ஜார்சுகுடா

ஜார்சுகுடா (Jharsuguda), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.

இது சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ளது. 45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்சுகுடா உலோகத் தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரம் ஆகும். இந்நகரம் ஒடிசாவின் மின்சக்தி தலைநகரம் எனப்போற்றப்படுகிறது. ஜார்சுகுடா நகரத்தில் வீர் சுரேந்திர சாய் வானூர்தி நிலையம் உள்ளது.ஜார்சுகுடா நகரம் மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடமேற்கே 343.6 கிலோ மீட்டர் தொலைவில், சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ளது.

ஜார்சுகுடா
ஒடிசாவின் மின்சக்தி நிலையம்
நகரம்
அடைபெயர்(கள்): JSG
ஜார்சுகுடா is located in ஒடிசா
ஜார்சுகுடா
ஜார்சுகுடா
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா நகரத்தின் அமைவிடம்
ஜார்சுகுடா is located in இந்தியா
ஜார்சுகுடா
ஜார்சுகுடா
ஜார்சுகுடா (இந்தியா)
ஜார்சுகுடா is located in ஆசியா
ஜார்சுகுடா
ஜார்சுகுடா
ஜார்சுகுடா (ஆசியா)
ஆள்கூறுகள்: 21°51′N 84°02′E / 21.85°N 84.03°E / 21.85; 84.03
நாடுஜார்சுகுடா India
மாநிலம்ஒடிசா
மாவட்டம்ஜார்சுகுடா
நிறுவிய ஆண்டு1951
பரப்பளவு
 • மொத்தம்45 km2 (17 sq mi)
ஏற்றம்218 m (715 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்124,500
 • அடர்த்தி2,800/km2 (7,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஒடியா
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்768201
வாகனப் பதிவுOD-23 (முன்னர் OR-23)
இணையதளம்jharsuguda.nic.in

முக்கிய பழங்குடிகள்

ஜார்சுகுடா நகரத்தில் சபாரா மக்கள், கிஷான் மக்கள், குறுக் மக்கள், புயான் மக்கள், முண்டா மக்கள், சாந்தலி மக்கள் 16,948 பேர் வாழ்கின்றனர்.

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 24 வார்டுகளும், 21,916 வீடுகளும் கொண்ட ஜார்சுகுடா நகரத்தின் மக்கள் தொகை 97,730 ஆகும். அதில் ஆண்கள் 50,932 மற்றும் பெண்கள் 46,798 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,870 மற்றும் 16,948ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.73%, இசுலாமியர் 5.78%, சீக்கியர்கள் 0.41%, கிறித்தவர்கள் 3.7% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.

ஜார்சுகுடா 
கனகதுர்கை கோயில்

போக்குவரத்து

ஜார்சுகுடா 
ஜார்சுகுடா இரயில் நிலையம்

ஜார்சுகுடா சந்திப்பு இரயில் நிலையம் டாடாநகர்-பிலாஸ்பூர், ஹவுரா-நாக்பூர்-மும்பை மற்றும் ஜார்சுகுடா-விஜயநகரம் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. ஜார்சுகுடா வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மட்டும் உள்ளது. மாநில நெடுஞ்சாலை எண் 10 இந்நகரம் வழியாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலை எண் 49 உடன் இணைகிறது.

தட்ப வெப்பம்

தட்பவெப்ப நிலைத் தகவல், ஜார்சுகுடா (1981–2010, extremes 1951–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 35.0
(95)
38.4
(101.1)
42.7
(108.9)
46.1
(115)
48.0
(118.4)
47.1
(116.8)
41.7
(107.1)
36.2
(97.2)
37.1
(98.8)
36.2
(97.2)
35.6
(96.1)
32.8
(91)
48.0
(118.4)
உயர் சராசரி °C (°F) 27.8
(82)
30.8
(87.4)
35.7
(96.3)
40.1
(104.2)
41.0
(105.8)
36.8
(98.2)
31.9
(89.4)
31.2
(88.2)
32.0
(89.6)
32.2
(90)
30.2
(86.4)
27.8
(82)
33.1
(91.6)
தாழ் சராசரி °C (°F) 12.6
(54.7)
15.4
(59.7)
19.7
(67.5)
24.4
(75.9)
26.9
(80.4)
26.5
(79.7)
25.0
(77)
24.8
(76.6)
24.4
(75.9)
21.4
(70.5)
16.5
(61.7)
12.6
(54.7)
20.9
(69.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 5.6
(42.1)
7.2
(45)
11.1
(52)
15.8
(60.4)
18.7
(65.7)
16.3
(61.3)
17.4
(63.3)
16.6
(61.9)
16.7
(62.1)
12.1
(53.8)
8.4
(47.1)
6.1
(43)
5.6
(42.1)
மழைப்பொழிவுmm (inches) 19.0
(0.748)
19.5
(0.768)
14.6
(0.575)
24.5
(0.965)
37.9
(1.492)
221.2
(8.709)
421.7
(16.602)
386.3
(15.209)
233.3
(9.185)
64.8
(2.551)
15.7
(0.618)
8.7
(0.343)
1,467.2
(57.764)
ஈரப்பதம் 43 34 26 23 29 54 77 81 76 64 53 47 51
சராசரி மழை நாட்கள் 1.3 1.3 1.6 2.2 3.5 9.8 16.6 17.0 11.3 3.7 0.9 0.6 69.9
ஆதாரம்: India Meteorological Department


ஜார்சுகுடா 
கனகதுர்கை கோயில்


போக்குவரத்து

ஜார்சுகுடா 
ஜார்சுகுடா இரயில் நிலையம்

ஜார்சுகுடா சந்திப்பு இரயில் நிலையம் டாடாநகர்-பிலாஸ்பூர், ஹவுரா-நாக்பூர்-மும்பை மற்றும் ஜார்சுகுடா-விஜயநகரம் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. ஜார்சுகுடா வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மட்டும் உள்ளது. மாநில நெடுஞ்சாலை எண் 10 இந்நகரம் வழியாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலை எண் 49 உடன் இணைகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஜார்சுகுடா முக்கிய பழங்குடிகள்ஜார்சுகுடா மக்கள் தொகை பரம்பல்ஜார்சுகுடா போக்குவரத்துஜார்சுகுடா தட்ப வெப்பம்ஜார்சுகுடா போக்குவரத்துஜார்சுகுடா மேற்கோள்கள்ஜார்சுகுடா வெளி இணைப்புகள்ஜார்சுகுடாஒடிசாகிலோ மீட்டர்கிழக்கு இந்தியாசதுர கிலோ மீட்டர்சத்தீஸ்கர்ஜார்சுகுடா மாவட்டம்நகராட்சிபுவனேஸ்வர்வானூர்தி நிலையம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுவிரியன்திருநெல்வேலிஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்அமெரிக்க ஐக்கிய நாடுகள்ஹரி (இயக்குநர்)சுற்றுச்சூழல்திருவிழாநெல்பிரேமம் (திரைப்படம்)பூனைஅரிப்புத் தோலழற்சிகணம் (கணிதம்)திருமங்கையாழ்வார்கங்கைகொண்ட சோழபுரம்முரசொலி மாறன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)கினோவாவ. உ. சிதம்பரம்பிள்ளைமாணிக்கவாசகர்வடிவேலு (நடிகர்)தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்நாளந்தா பல்கலைக்கழகம்நிதி ஆயோக்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மகேந்திரசிங் தோனிபிரேமலுஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்ஞானபீட விருதுஅருந்ததியர்திருவாசகம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கலித்தொகைதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சங்க காலம்இன்ஸ்ட்டாகிராம்வணிகம்வட்டாட்சியர்நவரத்தினங்கள்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தமிழர் நிலத்திணைகள்தமிழ்ப் புத்தாண்டுதொழிலாளர் தினம்சிலம்பரசன்சித்தர்கள் பட்டியல்அத்தி (தாவரம்)கலிங்கத்துப்பரணிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கார்த்திக் (தமிழ் நடிகர்)விளையாட்டுவரலாறுசீரடி சாயி பாபாகலாநிதி மாறன்செம்மொழிசிறுபஞ்சமூலம்நஞ்சுக்கொடி தகர்வுபள்ளர்திருவிளையாடல் புராணம்மெய்யெழுத்துதேவேந்திரகுல வேளாளர்உலக சுகாதார அமைப்புவேர்க்குருகோத்திரம்முலாம் பழம்ஒன்றியப் பகுதி (இந்தியா)ஆதலால் காதல் செய்வீர்மண் பானைபதினெண்மேற்கணக்குபௌத்தம்அகமுடையார்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்சேமிப்புக் கணக்குவிஷால்திருமுருகாற்றுப்படைவிலங்குகளின் பெயர்ப் பட்டியல்அம்மனின் பெயர்களின் பட்டியல்வாட்சப்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்🡆 More