ஃப்ரான்சில் 9.4 மில்லியன் டாலர்களும், மெக்சிகோவில் 8.2 மில்லியன் டாலர்களும், பிரெசிலில் 8.1 மில்லியன் டாலர்களும், ஜெர்மனியில் 7.9 மில்லியன் டாலர்களும் வசூலித்துள்ளது. மேலும் பல நாடுகளில் படம் வெளியாகும் போது - குறிப்பாக ‌சீனா - படத்தின் வெளிநாடு வசூல் இன்னும் பல மடங்கு அதிக‌ரிக்க வாய்ப்புள்ளது.

தொடர்ச்சியான தொடர்கள்

தோர்: ரக்னராக்

தோர்: லவ் அண்ட் தண்டர்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

த டார்க் வேர்ல்டு கதை சுருக்கம்த டார்க் வேர்ல்டு நடிகர்கள்த டார்க் வேர்ல்டு படப்பிடிப்பில்த டார்க் வேர்ல்டு பாக்ஸ் ஆபிஸில்த டார்க் வேர்ல்டு தொடர்ச்சியான தொடர்கள்த டார்க் வேர்ல்டு மேற்கோள்கள்த டார்க் வேர்ல்டு வெளி இணைப்புகள்த டார்க் வேர்ல்டுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆங்கில மொழிஆலன் டெய்லர்தோர் (வரைகதை)மார்வெல் காமிக்ஸ்மார்வெல் ஸ்டுடியோமீநாயகன்வரைகதைவால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கிராம நத்தம் (நிலம்)நீதி நெறி விளக்கம்ஓம்வறட்சிவேதம்நிலம்அகநானூறுஔவையார்ஆதவன் தீட்சண்யாமலைபடுகடாம்மாடுநந்தியாவட்டைகா. ந. அண்ணாதுரைமுக்கூடல்கருத்தரிப்புராஜா ராணி (1956 திரைப்படம்)திரிகூடராசப்பர்சித்த மருத்துவம்சித்தர்இமயமலைதங்கம்கல்லணைவிடுதலை பகுதி 1சீறாப் புராணம்காடழிப்புகுறை ஒன்றும் இல்லை (பாடல்)தன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஒத்துழையாமை இயக்கம்ஆய்த எழுத்து (திரைப்படம்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்தமிழக வரலாறுகுண்டிஅண்ணாமலை குப்புசாமிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பழனி முருகன் கோவில்தமிழ் இலக்கண நூல்கள்காதல் கொண்டேன்புறப்பொருள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய தேசியக் கொடிவன்னியர்புதுமைப்பித்தன்நம்மாழ்வார் (ஆழ்வார்)எங்கேயும் காதல்சூளாமணிதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்சிவனின் தமிழ்ப் பெயர்கள்குறுந்தொகைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)தொழினுட்பம்தாஜ் மகால்விஜய் வர்மாவிக்ரம்வைசாகம்கண்ணதாசன்மனோன்மணீயம்கரகாட்டம்தமிழ்விடு தூதுமொழியியல்இரட்டைமலை சீனிவாசன்சுற்றுச்சூழல்சித்தர்கள் பட்டியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபல்லவர்ஏற்காடுசிறுதானியம்ரத்னம் (திரைப்படம்)தொல்லியல்மரகத நாணயம் (திரைப்படம்)அக்கினி நட்சத்திரம்துயரம்இலட்சம்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்மதுரைக்காஞ்சி🡆 More