தற்காப்புக் கலை திரைப்படம் (Martial arts film) என்பது திரைப்படத்தில் உள்ள வகையாகும்.
தற்காப்புக் கலைகளின் வளர்ச்சிக்காகவும் மக்களின் ரசனைக்கேற்றார் போலவும் திரையிடப்படும் திரைப்படங்கள் தற்காப்புக்கலைப்படம் எனலாம். தற்காப்புக்கலைப் படங்கள் ஜப்பானிய, சீனத் திரைப்படங்களில் பெரும்பாலும் காணலாம். சீனாவில் தோற்றம்பெற்ற இவ்வகைத் திரைப்படங்கள் புரூஸ் லீ மூலம் உலக அரங்கிலும் பிரசித்திபெற்றன. இவரது திரைப்படங்களின் வரவேற்பினால் பல நாட்டவரும் தற்காப்புக்கலைத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிடவும் செய்தனர்.
This article uses material from the Wikipedia தமிழ் article தற்காப்புக் கலை திரைப்படம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.