தினேப்பர் ஆறு

தினேப்பர் (Dnieper, உருசியம்: Днепр, உக்ரைனியன்: Дніпро, பெலருசிய மொழி: Дняпро) ஐரோப்பாவின் முக்கியமான ஆறுகளில் ஒன்றாகும்.

இது உருசியாவின் வல்தாய் குன்றுகளில் உற்பத்தியாகி பெலருஸ், உக்ரைன் வழியாகப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. உக்ரைன், பெலரசு ஆகிய இரு நாடுகளின் மிகப்பெரிய ஆறு இதுவே. ஐரோப்பாவின் நான்காவது பெரிய ஆறு. இதன் நீளம் 2,145 இல் இருந்து 2,201 கிமீ வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் வடிநிலப் பரப்பு 504,000 சதுரகிமீ ஆகும். இவ்வாற்றின் குறுக்கே பல அணைகளும் நீர்மின் நிலையங்களும் கட்டப்பட்டுள்ளன.

தினேப்பர்
Dnieper
தினேப்பர் ஆறு
உக்ரைன், தினேப்ரோபெத்ரோவ்சுக் மாகாணத்தில் பாயும் தினேப்பர் ஆறு
தினேப்பர் ஆறு
தினேப்பர் ஆற்றின் வடிகால் நிலம்
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடு(கள்)உருசியா, பெலருஸ், உக்ரைன்
நகரங்கள்தரோகோபுசு, சிமோலென்சுக், மொகிலெவ் நகரம், கீவ், செர்க்காசி, நிப்ரோ நகரம், சப்போரியா நகரம், கெர்சன் நகரம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுவல்தாய் குன்றுகள், உருசியா
 ⁃ ஆள்கூறுகள்55°52′00″N 33°41′00″E / 55.86667°N 33.68333°E / 55.86667; 33.68333
 ⁃ ஏற்றம்220 மீ
முகத்துவாரம்தினேப்பர் கழிமுகம்
 ⁃ அமைவு
உக்ரைன்
 ⁃ ஆள்கூறுகள்
46°30′00″N 32°20′00″E / 46.50000°N 32.33333°E / 46.50000; 32.33333
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்2,201 கிமீ
வடிநில அளவு504,000 சதுரகிமீ
வெளியேற்றம் 
 ⁃ அமைவுகெர்சன் நகரம்
 ⁃ சராசரி1,670 கனமீ/செ

புவியியல்

இவ்வாறு உருசியாவில் 485 கிமீ-உம் பெலரசுவில் 700 கிமீ-உம் உக்ரைனில் 1,095 கிமீ-உம் பயணிக்கிறது. 504,000 சதுர கிமீ வடிநிலத்தில் 289,000 சதுர கிமீ உக்ரைனிலும், 118,360 சதுர கிமீ பெலரசியாவில் உள்ளது. இது உக்ரைனை கிழக்கு மேற்கு என இரு பாகமாகப் பிரித்துத் தெற்கு நோக்கிப் பாய்ந்து கருங்கடலில் கலக்கிறது. இந்த ஆறு உருசியாவின் வட மேற்கிலுள்ள உயர் நிலத்தில் உள்ள வால்டய் மலைகள் என்ற இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 220 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது அங்கு இது சிறிய ஆறாகவே உள்ளது. 115 கிமீ தொலைவுக்கு இது பெலரசுக்கும் உக்ரைனுக்கும் எல்லையாக உள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அணைஆறுஉக்குரேனிய மொழிஉக்ரைன்உருசியம்உருசியாஐரோப்பாகருங்கடல்நீர் மின் ஆற்றல்பெலருசிய மொழிபெலருஸ்வடிநிலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்சிவபெருமானின் பெயர் பட்டியல்தமிழக மக்களவைத் தொகுதிகள்விநாயகர் அகவல்ஆதிமந்திதிரிசாஅமலாக்க இயக்குனரகம்கட்டபொம்மன்இந்திய ரிசர்வ் வங்கிஆந்திரப் பிரதேசம்அன்புமணி ராமதாஸ்குப்தப் பேரரசுசெண்டிமீட்டர்மியா காலிஃபாபுற்றுநோய்பயில்வான் ரங்கநாதன்ஆயுள் தண்டனைவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்பெண்களின் உரிமைகள்மு. வரதராசன்கணினிசித்திரைத் திருவிழாகுறிஞ்சி (திணை)சமுத்திரக்கனிஜன கண மனகலிங்கத்துப்பரணிரஜினி முருகன்ஆற்றுப்படைநஞ்சுக்கொடி தகர்வுவெந்தயம்இந்தியத் தலைமை நீதிபதிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்கஞ்சாசுப்பிரமணிய பாரதிவாட்சப்வியாழன் (கோள்)வனப்புதமிழ் இலக்கணம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்ஆங்கிலம்கண்ணாடி விரியன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்காளமேகம்ஈரோடு தமிழன்பன்வட்டாட்சியர்நவக்கிரகம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்ஆப்பிள்இந்திய தேசிய காங்கிரசுகன்னியாகுமரி மாவட்டம்அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)பரணி (இலக்கியம்)பொன்னுக்கு வீங்கிவிசயகாந்துஆத்திசூடிவீரப்பன்மோகன்தாசு கரம்சந்த் காந்திநீர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)ஏலகிரி மலைஏப்ரல் 26இந்திய தேசியக் கொடிநுரையீரல் அழற்சிபெருமாள் திருமொழிமருதமலை முருகன் கோயில்புங்கைவிவேகானந்தர்இந்தியாவில் இட ஒதுக்கீடுவைர நெஞ்சம்நம்மாழ்வார் (ஆழ்வார்)பீனிக்ஸ் (பறவை)நன்னன்அத்தி (தாவரம்)அயோத்தி இராமர் கோயில்தரணி🡆 More