தைகா வைதிதி

தைகா டேவிட் கோஹன் (ஆங்கில மொழி: Taika David Cohen) (பிறப்பு: 16 ஆகத்து 1975) என்பவர் நியூசிலாந் நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நகைச்சுவையாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.

இவர் ஒரு அகாதமி விருது மற்றும் கிராமி விருது, அத்துடன் இரண்டு பிரதானநேர எம்மி விருதுளையும் பெற்றுள்ளார். இவரது படங்களான பாய் (2010) மற்றும் ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள் (2016) ஆகிய திரைப்படங்கள் அதிக வசூல் செய்த நியூசிலாந்து திரைப்படங்கள் ஆகும்.

தைகா வைதிதி
தைகா வைதிதி
பிறப்புதைகா டேவிட் கோஹன்
16 ஆகத்து 1975 (1975-08-16) (அகவை 48)
நியூசிலாந்து
படித்த கல்வி நிறுவனங்கள்வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம்
பணி
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
அறியப்படுவது
வாழ்க்கைத்
துணை
செல்சியா வின்ஸ்டன்லி (தி. 2011)
பிள்ளைகள்2

இவர் 2017 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப்படமான தோர்: ரக்னராக் மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜோஜோ ராபிட் என்ற படத்தை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இப் படத்திற்க்காக ஆறு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்று சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு படம் இயக்குநர் எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்பு
2007 ஈகிள் விஸ் ஷார்க் ஆம் ஆம் இல்லை
2010 பாய் ஆம் ஆம் இல்லை
2014 வாட் வி டூ இன் தி ஷடோவ்ஸ் ஆம் ஆம் ஆம் ஜெமைன் கிளெமென்ட் உடன் இணைந்து இயக்கியுள்ளார்
2016 ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள் ஆம் ஆம் ஆம்
2017 தோர்: ரக்னராக் ஆம் இல்லை இல்லை
2017 தி பிரேக்கர் அப்பேரஸ் இல்லை இல்லை ஆம்
2019 ஜோஜோ ராபிட் ஆம் ஆம் ஆம் சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது
சிறந்த தழுவிய திரைக்கதைக்கான பாஃப்டா விருது
பரிந்துரை – சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது
2020 பேபி டன் இல்லை இல்லை ஆம்
2022 தோர்: லவ் அண்ட் தண்டர் ஆம் ஆம் இல்லை படப்பிடிப்பு;
ஜெனிபர் கெய்டின் ராபின்சன் உடன் இணைந்து எழுதப்பட்டது
TBA நெஸ்ட் கோல் வின்ஸ் ஆம் ஆம் ஆம் பிந்தைய தயாரிப்பு;
ஐயன் மோரிஸ் உடன் இணைந்து எழுதப்பட்டது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அகாதமி விருதுஆங்கில மொழிஇயக்குநர் (திரைப்படம்)கிராமி விருதுதிரைக்கதை ஆசிரியர்திரைப்படத் தயாரிப்பாளர்நடிகர்நியூசிலாந்துபிரதானநேர எம்மி விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஹிஜ்ரத்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்பழமொழி நானூறுபௌத்தம்பயண அலைக் குழல்தேர்தல் பத்திரம் (இந்தியா)நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிமூதுரைபூக்கள் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்தங்கம் தென்னரசுமுதலாம் இராஜராஜ சோழன்பரதநாட்டியம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்ஜெயம் ரவிகுறை ஒன்றும் இல்லை (பாடல்)பனைவிவிலிய சிலுவைப் பாதைவீரமாமுனிவர்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)இந்தோனேசியாவிலங்குவிடுதலை பகுதி 1ஆதலால் காதல் செய்வீர்பசுமைப் புரட்சிபிரேமலுஜெ. ஜெயலலிதாபேரிடர் மேலாண்மைபோயர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மாதவிடாய்மாதேசுவரன் மலைபிரித்விராஜ் சுகுமாரன்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்தமிழ் எண்கள்நுரையீரல் அழற்சிஆகு பெயர்ரஜினி முருகன்தென்காசி மக்களவைத் தொகுதிநன்னீர்கட்டுரைகுத்தூசி மருத்துவம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பணவீக்கம்கடலூர் மக்களவைத் தொகுதிகண்ணதாசன்கம்பர்கபிலர் (சங்ககாலம்)சங்க இலக்கியம்மதுரை மக்களவைத் தொகுதிமுப்பத்தாறு தத்துவங்கள்அருந்ததியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்அயோத்தி இராமர் கோயில்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மகாபாரதம்சிலம்பம்சிலுவைப் பாதைபண்ணாரி மாரியம்மன் கோயில்ஏ. ஆர். ரகுமான்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்பெருங்கடல்கொன்றை வேந்தன்பண்பாடுமியா காலிஃபாபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிவேதநாயகம் பிள்ளைசித்தர்வே. செந்தில்பாலாஜிசப்தகன்னியர்அண்ணாதுரை (திரைப்படம்)திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்மதுரைபெருவிருப்ப கட்டாய மனப்பிறழ்வுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021விஜய் (நடிகர்)பாரதிய ஜனதா கட்சிஇராமநாதபுரம் மக்களவைத் தொகுதி🡆 More