திரான்சில்வேனியா

டிரான்சில்வேனியா (Transylvania) தற்கால மத்திய உருமேனியாவிலுள்ள ஓர் வரலாற்றுப் பகுதியாகும்.

கிழக்கிலும் தெற்கிலும் கார்ப்பத்தியன் மலைத்தொடரை இயற்கை எல்லைகளாகக் கொண்ட பழைய டிரான்சில்வேனியா மேற்கில் அப்புசெனி மலைகள் வரை நீண்டும் இருந்தது. டிரான்சில்வேனியா என்ற சொல் சரியான பகுதியைத் தவிர வரலாற்றுப் பகுதிகளான கிரைசானாவையும் மராமூரெசையும் அரிதாக உரோமானியாவிலுள்ள பனத் பகுதியையும் உள்ளடக்கிக் குறிப்பிடும்.

டிரான்சில்வேனியா
டிரான்சில்வேனியா/ஆர்டீல் (உரோமேனியம்)
எர்டெலி (அங்கேரியம்)
சீபென்பர்கன் (செருமன் மொழி)
உரோமானியாவின் வரலாற்றுப் பகுதிகள்
ஆல்பா மாவட்டத்தின் அரீசெனி அருகே அப்புசெனி மலைகள்
ஆல்பா மாவட்டத்தின் அரீசெனி அருகே அப்புசெனி மலைகள்
டிரான்சில்வேனியா-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): "வனங்களுக்கப்பாலான நிலங்கள்"
திரான்சில்வேனியா
  சரியான டிரான்சில்வேனியா
  பனத், கிரைசானா, மராமூரெசு
ஆள்கூறுகள்: 46°46′0″N 23°35′0″E / 46.76667°N 23.58333°E / 46.76667; 23.58333
நாடுதிரான்சில்வேனியா Romania
Largest cityCluj-Napoca
பரப்பளவு
 • மொத்தம்1,02,834 km2 (39,704 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்67,89,250
 • அடர்த்தி66/km2 (170/sq mi)
இனங்கள்டிரான்சில்வேனியர்
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)

டிரான்சில்வேனியா பகுதி இங்குள்ள கார்ப்பத்தியன் மலைத்தொடரின் இயற்கைக் காட்சிகளுக்காகவும் வரலாற்றுச் சிறப்பிற்காகவும் அறியப்படுகின்றது. குளுஜ்-நபோகா, பிராசோவ், சிபியு, டார்கு மூரெசு இப்பகுதியிலுள்ள முதன்மை நகரங்கள் ஆகும்.

மேற்கத்திய உலகில் டிரான்சில்வேனியா பொதுவாக வாம்பைர்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது; இது பிராம் இசுடோகரின் புதினம் டிராகுலா மற்றும் அதன் திரை வடிவங்களையொட்டி உருவாகியுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

இயற்கை எல்லைஉருமேனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாதவர்கீழடி அகழாய்வு மையம்வேதாத்திரி மகரிசிதொல்காப்பியம்விஜயநகரப் பேரரசுதிரைப்படம்பால் (இலக்கணம்)ஆத்திசூடிஅபூபக்கர்வெற்றிமாறன்கற்றாழைடி. ராஜேந்தர்விஜய் (நடிகர்)மனித மூளைபுலிபார்த்திபன் கனவு (புதினம்)தேவநேயப் பாவாணர்ஜெயம் ரவிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)வேதநாயகம் பிள்ளைதமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்சுரைக்காய்தமிழ்ப் புத்தாண்டுகுதுப் நினைவுச்சின்னங்கள்தாயுமானவர்தெருக்கூத்துவிண்ணைத்தாண்டி வருவாயாசுடலை மாடன்பொன்னியின் செல்வன்புகாரி (நூல்)பெரும்பாணாற்றுப்படைஅதியமான் நெடுமான் அஞ்சிகிளிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைபாரதிதாசன்ஆப்பிள்மேகாலயாஜெ. ஜெயலலிதாவிபுலாநந்தர்மு. க. ஸ்டாலின்காளமேகம்நஞ்சுக்கொடி தகர்வுஐங்குறுநூறுஈழை நோய்பழமுதிர்சோலைபொருநராற்றுப்படைமுதுமொழிக்காஞ்சி (நூல்)சின்னம்மைஹஜ்அன்புமணி ராமதாஸ்சே குவேராதாவரம்பெ. சுந்தரம் பிள்ளைஇஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்நாழிகைசங்க இலக்கியம்யோகம் (பஞ்சாங்கம்)பெண் தமிழ்ப் பெயர்கள்உ. வே. சாமிநாதையர்நரேந்திர மோதிசுபாஷ் சந்திர போஸ்நன்னூல்கிராம ஊராட்சிவட்டாட்சியர்பாண்டவர்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சப்தகன்னியர்அதிமதுரம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்நுரையீரல்கர்மாநான் சிரித்தால்எங்கேயும் காதல்பொது ஊழிஎஸ். ஜானகிகாயத்ரி மந்திரம்🡆 More