தக்காணப் பீடபூமி

தக்காணப் பீடபூமி (Deccan Plateau) (தக்காண மேட்டுநிலம்; தக்காணம், தக்‌ஷிணம் = தெற்கு, தென்னிந்தியா) என்பது மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர், கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர், மற்றும் விந்திய மலைத்தொடர் ஆகிய மூன்று மலைத்தொடர்களுக்கு நடுவில் முக்கோணவடிவில் உள்ளதாகும்.

தென்னிந்தியாவின் பெரும்பகுதி தக்காண பீடபூமியை சேர்ந்தது. இதன் பரப்பளவு 7 இலட்சம் சதுர கிலோமீட்டர்.

தக்காணப் பீடபூமி
தக்காணம்
தக்காணப் பீடபூமி
இந்திய வரைபடத்தில் தக்காணப் பீடபூமியின் அமைவிடம்
உயர்ந்த இடம்
உச்சிஆனைமுடி, எரவிகுளம் தேசிய பூங்கா
உயரம்2,695 m (8,842 அடி)
ஆள்கூறு10°10′N 77°04′E / 10.167°N 77.067°E / 10.167; 77.067
பெயரிடுதல்
தாயகப் பெயர்தக்‌ஷிண் (கன்னட மொழி)

கங்கைச் சமவெளிக்கு தென்புறம் தக்காணப் பீடபூமி அமைந்துள்ளது. இதன் மேற்குப்பகுதி உயரம் கூடியும் கிழக்குப்பகுதி உயரம் குறைந்தும் காணப்படுகிறது. இதன் காரணமாக தக்காணப் பீடபூமியில் பாயும் ஆறுகள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் உயரமாக இருப்பதால் தென்மேற்கு பருவக்காற்று மூலம் வரும் ஈரப்பதத்தை தடுத்து விடுகிறது. இதனால் தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தோன்றும் கோதாவரியும் அதன் துணையாறுகளும் தக்காணப் பீடபூமியின் மேற்பகுதியையும் கிருஷ்ணாவும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் நடுப்பகுதியையும், காவிரியும் அதன் துணையாறுகளும் தக்காணத்தின் கீழ்ப்பகுதியையும் வளம்பெறச் செய்கின்றன.

மேற்கோள்கள்

நூலடைவு

வெளி இணைப்புகள்

Tags:

கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர்தென்னிந்தியாமேற்குத் தொடர்ச்சி மலைவிந்திய மலைத்தொடர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அமேசான்.காம்பதுருப் போர்கூகுள்வெ. இறையன்புசெக் மொழிபிரேமலுஅத்தி (தாவரம்)தொழுகை (இசுலாம்)சூரியக் குடும்பம்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)ஔவையார் (சங்ககாலப் புலவர்)முக்குலத்தோர்அவிட்டம் (பஞ்சாங்கம்)அகழ்ப்போர்திருக்குறள்கலிங்கத்துப்பரணிகல்விகண்ணே கனியமுதேசுரதாஅதிதி ராவ் ஹைதாரிதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்உயிர்ச்சத்து டிகவிதைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)தமிழ் இலக்கியப் பட்டியல்உவமைத்தொகைஉணவுஅரவிந்த் கெஜ்ரிவால்சோழர் காலக் கட்டிடக்கலைகருத்தரிப்புநீக்ரோதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்நாடகம்காச நோய்நன்னூல்மாத்திரை (தமிழ் இலக்கணம்)சீரடி சாயி பாபாதாஜ் மகால்தீபிகா பள்ளிக்கல்வல்லினம் மிகும் இடங்கள்அபிசேக் சர்மாசித்தர்கள் பட்டியல்வெந்தயம்தமிழ்ப் புத்தாண்டுதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்திதினகரன் (இந்தியா)எல். முருகன்நாயக்கர்பி. காளியம்மாள்பாரத ரத்னாமரணதண்டனைநிலக்கடலைஐஞ்சிறு காப்பியங்கள்மக்காச்சோளம்சீர் (யாப்பிலக்கணம்)பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிகமல்ஹாசன்கிருட்டிணன்மட்பாண்டம்ஆபிரகாம் லிங்கன்கட்டபொம்மன்காமராசர்தங்கம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஎடப்பாடி க. பழனிசாமிநவதானியம்இந்தியப் பிரதமர்சின்னம்மைஇந்திய தேசியக் கொடிபாரதிய ஜனதா கட்சிபிரபுதேவாவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்சென்னை சூப்பர் கிங்ஸ்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வினைத்தொகைசித்தார்த்காரைக்கால் அம்மையார்🡆 More