சூழலியல் சுற்றுலா

சூழலியல் சுற்றுலா (Ecotourism) என்பது இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும், நடத்தப்படும் சுற்றுலா தளங்களைக் குறிப்பதாகும்.

இதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் கல்வி சுற்றுலா நடந்தாலும் சுற்று சூழல் பாதுகாப்பு, உள்ளூர் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்குதல் கலாச்சாரங்களைப் பாதுகாத்தல் போன்ற மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றன. 1980 ஆம் ஆண்டிலிருந்துதான் அடர்ந்த காடுகளின் ஊடே வாழ்ந்துகொண்டிருக்கும் சமூகங்களை வெளி உலகிற்கு காட்டும் முயற்சியின் துவக்கம் ஆரம்பித்தது. தற்போதைய காலங்களில் ஏறாலமான பல்கலைக்கழகங்கள் பல பாடத்திட்டங்களுக்காகவே காட்டுப்பகுதியை நாட ஆரம்பித்துள்ளனர்.:33

சூழலியல் சுற்றுலா
நடு அமெரிக்காவின் எல் சால்வடோர் பகுதியில் அமைந்துள்ள நீர்வீழ்ச்சி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்கைபல்கலைக்கழகம்மனித உரிமை

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேற்றுமை (தமிழ் இலக்கணம்)விவேகானந்தர்பத்துப்பாட்டுராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்இந்திரா காந்திகாவிரி ஆறுமரகதப்புறாகலித்தொகைதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்செப்புகுப்தப் பேரரசுதுபாய்புதிய ஏழு உலக அதிசயங்கள்பிலிருபின்தமிழ் எழுத்து முறைசுஜாதா (எழுத்தாளர்)சூளாமணிபொருநராற்றுப்படைபுதுமைப்பித்தன்பாரதிதாசன்மொழிதமிழ்நாடு அமைச்சரவைதமிழர் அளவை முறைகள்ஆழ்வார்கள்தமிழ் படம் 2 (திரைப்படம்)பால கங்காதர திலகர்கிறிஸ்தவம்அழகர் கோவில்விசயகாந்துஇளங்கோவடிகள்பெயர்ச்சொல்காதல் கோட்டைநவதானியம்மெய்ப்பொருள் நாயனார்பறவைகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பால்வினை நோய்கள்தனியார் கோயில்அகநானூறுசட் யிபிடிமு. கருணாநிதிசிலம்பரசன்எஸ். பி. பாலசுப்பிரமணியம்விடுதலை பகுதி 1சூரைதமிழர் கப்பற்கலைதென்னிந்தியாஅறுபது ஆண்டுகள்பதிற்றுப்பத்துவிண்டோசு எக்சு. பி.கௌதம புத்தர்அப்துல் ரகுமான்முல்லைப்பாட்டுஇந்தியாவின் பசுமைப் புரட்சிசூர்யா (நடிகர்)வடிவேலு (நடிகர்)பச்சைக்கிளி முத்துச்சரம்மனித வள மேலாண்மைமுத்தரையர்தமிழில் சிற்றிலக்கியங்கள்உமறுப் புலவர்குறிஞ்சிப் பாட்டுஇசுலாம்திருக்குறள்மூவேந்தர்முகலாயப் பேரரசுஆண் தமிழ்ப் பெயர்கள்சொல்சிந்துநதிப் பூமுடக்கு வாதம்அருணகிரிநாதர்குண்டூர் காரம்முதலாம் இராஜராஜ சோழன்சித்தர்கள் பட்டியல்முடியரசன்அழகிய தமிழ்மகன்நான்மணிக்கடிகைதீரன் சின்னமலை🡆 More