தில் சே

தில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.

தில் சே
தில் சே
இயக்கம்மணிரத்னம்
தயாரிப்புமணிரத்னம்
ராம் கோபால் வர்மா
சேகர் கபூர்
கதைமணிரத்னம் (கதை)
மணிரத்னம் (திரைக்கதை)
இசைஏ.ஆர்.ரஹ்மான்
நடிப்புஷா ருக் கான்
மனிஷா கொய்ராலா
பிரீத்தி சிந்தா
ரகிவீர் ஜாதவ்
சபயசச்சி சக்கரவர்த்தி
பியுஸ் மிஷ்ரா
கிருஷ்ணகாந்த்
ஆதித்ய சிறீவஸ்தாவா
கென் பிலிப்
சஞ்சேய் மிஷ்ரா
மிட்டா வஷிஸ்த்
அருந்ததி ரௌவோ
மலைக்க அரோரா
கௌதம் போரா
மஞ்சித் பவா
ஷஅட் அலி
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்மெற்றாஸ் டாக்கீஸ்
வெளியீடுஆகஸ்டு 21, 1998
ஓட்டம்163 நிமிடங்கள்
மொழிஹிந்தி

வகை

காதல்படம் / நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

அமர்காந்த் வர்மா (ஷா ருக் கான்) பத்திகையாளராவார்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் இவர் மேக்னாவை (மனீசா கொய்ராலா) ஒரு புகையிரத சாலையில் சந்திக்கின்றார்.அவரிடம் காதல் வசப்படும் வர்மா பின் தொடர்ந்து சென்று காதலிப்பதையும் கூறுகின்றார்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் மேக்னா தனக்கு மணம் ஆகிவிட்டதென பொய் கூறுகின்றார்.ஒரு தீவிரவாதப் பெண்ணாகவும் காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியப் படைகளினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அவல நிலைகளினால் தீவிரவாதியாக மாற்றப் படுகிறாள் எனவும் தெரிந்து கொள்ளும் வர்மா அவளிடம் நோக்கிச் செல்கின்றார்.இறுதியில் அவரைப் பார்க்கும் வர்மா அவள் தற்கொலைதாரியாக உடலில் வெடி மருந்துகளைச் சுமந்து செல்வதை உணராமல் அவள் அருகில் செல்கின்றார்.எதிர்பாராத விதமாக வெடித்த அவள் உடலில் சுமந்து சென்ற வெடிப்பொருளினால் இருவரும் இறக்கின்றனர்.

விருதுகள்

1999 பெர்லின் உலகத்திரைப்பட விழா (ஜேர்மன்)

  • வென்ற விருது-நெட்பாக் விருது-மணிரத்னம்

1999 தேசியத் திரைப்பட விருது (இந்தியா)

  • வென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன்
  • வென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒலிப்பதிவு - H.சிறீதர்

1999 பில்ம்பேர் விருதுகள் (இந்தியா)

Tags:

தமிழ்தெலுங்கு மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீனாமின்னஞ்சல்எஸ். ஜெகத்ரட்சகன்ஒப்புரவு (அருட்சாதனம்)திருப்பதிபோதி தருமன்நாடகம்செயங்கொண்டார்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இலட்சம்இந்திய ரூபாய்ஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்சுற்றுச்சூழல் பாதுகாப்புசாரைப்பாம்புவெண்பாதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பி. காளியம்மாள்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்இந்தியாவின் பொருளாதாரம்முத்துலட்சுமி ரெட்டிசப்தகன்னியர்தேவநேயப் பாவாணர்வினையெச்சம்ஆய்த எழுத்துஜன கண மனபுதன் (கோள்)தமிழ்ப் புத்தாண்டுகுருதிச்சோகைகே. என். நேருஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைகிரியாட்டினைன்தமிழர் விளையாட்டுகள்போதைப்பொருள்சிவவாக்கியர்இயேசுவின் உயிர்த்தெழுதல்மலக்குகள்கண்ணதாசன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்முகம்மது நபிதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அறுசுவைஇயற்கை வளம்தொல்காப்பியம்மு. கருணாநிதிமுத்தரையர்தமிழ்நாடு காவல்துறைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)முல்லை (திணை)நீர் மாசுபாடுஆகு பெயர்ஆப்பிள்நாடாளுமன்ற உறுப்பினர்இந்தியப் பொதுத் தேர்தல்கள்இசைபுதுமைப்பித்தன்பிள்ளைத்தமிழ்மருது பாண்டியர்தமிழில் கணிதச் சொற்கள்வெந்து தணிந்தது காடுநோட்டா (இந்தியா)தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்நாயன்மார் பட்டியல்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பீப்பாய்கர்மா2024 இந்தியப் பொதுத் தேர்தல்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்இன்ஸ்ட்டாகிராம்இணையம்கார்லசு புச்திமோன்நற்றிணைகபிலர் (சங்ககாலம்)ஐ (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புபெண்சிற்பி பாலசுப்ரமணியம்காயத்ரி மந்திரம்🡆 More