ஜெ. பிரான்சிஸ் கிருபா

ஜெ.

பிரான்சிஸ் கிருபா (1974 - 16 செப்டம்பர், 2021) ஒரு தமிழ்நாட்டுப் புதுக்கவிதை எழுத்தாளர் ஆவார்.

தொடக்க வாழ்க்கை

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை அடுத்த பத்தினிப்பாறை என்னும் சிற்றூரில் 1974-இல் பிறந்த பிரான்சிஸ் கிருபா, பள்ளிப்படிப்புடன் கல்வியை நிறுத்திக்கொண்டார்.

படைப்புகள்

எட்டு கவிதைத் தொகுப்புகளையும் கன்னி என்ற புதினத்தையும் இயற்றியுள்ளார். காமராஜ் (2004) திரைக்கதைக்கும் தேவதேவன் பற்றிய குறும்படத்துக்கும் பங்களித்துள்ளார்.

ஆண்டு தலைப்பு வகை பதிப்பகம்
2003 மெசியாவின் காயங்கள் கவிதைத் தொகுப்பு
2005 நிழலன்றி ஏதுமற்றவன்
2006 கன்னி புதினம்
2008 மல்லிகைக் கிழமைகள் கவிதைத் தொகுப்பு
2009 (?) வலியோடு முறியும் மின்னல் தமிழினி பதிப்பகம்
2012 ஏழுவால் நட்சத்திரம்
2016 சம்மனசுக் காடு
ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள்
2019 சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம் படிகம் வெளியீடு

விருதுகள்

ஆண்டு விருது வழங்கியவர் / அமைப்பு குறிப்பு
2007 சிறந்த புதினம் ஆனந்த விகடன் கன்னி புதினத்துக்காக
2008 சுந்தர ராமசாமி விருது நெய்தல் இலக்கிய அமைப்பு கவிதைகளுக்காக
2017 சுஜாதா அறக்கட்டளை விருது சுஜாதா அறக்கட்டளை சம்மனசுக்காடு தொகுப்புக்காக
? மீரா விருது மெசியாவின் காயங்கள் தொகுப்புக்காக

மறைவு

இவர் 16 செப்டம்பர் 2021 அன்று காலமானார். அவர் உடல் பத்தினிப்பாறையில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜெ. பிரான்சிஸ் கிருபா தொடக்க வாழ்க்கைஜெ. பிரான்சிஸ் கிருபா படைப்புகள்ஜெ. பிரான்சிஸ் கிருபா விருதுகள்ஜெ. பிரான்சிஸ் கிருபா மறைவுஜெ. பிரான்சிஸ் கிருபா மேற்கோள்கள்ஜெ. பிரான்சிஸ் கிருபா வெளி இணைப்புகள்ஜெ. பிரான்சிஸ் கிருபாதமிழ்நாடுபுதுக்கவிதை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்வீரமாமுனிவர்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அகமுடையார்புணர்ச்சி (இலக்கணம்)ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்வண்ணம் (யாப்பு)குகேஷ்சிதம்பரம் நடராசர் கோயில்சாத்துகுடிவினைச்சொல்சப்தகன்னியர்தமிழ்விடு தூதுதிருமந்திரம்கணையம்மாநிலங்களவைதிருவரங்கக் கலம்பகம்பிரெஞ்சுப் புரட்சிஉள்ளூர்பள்ளர்கோயம்புத்தூர்பசுமைப் புரட்சிமாதவிடாய்கன்னி (சோதிடம்)அரண்மனை (திரைப்படம்)உடுமலை நாராயணகவிபர்வத மலைதமிழர் பண்பாடுவைகைதனியார் பள்ளிவைணவ சமயம்சதயம் (பஞ்சாங்கம்)கலிங்கத்துப்பரணிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)அனுமன் ஜெயந்திவெண்பாசிலம்பம்வேற்றுமையுருபுசிற்பி பாலசுப்ரமணியம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல்வே. செந்தில்பாலாஜிஇலட்சத்தீவுகள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்ம. கோ. இராமச்சந்திரன்திருநங்கைமெய்விண்ணைத்தாண்டி வருவாயாதிருப்புகழ் (அருணகிரிநாதர்)சிவாஜி (பேரரசர்)அன்புமணி ராமதாஸ்குருதி வகைஇரட்சணிய யாத்திரிகம்திருநெல்வேலிதளபதி (திரைப்படம்)கருக்காலம்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்பாண்டியர்சுந்தர காண்டம்தற்கொலை முறைகள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கமல்ஹாசன்குற்றியலுகரம்மருதமலை முருகன் கோயில்மயக்கம் என்னதமிழ்த்தாய் வாழ்த்துஇலங்கை உணவு முறைகள்தமிழ்நாடு சட்டப் பேரவைதஞ்சாவூர்சோளம்மட்பாண்டம்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)ஐக்கிய நாடுகள் அவைதமிழ்ப் பருவப்பெயர்கள்இலட்சம்சிறுநீர்ப்பாதைத் தொற்றுதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)திருமலை (திரைப்படம்)🡆 More