தாலின்

தாலின் (ஆங்கில மொழி: Tallinn), எஸ்தோனியாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.

இது பின்லாந்து வளைகுடாவில் நாட்டின் மேற்குக் கரையில் ஹெல்சிங்கியிலிருந்து 80 km (50 mi) தெற்காகவும், ஸ்டாக்ஹோமிற்கு கிழக்காகவும் சென் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு மேற்காகவும் அமைந்துள்ளது. தாலின் பழைய நகரம் யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2011ஆம் ஆண்டிற்கான ஐரோப்பியக் கலாச்சாரத் தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து 1920கள் வரையான காலப்பகுதியில் இந்நகரம் ரேவல் (Reval) என அறியப்பட்டது.

தாலின்
தாலின்-இன் கொடி
கொடி
தாலின்-இன் சின்னம்
சின்னம்
நாடுதாலின் எசுத்தோனியா
கவுண்டிதாலின் ஹார்ஜு கவுண்டி
வரைபடத்தில் முதல் தோன்றியது1154
நகர அந்தஸ்து1248
அரசு
 • மேயர்எட்கர் சவிசார் (Edgar Savisaar) (எஸ்தோனிய மத்திய கட்சி)
பரப்பளவு
 • மொத்தம்159.2 km2 (61.5 sq mi)
மக்கள்தொகை (மார்ச் 1, 2012)
 • மொத்தம்416,434
 • அடர்த்தி2,614.0/km2 (6,766.6/sq mi)
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)
இணையதளம்www.tallinn.ee

மேற்கோள்கள்

Tags:

ஆங்கில மொழிஉலக பாரம்பரியக் களம்எஸ்தோனியாசென் பீட்டர்ஸ்பேர்க்பின்லாந்து வளைகுடாயுனெஸ்கோஸ்டாக்ஹோம்ஹெல்சிங்கி

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டபொம்மன்சதயம் (பஞ்சாங்கம்)முக்குலத்தோர்நம்ம வீட்டு பிள்ளைதொல். திருமாவளவன்பாரதிய ஜனதா கட்சிஇந்தியாவில் இட ஒதுக்கீடுதிருவள்ளுவர்காடுகருப்பசாமிதொல்காப்பியர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)முகம்மது நபிபெரியாழ்வார்பெண்ணியம்இந்திரா காந்திதிரௌபதி முர்முதமிழ்நாடுசிறுபஞ்சமூலம்சேரர்இராவண காவியம்காளமேகம்வேளாண்மைகந்தர் அலங்காரம் (திரைப்படம்)தினமலர்சிங்கம்பதிற்றுப்பத்துவ. உ. சிதம்பரம்பிள்ளைமக்களவை (இந்தியா)விளையாட்டுதிருவாசகம்பஞ்சபூதத் தலங்கள்டுவிட்டர்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்உணவுச் சங்கிலிமுடக்கு வாதம்மூகாம்பிகை கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இராவணன்திருப்போரூர் கந்தசாமி கோயில்இலங்கையின் மாவட்டங்கள்நந்திக் கலம்பகம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பட்டினப் பாலைமுத்துலட்சுமி ரெட்டிமுதற் பக்கம்தீரன் சின்னமலைமியா காலிஃபாஇனியவை நாற்பதுஇந்து சமயம்வினோத் காம்ப்ளிகடல்மு. கருணாநிதிலீலாவதிவினைச்சொல்மாணிக்கவாசகர்காலநிலை மாற்றம்கண்ணதாசன்குறிஞ்சிப் பாட்டுகங்கைகொண்ட சோழபுரம்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)போக்கிரி (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிசீனாஅருணகிரிநாதர்காடுவெட்டி குருகுலசேகர ஆழ்வார்சங்க காலம்பௌத்தம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்முல்லைப்பாட்டுமனித வள மேலாண்மைகருப்பு நிலாதமிழர் பண்பாடுசிவாஜி கணேசன்பாரதிதாசன்🡆 More