செனாய்

ஷெனாய் அல்லது செனாய் என்பது நாதசுரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி.

வட இந்தியாவில் திருமணம் போன்ற நன்னாட்களிலும் ஊர்வலங்களிலும் வாசிக்கப்படும் இசைக்கருவி. குழல் போன்ற இக்கருவி, வாய் வைத்து ஊதும் மேற்புறத்தில் இருந்து கீழாக செல்லும் பொழுது குழாய் விரிவாகிக்கொண்டே போவது. இதில் ஆறு முதல் ஒன்பது துளைகள் இருக்கும். இதில் வாய் வைத்து ஊதும் பகுதியில் இரண்டு இரட்டைச் சீவாளிகள் (நான்கு) இருக்கும்.

செனாய்
நாதசுவரம் போன்ற குழல்வகை காற்றிசைக் கருவி செனாய்

உசுத்தாது பிசுமில்லா கான் புகழ்பெற்ற செனாய்க் கலைஞர். ஓரளவுக்குப் பரவலாக அறியப்பட்ட பிற கலைஞர்கள்: அகமதியா, ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஜாஸ் இசைக் கலைஞர் யூசஃவ் லத்தீஃவ். ரோலிங்கு ஸ்டோன் (Rolling Stone) என்னும் இசைக்குழுவில் டேவ் மேசன் என்பவர் 1968 இல் ஸ்ட்ரீட் ஃவைட்டிங் மேன் (Street Fighting Man) என்னும் பாட்டில் செனாய் வாசித்தார்.

இசைக்கருவியின் வரலாறு

செனாய் 
ஒரு பழங்குடி ஷெஹ்னாய் வீரர்

செனாய் இசைக்கருவி பாம்பாட்டிக்காரர்கள் பயன்படுத்தும் மகுடி அல்லது புங்கி (Pungi) என்னும் கருவியை மேம்படுத்தி காசுமீரப்பகுதியில் உருவாக்கப்பட்டதாக கருதப்படுகிறது (உறுதியான செய்திகள் ஏதும் இப்போதைக்குக் கிடைக்கவில்லை).

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

வெளி இணைப்புகள்

Tags:

இசைக்கருவிஇந்தியாகாற்றிசைக் கருவிதிருமணம்நாகசுரம்வாய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நந்திக் கலம்பகம்எடப்பாடி க. பழனிசாமிமெட்ரோனிடசோல்கலிங்கத்துப்பரணிவேதாத்திரி மகரிசிவேலூர் மக்களவைத் தொகுதிகாரைக்கால் அம்மையார்பால் கனகராஜ்தமிழ்விந்துவிருதுநகர் மக்களவைத் தொகுதிஇந்திய நிதி ஆணையம்தேசிக விநாயகம் பிள்ளைஆய்த எழுத்துவ. உ. சிதம்பரம்பிள்ளைதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிதாயுமானவர்மனத்துயர் செபம்கள்ளுமாதம்பட்டி ரங்கராஜ்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சங்க இலக்கியம்முரசொலி மாறன்குற்றியலுகரம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)புதிய ஏழு உலக அதிசயங்கள்தமிழ்நாடு காவல்துறைகுறிஞ்சிப் பாட்டுஇந்திய வரலாறுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்நிலக்கடலைஎருதுஇலட்சம்எல். முருகன்குருதி வகைஐஞ்சிறு காப்பியங்கள்பக்தி இலக்கியம்இரட்சணிய யாத்திரிகம்நாயன்மார்நயினார் நாகேந்திரன்வட்டார வளர்ச்சி அலுவலகம்அதிமதுரம்தமிழ் இலக்கியப் பட்டியல்கர்நாடகப் போர்கள்மூவேந்தர்108 வைணவத் திருத்தலங்கள்யூதர்களின் வரலாறுவிரை வீக்கம்இந்திய அரசியல் கட்சிகள்அன்புஆகு பெயர்இசுலாத்தின் ஐந்து தூண்கள்வீரமாமுனிவர்ஐம்பூதங்கள்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்உலக நாடக அரங்க நாள்ராதாரவிபுறப்பொருள்சுப்பிரமணிய பாரதிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005யூடியூப்பழமொழி நானூறுகூகுள் நிலப்படங்கள்அறுபது ஆண்டுகள்முக்குலத்தோர்திருவாசகம்அன்னை தெரேசாமாடுசினைப்பை நோய்க்குறி2024 இந்தியப் பொதுத் தேர்தல்பகத் சிங்உயிர்ச்சத்து டிவடிவேலு (நடிகர்)அபிசேக் சர்மாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பொது ஊழிதிருநெல்வேலிதமிழர் விளையாட்டுகள்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கை🡆 More