தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury), ஓர் ஆங்கில மெய்யியலாளர் ஆவார்.
அவரது அரசியல் தத்துவம் குறித்த படைப்புக்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். அவரது 1651 நூல் லெவியாதன் பெரும்பாலான சமூக உடன்பாட்டுக் கோட்பாடு நோக்கில் அமைந்த மேற்கத்திய அரசியல் மெய்யியலுக்கு அடித்தளம் இட்டது.
தாமசு ஆபீசு | |
---|---|
பிறப்பு | வெஸ்ட்போர்ட், வில்ட்சையர், இங்கிலாந்து | 5 ஏப்ரல் 1588
இறப்பு | 4 திசம்பர் 1679 டெர்பிசையர், இங்கிலாந்து | (அகவை 91)
காலம் | 17வது-நூற்றாண்டு மெய்யியல் (தற்கால மெய்யியல்) |
பகுதி | மேற்கத்திய மெய்யியலாளர்கள் |
பள்ளி | சமுதாய ஒப்பந்தம், அரசியல் யதார்த்தவாதம், புலனறிவாதம், பொருள்முதல் வாதம், அறவழி தன்முனைப்பாக்கம் |
முக்கிய ஆர்வங்கள் | அரசியல் தத்துவம், வரலாறு, நன்னெறி, வடிவவியல் |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | சமுதாய ஒப்பந்தம் மரபின் தற்கால நிறுவனர்; இயல்நிலை (state of nature) வாழ்க்கை "தனிமையானது, சுவையற்றது, அருவருப்பானது, விலங்கியல்புடையது மற்றும் குறுகிய காலத்தது" |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
This article uses material from the Wikipedia தமிழ் article தாமசு ஆபிசு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.