சேனல் 4

சேனல் 4 (Channel 4) என்பது பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு பொதுத் தொலைக்காட்சி சேவையாகும்.

இச்சேவை 1982 ஆம் ஆண்டு நவம்பர் 2 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய இராச்சியம், மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் இது ஒளிபரப்பபட்டு வருகிறது. ஆரம்பத்தில் இச்சேவை சுயாதீனத் தொலைக்காட்சி ஆணையத்தினால் நிருவகிக்கப்பட்டுப் பின்னர் 1990 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட சேனல் 4 தொலைக்காட்சிக் கூட்டுத்தாபனத்தினால் 1993 ஆம் ஆண்டு முதல் நிருவகிக்கப்பட்டு வருகிறது. வணிக விளம்பரங்கள் மூலம் தனது நிதியைத் திரட்டி வந்தாலும், இது ஒரு பொது நிறுவனம் ஆகும். பிபிசியின் இரண்டு தொலைக்காட்சி சேவைகள், மற்றும் ஐடிவி என்ற ஒரேயொரு வர்த்தக சேவையுடன் இணைந்து ஐக்கிய இராச்சியத்தின் நான்காவது தொலைக்காட்சி சேவையாக சேனல் 4 இணைந்து கொண்டது.

சேனல் 4
சேனல் 4
ஒளிபரப்பு தொடக்கம் 2 நவம்பர் 1982
உரிமையாளர் சேனல் 4 தொலைக்காட்சி கூட்டுத்தாபனம்
பார்வையாளர் பங்கு 5.3%
1.0% (+1)
(, BARB)
நாடு ஐக்கிய இராச்சியம்
அயர்லாந்து
வலைத்தளம் www.channel4.com
இணையத் தொலைக்காட்சி
சேனல் 4 இணைய ஒளிபரப்பு

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

Tags:

1982அயர்லாந்துஐக்கிய இராச்சியம்தொலைக்காட்சிநவம்பர் 2பிபிசிபிரித்தானியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரெட் (2002 திரைப்படம்)பிரேமலுகல்விமுத்தரையர்கொன்றைகுறுந்தொகைகுணங்குடி மஸ்தான் சாகிபுசோழர்சிலம்பம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நெடுஞ்சாலை (திரைப்படம்)ர. பிரக்ஞானந்தாஉளவியல்குகேஷ்கன்னத்தில் முத்தமிட்டால்சபரி (இராமாயணம்)இரட்டைக்கிளவிபொன்னுக்கு வீங்கிஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)அறுசுவைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)திருமந்திரம்மே நாள்ஜிமெயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புசதுரங்க விதிமுறைகள்மலைபடுகடாம்பெண் தமிழ்ப் பெயர்கள்அகரவரிசைமழைசைவத் திருமுறைகள்முக்கூடற் பள்ளுபழனி முருகன் கோவில்பதினெண்மேற்கணக்குமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019திணை விளக்கம்ஐஞ்சிறு காப்பியங்கள்திருநாவுக்கரசு நாயனார்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)வட்டாட்சியர்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்குதிரைமலை (இலங்கை)விந்துவினைச்சொல்மூலிகைகள் பட்டியல்சூல்பை நீர்க்கட்டிஔவையார் (சங்ககாலப் புலவர்)மலையாளம்காமராசர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)ஏலாதிபிலிருபின்கருப்பசாமிதேசிக விநாயகம் பிள்ளைவிஷால்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பூக்கள் பட்டியல்கிளைமொழிகள்திருவள்ளுவர் ஆண்டுகருப்பை நார்த்திசுக் கட்டிபெருங்கதைஐந்திணைகளும் உரிப்பொருளும்சீரடி சாயி பாபாஇராவணன்தீரன் சின்னமலைவேதநாயகம் பிள்ளைதிராவிட முன்னேற்றக் கழகம்ஓ காதல் கண்மணிவிபுலாநந்தர்பௌத்தம்கூர்ம அவதாரம்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்கோயம்புத்தூர்🡆 More