சுண்டிக்குளி

சுண்டிக்குளி என்பது தற்போது யாழ்ப்பாண நகரின் புறநகர்ப் பகுதியாக உள்ள ஒரு இடத்தின் பெயர் ஆகும்.

யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள இவ்விடம், யாழ் மாவட்ட நிர்வாகப் பிரிவுகளுள் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்குகின்றது. இது கண்டி வீதி, கொழும்புத்துறை வீதி ஆகிய முக்கியமான வீதிகளை அண்டி அமைந்துள்ளது. பொதுவாகச் சுண்டிக்குளி என அறியப்படும் இடம் சுண்டிக்குளி வடக்கு, சுண்டிக்குளி தெற்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளுக்குள்ளும், ஈச்சமோட்டை, யாழ்ப்பாண நகரம் கிழக்கு ஆகியவற்றுள்ளும் அடங்குகிறது. யாழ்ப்பாண நகரம் தோன்றுவதற்கு முன்பே இது ஒரு சிறிய ஊராக இருந்தது. இது ஐரோப்பியரின் யாழ்ப்பாண நகருக்கு மிக அண்மையில் அமைந்திருந்ததால் ஒரு மேல் மத்தியதர வகுப்பினர் விரும்பும் ஒரு குடியேற்றப் பகுதியாக வளர்ச்சியடைந்தது. யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான நிர்வாகக் கட்டிடங்களும், பாடசாலைகளும், தேவாலயங்களும் இப்பகுதியில் அமைந்துள்ளன.

சுண்டிக்குளி

Chundikkuli

චුන්දිකුලි
புறநகர்
நாடுஇலங்கை
மாகாணம்வடமாகாணம்
மாவட்டம்யாழ்ப்பாணம்
நேர வலயம்இலங்கை நியம நேர வலயம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியெண்இல்லை

நிர்வாகக் கட்டிடங்கள்

  • யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்

பாடசாலைகள்

மதச்சார்பு நிறுவனங்கள்

குறிப்புக்கள்

இவற்றையும் பார்க்கவும்

Tags:

சுண்டிக்குளி நிர்வாகக் கட்டிடங்கள்சுண்டிக்குளி பாடசாலைகள்சுண்டிக்குளி மதச்சார்பு நிறுவனங்கள்சுண்டிக்குளி குறிப்புக்கள்சுண்டிக்குளி இவற்றையும் பார்க்கவும்சுண்டிக்குளிஊர்யாழ்ப்பாண நகரம்யாழ்ப்பாண மாநகரசபையாழ்ப்பாணம் - கண்டி வீதியாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவு

🔥 Trending searches on Wiki தமிழ்:

தாயுமானவர்மதுரைக் காஞ்சிபிரெஞ்சுப் புரட்சிஎட்டுத்தொகை தொகுப்புஅழகர் கோவில்பிரபு (நடிகர்)புவிவெள்ளி (கோள்)கொல்லி மலைதினகரன் (இந்தியா)விந்துசுனில் நரைன்விடுதலை பகுதி 1தமிழர் விளையாட்டுகள்அதியமான்ஒத்துழையாமை இயக்கம்தமிழ்க் கல்வெட்டுகள்குறிஞ்சி (திணை)கவின் (நடிகர்)நீரிழிவு நோய்சுடலை மாடன்சங்க இலக்கியம்பொருநராற்றுப்படைமனம் கொத்திப் பறவை (திரைப்படம்)முடக்கு வாதம்கவிதைசைவத் திருமுறைகள்மெய்யெழுத்துதஞ்சைப் பெருவுடையார் கோயில்மொழிஆண்டு வட்டம் அட்டவணைவிடை (இராசி)பியர்சிங்கம்அக்கினி நட்சத்திரம்திருவாசகம்திருவிழாவிளையாட்டுசமணம்சுற்றுச்சூழல் பாதுகாப்புசீர் (யாப்பிலக்கணம்)பகவத் கீதைதொகைநிலைத் தொடர்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்முல்லை (திணை)சிவனின் தமிழ்ப் பெயர்கள்நிதி ஆயோக்அசை (ஒலியியல்)திருப்போரூர் கந்தசாமி கோயில்திவ்யா துரைசாமிபீப்பாய்நாச்சியார் திருமொழிதமிழ் எழுத்து முறைசுந்தர் பிச்சைநல்லெண்ணெய்வாகமண்உலா (இலக்கியம்)செயற்கை நுண்ணறிவுவெள்ளியங்கிரி மலைசீவக சிந்தாமணிகள்ளுமுலாம் பழம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைஜவகர்லால் நேருதெலுங்கு மொழிதொலமியின் உலகப்படம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இயற்கைதிருக்குறள்கம்பராமாயணம்பெண் தமிழ்ப் பெயர்கள்இந்தியாவில் இட ஒதுக்கீடுதமிழ் நீதி நூல்கள்தொகாநிலைத் தொடர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசெப்பேடுதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்சுற்றுச்சூழல்🡆 More