பிரீத்தி சிந்தா (ஆங்கில மொழி: Preity Zinta, பிறப்பு: ஜனவரி 31, 1975) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இவர் பாலிவுட் என்கின்ற இந்தி திரைப்படங்களிலும் அதேபோல் தமிழ் தெலுங்கு, பஞ்சாபி மற்றும் ஆங்கில மொழி படங்களில் நடித்துள்ளார். குற்றநடத்தை உளவியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தப்பின், 1998இல் தில் சே "(உயிரே)" திரைப்படத்தில் அறிமுகமானார்.
பிரீத்தி சிந்தா | |
---|---|
பிரீத்தி சிந்தா at the Jaan-E-Mann and UFO tie-up party (2006). | |
பிறப்பு | 31 சனவரி 1975 சிம்லா, இமாச்சல பிரதேசம், இந்தியா |
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது |
துணைவர் | நெஸ் வாடியா (2005–09) |
This article uses material from the Wikipedia தமிழ் article பிரீத்தி சிந்தா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.