சென்ட்ரார்கைடீ: மீன் குடும்பம்

கட்டுரையில் பார்க்கவும்.

சென்ட்ரார்கைடீ
சென்ட்ரார்கைடீ: வகைப்பாடு, இவற்றையும் பார்க்கவும், உசாத்துணை
சென்ட்ராக்கசு மாக்குரோதெரசு (Centrarchus macropterus)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
பேர்கோடீயை
குடும்பம்:
சென்ட்ரார்கைடீ
பேரினங்கள்
சென்ட்ரார்கைடீ: வகைப்பாடு, இவற்றையும் பார்க்கவும், உசாத்துணை
சென்ட்ரார்கைடீ எல்லை

சென்ட்ரார்கைடீ (Centrarchidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தின் பெயர் சென்ட்ரார்கசு (Centrarchus) என்னும் பேரினத்தின் பெயரைத் தழுவியது. இப் பேரினத்தில் செ. மாக்குரோடெரசு (C. macropterus) என்னும் ஒரு இனம் மட்டுமேயுள்ளது. சென்ட்ரார்கைடீ குடும்பத்தில் உள்ள 27 இனங்கள் எல்லாமே வட அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டவை.

இக் குடும்பத்து மீனினங்கள் குறைந்தது மூன்று குதமுட்களைக் கொண்டிருப்பது இவற்றின் தனித்துவமான இயல்பாகும். முதுகுமுட்கள் 5 - 13 வரை இருக்கும். எனினும் பெரும்பாலானவை 10 - 12 முதுகுமுட்களைக் கொண்டவையாக இருக்கின்றன. போலிப்பூக்கள் (pseudobranch) சிறியவையாக மறைந்து காணப்படும். இக் குடும்பத்து மீன்களில் பெரும்பாலானவை 20 சதம மீட்டருக்கும் (7.9 அங்குலம்), 30 சதம மீட்டருக்கும் (12 அங்குலம்) இடைப்பட்ட நீளம் கொண்டவை. ஆனாலும், இவற்றுள் மிகச் சிறிய மீனினங்களும் உள்ளன. கரும்பட்டைச் சூரியமீன் (blackbanded sunfish) எனப்படும் மீன்கள் 8 ச.மீ (3.1 அங்) நீளம் மட்டுமே கொண்டவை. இக் குடும்பத்திலுள்ள மிகவும் நீளமான மீன்கள் ஒரு மீட்டர் (3.3 அடி) நீளம் வரை வளரக்கூடியன.

இக் குடும்பத்தில் உள்ள பல இனங்களைச் சேர்ந்த ஆண் மீன்கள் தமது வால்களினால் பள்ளம் தோண்டி அதில் இடப்படும் முட்டைகளைக் காவல் காக்கின்றன.

வகைப்பாடு

  • சென்ட்ரார்கைடீ குடும்பம்
    • துணைக்குடும்பம் சென்ட்ரார்கைனீ (Centrarchinae)
      • tribe அம்புளோபிளைட்டைனி (Ambloplitini)
        • அம்புளோபிளைட்டசு (Ambloplites)
      • tribe ஆர்க்கோபிளைட்டைனி (Archoplitini)
        • ஆர்க்கோபிளைட்டசு (Archoplites)
        • போமொக்சிசு (Pomoxis)
      • tribe சென்ட்ரார்கைனீ (Centrarchini)
        • சென்ட்ரார்கசு (Centrarchus)
      • tribe எனீசந்தினி (Enneacanthini)
        • எனீசந்தசு (Enneacanthus)
    • லெப்போமினீ (Lepominae) துணைக்குடும்பம்
      • tribe லெப்போமினீ (Lepomini)
        • லெப்போமிசு (Lepomis)
    • இன்சேர்ட்டீ செடிசு (incertae sedis)
      • மைக்குரோடெரசு (Micropterus)
      • அசாந்தர்கசு (Acantharchus)


இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்


Tags:

சென்ட்ரார்கைடீ வகைப்பாடுசென்ட்ரார்கைடீ இவற்றையும் பார்க்கவும்சென்ட்ரார்கைடீ உசாத்துணைசென்ட்ரார்கைடீ வெளியிணைப்புக்கள்சென்ட்ரார்கைடீ

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிள்ளையார்கண்டம்கரும்புற்றுநோய்திரிசாமூலம் (நோய்)செம்பருத்திதைப்பொங்கல்மணிமேகலை (காப்பியம்)ஆத்திரேலியாமுலாம் பழம்தொல். திருமாவளவன்தினகரன் (இந்தியா)செயற்கை நுண்ணறிவுதமிழ் எண் கணித சோதிடம்அருங்காட்சியகம்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிதிருப்பதிசீரடி சாயி பாபாஏலாதிசேலம் மக்களவைத் தொகுதிகணினிமேற்குத் தொடர்ச்சி மலைநீதிக் கட்சிநாம் தமிழர் கட்சிசித்தர்இசுலாம்உமறு இப்னு அல்-கத்தாப்தமிழ்நாடு அமைச்சரவைகமல்ஹாசன்போதி தருமன்பிலிருபின்ஔவையார் (சங்ககாலப் புலவர்)கஞ்சாபிள்ளைத்தமிழ்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிவீரமாமுனிவர்பிரெஞ்சுப் புரட்சிநேர்பாலீர்ப்பு பெண்அறிவியல்கார்லசு புச்திமோன்பட்டினப் பாலைஇயற்கை வளம்நெடுநல்வாடைமூதுரைதிருவண்ணாமலைஇந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்நிர்மலா சீதாராமன்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிநிதி ஆயோக்ஊரு விட்டு ஊரு வந்துஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்நானும் ரௌடி தான் (திரைப்படம்)நெல்இந்தியப் பொதுத் தேர்தல்கள்கயிறுநிணநீர்க்கணுசெக் மொழிதிருமுருகாற்றுப்படைகாடுவெட்டி குருகுறிஞ்சிப் பாட்டுதமிழ்இலக்கியம்இறைமைகோத்திரம்மத்திய சென்னை மக்களவைத் தொகுதிஅம்பேத்கர்விந்துசுற்றுலாசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ராச்மாபுதுச்சேரிமுத்துராஜாஅவிட்டம் (பஞ்சாங்கம்)திராவிடர்நரேந்திர மோதிகுறுந்தொகைகலிங்கத்துப்பரணி🡆 More