செனிகல் தேசிய காற்பந்து அணி

செனிகல் தேசிய காற்பந்து அணி (Senegal national football team) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செனிகலின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும்.

இதனை, செனிகல் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது.

செனிகல்
அடைபெயர்Les Lions de la Téranga
(தெராங்காவின் சிங்கங்கள்)
கூட்டமைப்புசெனிகல் காற்பந்துக் கூட்டமைப்பு
மண்டல கூட்டமைப்புமேற்கு ஆப்பிரிக்கக் காற்பந்துக் கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
தன்னக விளையாட்டரங்கம்லெயோப்போல்ட் சேடார் செங்கோர் அரங்கு
பீஃபா குறியீடுSEN
பீஃபா தரவரிசை28 செனிகல் தேசிய காற்பந்து அணி (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை23 (நவம்பர் 2017)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை99 (சூன் 2013)
எலோ தரவரிசை27 செனிகல் தேசிய காற்பந்து அணி (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ15 (நவம்பர் 2016)
குறைந்தபட்ச எலோ100 (அக்டோபர் 1994)
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
செனிகல் தேசிய காற்பந்து அணி
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
செனிகல் தேசிய காற்பந்து அணி பிரித்தானிய காம்பியா 1–2 பிரெஞ்சு செனிகல் செனிகல் தேசிய காற்பந்து அணி
(காம்பியா; 1959)
பெரும் வெற்றி
செனிகல் தேசிய காற்பந்து அணி செனிகல் 7–0 மொரிசியசு செனிகல் தேசிய காற்பந்து அணி
(டக்கார், செனிகல்; 9 அக்டோபர் 2010)
பெரும் தோல்வி
செனிகல் தேசிய காற்பந்து அணி செக்கோசிலோவாக்கியா 11–0 செனிகல் செனிகல் தேசிய காற்பந்து அணி
(பிராகா, செக்கோசிலோவாக்கியா; 2 நவம்பர் 1966)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2002 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகல், 2002
ஆப்பிரிக்கக் கோப்பை
பங்கேற்புகள்14 (முதற்தடவையாக 1965 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2002

செனிகல் அணி தனது முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியை 2002 ஆம் ஆண்டில் விளையாடி குழு நிலை ஆட்டத்தின் முதலாவது போட்டியில் உலக, ஐரோப்பிய வாகையாலரான பிரான்சை 1–0 என்ற கணக்கில் வென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இறுதியில் காலிறுதி வரை அது முன்னேறியது. உலக்கோப்பை ஒன்றில் காலிறுதி வரை முன்னேறிய மூன்று ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக சாதனை படைத்தது. முன்னதாக கமரூன் 1990 இலும், கானா 2010 இலும் காலிறுதியில் விளையாடின. செனிகல் 2018 உலகக் கோப்பையில் விளையாடத் தகுதி பெற்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

சங்கக் கால்பந்துசெனிகல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வரலாறுகஞ்சாஐஞ்சிறு காப்பியங்கள்ராச்மாசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நன்னீர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)மத்திய சென்னை மக்களவைத் தொகுதிதிருக்குர்ஆன்ஆசியாமதராசபட்டினம் (திரைப்படம்)கர்ணன் (மகாபாரதம்)மக்களாட்சிசினைப்பை நோய்க்குறிநியூயார்க்கு நகரம்புனித வெள்ளியூதர்களின் வரலாறுஅவிட்டம் (பஞ்சாங்கம்)பிரெஞ்சுப் புரட்சிஆகு பெயர்தமிழ்ப் பருவப்பெயர்கள்தென்காசி மக்களவைத் தொகுதிதமிழச்சி தங்கப்பாண்டியன்வாணிதாசன்வாய்மொழி இலக்கியம்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்இந்திய ரிசர்வ் வங்கிதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சிவாஜி (பேரரசர்)திருநங்கைதமிழ்கலாநிதி மாறன்விவேக் (நடிகர்)ஜவகர்லால் நேருநீக்ரோகள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிசீரடி சாயி பாபாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்இந்தோனேசியாதிருச்சிராப்பள்ளிபிலிருபின்விவேகானந்தர்தேர்தல் பத்திரம் (இந்தியா)நாளந்தா பல்கலைக்கழகம்செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மூலம் (நோய்)அறிவியல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுகம்மது நபிமுதற் பக்கம்குறிஞ்சி (திணை)நீலகிரி மக்களவைத் தொகுதிநரேந்திர மோதிஇந்திய அரசியலமைப்புதி டோர்ஸ்மருது பாண்டியர்கிருட்டிணன்அஜித் குமார்பெண் தமிழ்ப் பெயர்கள்சுடலை மாடன்வீரப்பன்திருப்பூர் மக்களவைத் தொகுதிபணவீக்கம்கட்டுரைஉரிச்சொல்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சித்த மருத்துவம்பூரான்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்இந்திய அரசியல் கட்சிகள்ஆடுஜீவிதம் (திரைப்படம்)திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்தேவநேயப் பாவாணர்கீர்த்தி சுரேஷ்ரமலான் நோன்புஅமெரிக்க ஐக்கிய நாடுகள்பண்பாடுமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமுகலாயப் பேரரசு🡆 More