எம்மி விருது

எம்மி விருது (Emmy Award), பெரும்பாலும் எம்மி என்றே அறியப்படும் விருது அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புத் துறையில் மனமகிழ்ச்சி நிகழ்ச்சிகளை குவியப்படுத்திய ஓர் விருதாகும்.

இது திரைப்படங்களுக்கான அகாதமி விருது மற்றும் இசைக்கான கிராமி விருது போன்றது.

எம்மி விருது
எம்மி விருது
விளக்கம்தொலைக்காட்சியில் சிறப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
வழங்குபவர்தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS)/ தேசிய தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (NATAS)
முதலில் வழங்கப்பட்டது1949
இணையதளம்http://www.emmys.tv/awards ATAS அலுவல்முறை எம்மி இணையதளம்]
[http://www.emmyonline.tv/ NATAS அலுவல்முறை எம்மி

தொலைக்காட்சியின் பல்வேறு துறைகளில் இந்த விருது வழங்கப்படுகிறது. வழங்கப்படும் விருதின் துறையைப் பொறுத்த விழாக்களில் ஆண்டின் பல்வேறு காலகட்டங்களில் ஆண்டின் முழுமையும் வழங்கப்படுகிறது. இவற்றில் கூடுதலாக ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை முதன்மைநேர எம்மிக்கள் (மாலை 7 மணி முதல் 10 மணிவரை ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்குரியவை) மற்றும் பகல்நேர எம்மிக்களாகும். மற்ற பிற எம்மிக்கள் விளையாட்டு எம்மி விருது, செய்தி மற்றும் ஆவணமாக்கல் எம்மி விருது, வணிக மற்றும் நிதிய நிகழ்ச்சிகளுக்கான எம்மி விருது, அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கான பன்னாட்டு எம்மி விருது, தொழில்நுட்பம் மற்றும் பொறியியலுக்கான எம்மி விருது ஆகியனவாகும். தவிர மாநில மற்றும் உள்ளூர் திறமையை பாராட்டி வட்டார எம்மி விருதுகளும் வழங்கப்படுகின்றன.

மூன்று ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஆனால் தனித்த அமைப்புகள் எம்மி விருதுகளை வழங்குகின்றன: தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி (ATAS), தேசிய தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாதமி (NATAS), மற்றும் பன்னாட்டு தொலைக்காட்சி கலை & அறிவியல் அகாதமி. ஒவ்வொன்றும் குறிப்பிட்ட எம்மி விருதுகளை நிர்வகிக்க பொறுப்பானவையாக உள்ளன.

மேற்கோள்கள்

Tags:

அகாதமி விருதுஇசைஐக்கிய அமெரிக்காகிராமி விருதுதிரைப்படம்தொலைக்காட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரேமலுமனித உரிமைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அன்னை தெரேசாவிசயகாந்துஞானபீட விருதுஉயிரளபெடைபுங்கைபதிற்றுப்பத்துவிண்ணைத்தாண்டி வருவாயாதிராவிட மொழிக் குடும்பம்காதல் கொண்டேன்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நவரத்தினங்கள்தகவல் தொழில்நுட்பம்முக்கூடற் பள்ளுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகாளமேகம்திருமூலர்நாயன்மார் பட்டியல்யானையின் தமிழ்ப்பெயர்கள்நீதிக் கட்சிபத்துப்பாட்டுகந்தர் அலங்காரம் (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)ஒற்றைத் தலைவலிதற்கொலை முறைகள்உத்தரகோசமங்கைஏற்காடுதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மகாவீரர் ஜெயந்திகள்ளர் (இனக் குழுமம்)விவேகானந்தர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்முதலாம் உலகப் போர்ஐஞ்சிறு காப்பியங்கள்சுயமரியாதை இயக்கம்69தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019மூகாம்பிகை கோயில்கல்லணைதமிழ்நாட்டின் அடையாளங்கள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)சொல்தமிழ்ப் புத்தாண்டுகேதா மாவட்டம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நீர் மாசுபாடுகாஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்ஜன கண மனபள்ளிக்கரணைசத்திய சாயி பாபாபெருஞ்சீரகம்இனியவை நாற்பதுநாடகம்பொருளாதாரம்களஞ்சியம்மாசாணியம்மன் கோயில்பர்வத மலைஇணையம்வெ. இராமலிங்கம் பிள்ளைதமிழர் நெசவுக்கலைபலாநாளந்தா பல்கலைக்கழகம்ஊராட்சி ஒன்றியம்கௌதம புத்தர்மூலம் (நோய்)நன்னூல்சங்க இலக்கியம்திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்குலசேகர ஆழ்வார்கள்ளழகர் கோயில், மதுரைராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மியா காலிஃபாபெண்ணியம்மகாபாரதம்🡆 More