சுமத்ராவின் உராங்குட்டான்

உராங்குட்டானின் இரண்டு வகைகளில் ஒன்றுதான் சுமத்திரா உராங்குட்டான் (பொங்கோ அபேலி) ஆகும்.

Eugnathostomata

இது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மட்டுமே காணப்படுகிறது, இது பாோ்னியன்  உராங்குட்டானை விட அரிதாகக் காணப்படுகிறது. இதன் பொதுவான பெயர் இரண்டு வேறுபட்ட உள்ளூர் மொழிச் சொற்களிலிருந்து உருவானது. அந்தச் சாெற்கள் "உராங்" ("மக்கள்" அல்லது "நபர்") மற்றும் "ஹூட்டன்" ("காடுகள்") என்பவையாகும். இவற்றிலிருந்து 'காட்டு மனிதன்' என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Sumatran orangutan
சுமத்ராவின் உராங்குட்டான்
Male at the Louisville Zoo
சுமத்ராவின் உராங்குட்டான்
Female with infant at the Tierpark Hellabrunn, München
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Hominidae
பேரினம்:
இனம்:
P. abelii
இருசொற் பெயரீடு
Pongo abelii
Lesson, 1827
சுமத்ராவின் உராங்குட்டான்
Distribution in Indonesia

ஆண் குரங்கு 1.4 மீ (4.6 அடி) உயரமும், 90 கிலோ (200 பவுண்டு) எடையும் காெண்டது. ஆணைவிடப் பெண் குரங்கு சராசரியாக 90 செமீ (3.0 அடி) மற்றும் 45 கிலோ (99 பவுண்டு) சிறியது. பாோ்னியன் இனத்துடன் ஒப்பிடும்போது, சுமத்திரன் உராங்குட்டான் மெல்லிய மற்றும் நீண்ட முகங்கள் காெண்டது; இவற்றின் தலைமுடி மிகவும் நீளமாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்கும்.

நடத்தை மற்றும் சூழல்

சுமத்திரன் உராங்குட்டானை பாோ்னியன் உராங்குட்டானுடன் ஒப்பிடுகையில், சுமத்ரான் உராங்குட்டான் பழம் உண்ணியாகவும், புச்சி உண்ணியாகவும் இருக்கின்றன. இவைகளுக்கு விருப்பமான பழங்கள் அத்தி மற்றும் பலாப்பழம் ஆகும். மேலும் இது பறவைகளின் முட்டைகள் மற்றும் சிறிய முதுகெலும்பிகள் ஆகியவற்றையும் உண்கின்றன. இவை மரங்களின்மேல் இருந்து உண்பதற்குச் சிறிது நேரத்தையே செலவழிக்கின்றன.

சான்றுகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சேக்கிழார்விஜய் (நடிகர்)தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள் பட்டியல்சோழர் கலைதமிழ் விக்கிப்பீடியாபுவி சூடாதலின் விளைவுகள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்பொறியியல்கட்டபொம்மன்சுபாஷ் சந்திர போஸ்தீரன் சின்னமலைதைராய்டு சுரப்புக் குறைபழமுதிர்சோலை முருகன் கோயில்சூர்யகுமார் யாதவ்கொல்லி மலைசோழர் காலக் கட்டிடக்கலைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்புதுச்சேரிமக்களவை (இந்தியா)விந்துபழமொழி நானூறுமாநிலங்களவைஅம்பேத்கர்முதுமொழிக்காஞ்சி (நூல்)தேசிக விநாயகம் பிள்ளைதேவாங்குஇலங்கைஜெமினிகணேசனும் சுருளிராஜனும்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024நேரடி விளம்பர முறைகிருட்டிணன்நன்னன்பெரியபுராணம்அட்டமா சித்திகள்அசை (யாப்பிலக்கணம்)மாமல்லபுரம்திருமால்பூரான்தமிழ்போக்கிரி (திரைப்படம்)தனிப்பாடல் திரட்டுசுற்றுச்சூழல் கல்விதிருச்சிராப்பள்ளிபஞ்சாயத்து ராஜ் சட்டம்ஆதிமந்திபுற்றுநோய்இந்திய அரசியலமைப்புஔவையார் (சங்ககாலப் புலவர்)காலநிலை மாற்றம்ஏற்காடுசுடலை மாடன்வீரமாமுனிவர்வன்னியர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்திருமலை (திரைப்படம்)சிலேடைதிருவண்ணாமலைதினத்தந்திகல்விதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்உயிர்மருத்துவப் பொறியியல்வாலி (கவிஞர்)பாடாண் திணைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்காம சூத்திரம்திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (நூல்)ஆர். தனுஷ்கோடி ஆதித்தன்ஆண்டாள்வாணிதாசன்69 (பாலியல் நிலை)மரபுச்சொற்கள்உயிரித் தொழில்நுட்பம்அகரவரிசைமுருகன்இடைச்சொல் விளக்கம்புலிமுருகன்மேலாண்மைபுதினம் (இலக்கியம்)🡆 More