சீரான வள அடையாளங்காட்டி

சீரான வள அடையாளங்காட்டி(Uniform Resource Identifier (URI)) என்பது ஒரு வளத்தை அடையாளம் காட்ட பயன்படுத்தப்படும் எழுத்துக்களால் ஆனா சரம் ஆகும்.

இவ்வாறு அடையாளப்படுத்துவதன் ஊடாக அந்த வளத்தின் உருவகிப்பு (representation) ஒன்றோடு ஊடாடுவதற்கு உதவுகின்றது. பெரும்பாலும் இணையம் ஊடாக அந்த வளத்தை அல்லது அந்த வளம் பற்றிய தகவலை அணுக அல்லது பெற இது பயன்படுகிறது. பரவலாக அறியப்பட்ட இணைய ta.wikipedia.org போன்ற இணைய முகவரிகள் ஒரு வகை சீரான வள அடையாளம்காட்டி ஆகும்.

ஆங்கில எழுத்துக்களை மட்டும் அல்லாமல் பன்மொழி எழுத்துக்களையும் பயன்படுத்தக்கூடியவாறு சீரான வள அடையாளங்காட்டி முறைமை அனைத்துலக வள அடையாளங்காட்டி முறை ஊடாக நீட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆப்பிள்சுரைக்காய்அகநானூறுகாதல் தேசம்வே. செந்தில்பாலாஜிமாநிலங்களவைஏலகிரி மலைஇராமர்தமிழர் தொழில்நுட்பம்சின்ன வீடுசேக்கிழார்நல்லெண்ணெய்நான் அவனில்லை (2007 திரைப்படம்)நான்மணிக்கடிகைசட் யிபிடிசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிமலைபடுகடாம்இந்திய வரலாறுகண்ணதாசன்முதுமொழிக்காஞ்சி (நூல்)மு. கருணாநிதிடாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்சூரரைப் போற்று (திரைப்படம்)சினைப்பை நோய்க்குறிதிரிசாஎங்கேயும் காதல்புதுச்சேரிசோமசுந்தரப் புலவர்மங்கலதேவி கண்ணகி கோவில்தமிழர் கப்பற்கலைமாமல்லபுரம்நீதிக் கட்சிதிருமலை (திரைப்படம்)விசாகம் (பஞ்சாங்கம்)யுகம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்இந்தியன் பிரீமியர் லீக்வணிகம்புணர்ச்சி (இலக்கணம்)சிறுநீரகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்மனோன்மணீயம்மருதம் (திணை)மியா காலிஃபாநீதி இலக்கியம்சுற்றுலாசிறுகதைஎலுமிச்சைஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கலிங்கத்துப்பரணிகுடும்ப அட்டைதங்க மகன் (1983 திரைப்படம்)குற்றாலக் குறவஞ்சிகருப்பை நார்த்திசுக் கட்டிகருத்தடை உறைதிருநாவுக்கரசு நாயனார்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்பனைசெக் மொழிதமிழ் விக்கிப்பீடியாநீர்நிலைஆயுள் தண்டனைசிலப்பதிகாரம்அக்கினி நட்சத்திரம்108 வைணவத் திருத்தலங்கள்சுந்தரமூர்த்தி நாயனார்உணவுயாதவர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நிதிச் சேவைகள்கள்ளர் (இனக் குழுமம்)பூப்புனித நீராட்டு விழாதேவநேயப் பாவாணர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிமணிமேகலை (காப்பியம்)தொல். திருமாவளவன்🡆 More