டிட்ராயிட் பிஸ்டன்ஸ்

டிட்ராயிட் பிஸ்டன்ஸ் (Detroit Pistons) என்.

பி. ஏ.">என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மிச்சிகன் மாநிலத்தில் டிட்ராயிட்டின் ஒரு புறநகரம் ஆபர்ன் ஹில்ஸ் நகரில் அமைந்துள்ள பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் ஐசேயா தாமஸ், ஜோ டுமார்ஸ், பில் லேம்பியர், டெனிஸ் ராட்மன், பென் வாலஸ், சான்சி பிலப்ஸ்.

டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
Wiki தமிழ்டிட்ராயிட் பிஸ்டன்ஸ் logo
டிட்ராயிட் பிஸ்டன்ஸ் logo
கூட்டம் கிழக்கு
பகுதி மத்திய
தோற்றம் 1941
வரலாறு ஃபோர்ட் வெயின் (சோல்னர்) பிஸ்டன்ஸ்
(19411957)
டிட்ராயிட் பிஸ்டன்ஸ்
(1957–இன்று)
மைதானம் த பேலஸ் அட் ஆபர்ன் ஹில்ஸ்
நகரம் ஆபர்ன் ஹில்ஸ், மிச்சிகன்
அணி நிறங்கள் சிவப்பு, வெள்ளை, நீலம்
உடைமைக்காரர்(கள்) வில்லியம் டேவிட்சன்
பிரதான நிருவாகி ஜோ டூமார்ஸ்
பயிற்றுனர் மைக்கல் கரி
வளர்ச்சிச் சங்கம் அணி ஃபோர்ட் வெயின் மாட் ஆண்ட்ஸ்
போரேறிப்புகள் NBL: 2 (1944, 1945)
NBA: 3 (1989, 1990, 2004)
கூட்டம் போரேறிப்புகள் 7 (1955, 1956, 1988, 1989, 1990, 2004, 2005)
பகுதி போரேறிப்புகள் NBL: 4 (1943, 1944, 1945, 1946)

NBA: 11 (1955, 1956, 1988, 1989, 1990, 2002, 2003, 2005, 2006, 2007, 2008)

இணையத்தளம் pistons.com

2007/08 அணி

டிட்ராயிட் பிஸ்டன்ஸ் - 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
28 ஏரன் அஃப்லாலோ புள்ளிபெற்ற பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.96 98 யூ. சி. எல். ஏ. 27 (2007)
1 சான்சி பிலப்ஸ் பந்துகையாளி பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.91 92 கொலொராடோ 3 (1997)
8 வான் டிக்சன் புள்ளிபெற்ற பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.91 74 மேரிலன்ட் 17 (2002)
32 ரிப் ஹாமில்டன் புள்ளிபெற்ற பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 88 கனெடிகட் 7 (1999)
9 ஜார்விஸ் ஹேஸ் சிறு முன்நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.03 103 ஜோர்ஜியா 10 (2003)
5 வால்ட்டர் ஹெர்மன் சிறு முன்நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  அர்ஜென்டினா 2.06 102 அர்ஜென்டினா (2006)ல் தேரவில்லை
10 லின்ட்சி ஹன்டர் பந்துகையாளி பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.88 88 ஜாக்சன் மாநிலம் 10 (1993)
25 அமீர் ஜான்சன் சிறு முன்நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.11 95 வெஸ்ட்செஸ்டர், கலிபோர்னியா (உயர்பள்ளி) 56 (2005)
54 ஜேசன் மாக்சீல் வலிய முன்நிலை/நடு நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.01 118 சின்சினாடி 26 (2005)
24 அண்டோனியோ மெக்டைஸ் வலிய முன்நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 111 அலபாமா 2 (1995)
22 டேஷான் பிரின்ஸ் சிறு முன்நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.06 98 கென்டக்கி 23 (2002)
42 தியோ ராட்லிஃப் நடு நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.08 107 வையோமிங் 18 (1995)
35 சேக் சாம்ப் நடு நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  செனகல் 2.16 98 WTC கொர்னெலா (ஸ்பெயின்) 51 (2006)
3 ராட்னி ஸ்டக்கி பந்துகையாளி பின்காவல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 1.96 94 கிழக்கு வாஷிங்டன் 15 (2007)
36 ரஷீத் வாலஸ் வலிய முன்நிலை/நடு நிலை டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  ஐக்கிய அமெரிக்கா 2.11 104 வட கரோலினா 4 (1995)
பயிற்றுனர்: டிட்ராயிட் பிஸ்டன்ஸ்  மைக்கல் கரி

வெளி இணைப்புகள்


Tags:

ஆபர்ன் ஹில்ஸ்என். பி. ஏ.ஐசேயா தாமஸ்கூடைப்பந்துசான்சி பிலப்ஸ்டிட்ராயிட்பென் வாலஸ்மிச்சிகன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூனா ஒப்பந்தம்திருக்குர்ஆன்காப்சாதென்னிந்தியாதமிழ் எண் கணித சோதிடம்இலட்சம்சப்ஜா விதைரத்னம் (திரைப்படம்)கம்பராமாயணத்தின் அமைப்புபாண்டவர்வேதம்இயற்கை வளம்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஐம்பெருங் காப்பியங்கள்திருநாவுக்கரசு நாயனார்தடையறத் தாக்கவெள்ளியங்கிரி மலைவிவேகானந்தர்இளங்கோவடிகள்சிறுதானியம்தமிழ்நாடு காவல்துறைநடுகல்சினேகாதிருக்குறள்இந்திய தேசிய சின்னங்கள்தமிழ்நாடுபுதிய ஏழு உலக அதிசயங்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்கா. ந. அண்ணாதுரைஆபிரகாம்மேற்கு வங்காளம்நாலடியார்குறிஞ்சிப் பாட்டுஆண்டு வட்டம் அட்டவணைவெண்குருதியணுமுத்துலட்சுமி ரெட்டியசஸ்வி ஜைஸ்வால்திருவிழாதேவநேயப் பாவாணர்முன்தினம் பார்த்தேனேஇந்திய தேசிய காங்கிரசுஸ்டார் (திரைப்படம்)ஜன கண மனஅண்ணாமலை குப்புசாமிபலாவிராட் கோலிகடையெழு வள்ளல்கள்அட்சய திருதியைஉணவுநிணநீர்க் குழியம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்சுதேசி இயக்கம்சாகித்திய அகாதமி விருதுநாம் தமிழர் கட்சிஅங்குலம்இலக்கியம்போதைப்பொருள்மலையகத் தமிழர்முகம்மது நபிபாளையக்காரர்சித்தர்கள் பட்டியல்தமிழர்இந்தியத் தேர்தல் ஆணையம்பாரிஅழகர் கோவில்அக்கினி நட்சத்திரம்கொல்லி மலைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பழமொழி நானூறுஔவையார் (சங்ககாலப் புலவர்)கள்ளர் (இனக் குழுமம்)காம சூத்திரம்பறையர்பல்லவர்களின் கலை மற்றும் கட்டிடக்கலைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்தியக் குடைவரைக் கோயில்கள்🡆 More