தியோடோர் எர்ட்செல்

தியோடோர் எர்ட்செல் (Theodor Herzl, /ˈhɜːrtsəl, ˈhɛərtsəl/; இடாய்ச்சு: ; எபிரேயம்: תאודור הֶרְצֵל Te'odor Hertsel; அங்கேரியம்: Herzl Tivadar; எபிரேயம்: בִּנְיָמִין זְאֵב),; 2 மே 1860 – 3 சூலை 1904) என்பவர் ஆத்திரிய-அங்கேரிய ஊடகவியலாளரும், எழுத்தாளரும், அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார்.

இவர் நவீன சியோனிசத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார். எர்ட்செல் உலக சியோனிச அமைப்பை உருவாக்கி பாலத்தீனத்தில் யூதர்களுக்கான நாடு ஒன்றை அமைக்கும் நோக்கோடு யூதர்களை பாலத்தீனத்தில் குடியேற்றப் பாடுபட்டார். யூத நாட்டை உருவாக்கும் முன்னர் இவர் இறந்து விட்டாலும், இன்றைய இசுரேலின் தந்தை என இவர் போற்றப்படுகிறார்.

தியோடோர் எர்ட்செல்
Theodor Herzl
தியோடோர் எர்ட்செல்
1897 இல் எர்ட்செல்
பிறப்பு(1860-05-02)2 மே 1860
பெசுட், அங்கேரி இராச்சியம், ஆத்திரியப் பேரரசு
இறப்பு3 சூலை 1904(1904-07-03) (அகவை 44)
ஆத்திரியா-அங்கேரி
கல்லறை1904–1949: வியன்னா
1949–இன்று: எர்சில் மலை, எருசலேம்
31°46′26″N 35°10′50″E / 31.77389°N 35.18056°E / 31.77389; 35.18056
இருப்பிடம்வியன்னா
குடியுரிமைஆத்திரியா-அங்கேரி
கல்விசட்டம்
படித்த கல்வி நிறுவனங்கள்வியன்னா பல்கலைக்கழகம்
பணிஊடகவியலாளர், நாடகாசிரியர், எழுத்தாளர், அரசியல் செயற்பாட்டாளர்
அறியப்படுவதுபுதிய அரசியல் சியோனிசத்தின் தந்தை
வாழ்க்கைத்
துணை
யூலி நாசாவர் (1889-1904)
கையொப்பம்தியோடோர் எர்ட்செல்

இசுரேலிய விடுதலைச் சாற்றுரையில் எர்ட்செல் "யூத அரசின் ஆன்மிகத் தந்தை" எனவும், அரசியல் சியோனிசத்திற்கு ஒரு உறுதியான, நடைமுறைப்படுத்தும் தளம் மற்றும் கட்டமைப்பைக் கொடுத்த தீர்க்கதரிசி எனவும் குறிப்பிட்டுக் கூறப்படுகிறார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

en:WP:IPA for Germanஅங்கேரியம்ஆத்திரியா-அங்கேரிஇசுரேல்உதவி:IPA/Englishஎபிரேய மொழிசீயோனிசம்பாலத்தீனம்யூதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்தனுசு (சோதிடம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்உயர் இரத்த அழுத்தம்அழகி (2002 திரைப்படம்)தேவநேயப் பாவாணர்பழனி பாபாஎலுமிச்சைகொள்ளுஅத்தி (தாவரம்)ஒற்றைத் தலைவலிஉவமையணிவாதுமைக் கொட்டைஉ. வே. சாமிநாதையர்தமிழர் கலைகள்ஆதலால் காதல் செய்வீர்பழனி முருகன் கோவில்தங்க தமிழ்ச்செல்வன்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஐஞ்சிறு காப்பியங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்டி. டி. வி. தினகரன்இரசினிகாந்துரோசுமேரிகள்ளர் (இனக் குழுமம்)பௌத்தம்கொங்கு வேளாளர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)வானிலைதமிழ்நாடு காவல்துறைஇஸ்ரேல்இந்தோனேசியாகலம்பகம் (இலக்கியம்)இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தென் சென்னை மக்களவைத் தொகுதிபுதுச்சேரிவைகோகுறிஞ்சிப் பாட்டுஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிராதிகா சரத்குமார்சுபாஷ் சந்திர போஸ்நரேந்திர மோதிபண்ணாரி மாரியம்மன் கோயில்குறுந்தொகைஆசிரியர்தேம்பாவணிஊராட்சி ஒன்றியம்குணங்குடி மஸ்தான் சாகிபுஅருங்காட்சியகம்பதிற்றுப்பத்துநயினார் நாகேந்திரன்வங்காளதேசம்உமாபதி சிவாசாரியர்முக்கூடற் பள்ளுமுருகன்கட்டுரைகன்னியாகுமரி மாவட்டம்நற்கருணைசேலம் மக்களவைத் தொகுதிஇரண்டாம் உலகப் போர்வரிஇசுலாம்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்வேலுப்பிள்ளை பிரபாகரன்பாரிபரிபாடல்ஜவகர்லால் நேருதென்காசி மக்களவைத் தொகுதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கடலூர் மக்களவைத் தொகுதிநன்னூல்அகநானூறுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்🡆 More