ஜெப்ரி ரைட்

ஜெப்ரி ரைட் (ஆங்கில மொழி: Jeffrey Wright) (பிறப்பு: திசம்பர் 7, 1965) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார்.

இவரது நடிப்புத்திறனுக்காக டோனி, கோல்டன் குளோப் விருது மற்றும் எம்மி விருதுகளை வென்றுள்ளார். இவர் 1990 ஆம் ஆண்டு முதல் ஜேம்ஸ் பாண்ட் படங்களாக கேசினோ ராயல் (2006), நோ டைம் டு டை (2021) போன்ற பல திரைப்படங்களில் மற்றும் எச்பிஓ தொலைக்காட்சித் தொடரான வெஸ்ட்வொர்ல்டு (2016) என்ற தொடரிலும் நடித்துள்ளார்.

ஜெப்ரி ரைட்
Jeffrey Wright
ஜெப்ரி ரைட்
2019 இல் ஜெப்ரி ரைட்
பிறப்புதிசம்பர் 7, 1965 (1965-12-07) (அகவை 58)
வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்அன்கெர்ஸ்ட் கல்லூரி(இளங்கலை)
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1990–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
கார்மன் எஜோகோ
(தி. 2000; ம.மு. 2014)
பிள்ளைகள்2

2021 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்ச இயங்குபடத் தொடரான வாட் இப்...? இல் 'வாட்சர்' என்ற கதாபாத்திரத்திலும், 2022 ஆம் ஆண்டில் டிசி வரைகதை மீநாயகன் திரைப்படமான தி பேட்மேன் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஆங்கில மொழிஎச்பிஓஎம்மி விருதுஐக்கிய அமெரிக்காகேசினோ ராயல் (2006 திரைப்படம்)கோல்டன் குளோப் விருதுஜேம்ஸ் பாண்ட்நடிகர்நோ டைம் டு டைவெஸ்ட்வொர்ல்டு (தொலைக்காட்சித் தொடர்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதிய ஏழு உலக அதிசயங்கள்இறைமைவிளையாட்டுசட் யிபிடிநிணநீர்க்கணுபகவத் கீதைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்இலங்கைஇந்திய தேசிய சின்னங்கள்இசுலாம்தமிழில் சிற்றிலக்கியங்கள்நெல்லிதமிழ்ப் புத்தாண்டுஅஸ்ஸலாமு அலைக்கும்நாமக்கல் மக்களவைத் தொகுதிஇட்லர்சிறுநீரகம்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்கலிங்கத்துப்பரணிபாஸ்காவயாகராதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்கரூர் மக்களவைத் தொகுதிமருதமலை முருகன் கோயில்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)அங்குலம்சவூதி அரேபியாஉயிர்ப்பு ஞாயிறுமுன்னின்பம்ரமலான் நோன்புமனித உரிமைசின்னம்மைதிராவிட முன்னேற்றக் கழகம்சூல்பை நீர்க்கட்டிபி. காளியம்மாள்சைவத் திருமுறைகள்ரோபோ சங்கர்நாடாளுமன்ற உறுப்பினர்அகத்தியர்வைப்புத்தொகை (தேர்தல்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்து சமயம்லைலத்துல் கத்ர்இந்திய ரிசர்வ் வங்கிஉமாபதி சிவாசாரியர்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்அக்கி அம்மைமாணிக்கவாசகர்கிறிஸ்தவச் சிலுவைபாசிப் பயறுவிஜயநகரப் பேரரசுதிருட்டுப்பயலே 2அல்லாஹ்கிறித்தோபர் கொலம்பசுநற்கருணை ஆராதனைசு. வெங்கடேசன்நெடுநல்வாடைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பெண்ணியம்செயற்கை நுண்ணறிவுதிமிரு புடிச்சவன் (திரைப்படம்)அம்பேத்கர்பகத் சிங்வெண்குருதியணுமுத்தரையர்பழமுதிர்சோலை முருகன் கோயில்பேரூராட்சிகரிகால் சோழன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயங்கொலிச் சொற்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்பெருங்கடல்கொல்கொதாநவரத்தினங்கள்அறுபடைவீடுகள்இலவங்கப்பட்டை🡆 More