எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, ally, comrade; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர்.
இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.
Epicurus | |
---|---|
பிறப்பு | 341 BCE |
இறப்பு | circa 270 BCE |
காலம் | Ancient philosophy |
பகுதி | Western philosophy |
பள்ளி | Epicureanism |
முக்கிய ஆர்வங்கள் | Atomism, இன்பவியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
“ | Is God willing to prevent evil, but not able? Then he is not omnipotent. | ” |
“ | கடவுள் தீமைகளை அழிக்க விரும்புகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா? அப்படியானால் அவர் வல்லமை அற்றவர். அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா? விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா? வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா? | ” |
This article uses material from the Wikipedia தமிழ் article எபிகியூரசு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.