சீன வரலாறு

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது.

இதன் தலைநகர் பெய்ஜிங் ஆகும். சீன வரலாறு, சீனாவின் கலாச்சாரம், ,அறநெறி, ஆட்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

சீன வரலாறு
Approximate territories occupied by different dynasties as well as modern political states throughout the history of China
History of China
History of China
சீன வரலாறு
பண்டைய
மூன்று முழுஅரசுகளும் ஐந்து பேரரசர்களும்
சியா அரசமரபு 2100–1600 கிமு
சாங் அரசமரபு 1600–1046 கிமு
சவு அரசமரபு 1045–256 BCE
 மேற்கு சவு
 கிழக்கு சவு
   இலையுதிர் காலமும் வசந்த காலமும்
   போரிடும் நாடுகள் காலம்
பேரரசு
சின் அரசமரபு 221 கிமு–206 கிமு
ஆன் அரசமரபு 206 BCE–220 CE
  மேற்கு ஆன்
  ஜின் அரசமரபு
  கிழக்கு ஆன்
மூன்று இராச்சியங்கள் 220–280
  வேய்i, சூ & வூ
யின் அரசமரபு 265–420
  மேற்கு யின் 16 இராச்சியங்கள்
304–439
  கிழக்கு யின்
வடக்கு & தெற்கு அரசமரபுகள்
420–589
சுயி அரசமரபு 581–618
தாங் அரசமரபு 618–907
  ( இரண்டாம் சவு 690–705 )
5 அரசமரபுகள் & 10 அரசுகள்
907–960
லியாவோ
907–1125
சொங் அரசமரபு
960–1279
  வடக்கு சொங் மேற்கு சியா
1038–1227
  தெற்கு சொங் சின்
1115–1234
மங்கோலிய யுவான் அரசமரபு 1271–1368
மிங் அரசமரபு 1368–1644
சிங் அரசமரபு 1644–1911
தற்காலம்
முதல் சீனக் குடியரசு 1912–1928
சீனாவின் தேசியவாத அரசு1925–1948
சீன மக்கள் குடியரசு
1949–தற்போது வரை
சீனக் குடியரசு
(தாய்வான்)
1912–தற்போது வரை

சீன நாகரிகமனது கற்காலம் தொடங்கி மஞ்சள் ஆறு, யாங்சி பள்ளத்தாக்கைச் சார்ந்த பல்வேறு பிராந்திய மையங்களில் உருவாகியிருந்தாலும், 'மஞ்சள் ஆறு' சீன நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்ட சீன நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும். சீனாவில் பழமையான குடியுரிமை மற்றும் பழமையான முதல் வம்சம் சியா வம்சம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பல சீனத்தவர் பெரும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர். அவர்களுள் சின் மரபு, ஆன் மரபு, டாங் மரபு, வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள், சொன் மரபு, யுவான் மரபு, மின் மரபு ஆகியன சீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தவையாகும்.


மேற்கோள்கள்

Tags:

சீனாபெய்ஜிங்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஸ்ரீலீலாமுதல் மரியாதைஅரண்மனை (திரைப்படம்)இல்லுமினாட்டிநக்கீரர், சங்கப்புலவர்காவிரி ஆறுஆய்வுசச்சின் டெண்டுல்கர்சுரைக்காய்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வெந்து தணிந்தது காடுபெண்திருமூலர்மக்களவை (இந்தியா)வயாகராவசுதைவ குடும்பகம்தைப்பொங்கல்வடிவேலு (நடிகர்)மகரம்ஐந்திணைகளும் உரிப்பொருளும்சித்திரைத் திருவிழாநிதி ஆயோக்யாதவர்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மரகத நாணயம் (திரைப்படம்)உலா (இலக்கியம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முல்லைக்கலிவிஸ்வகர்மா (சாதி)அகத்தியர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கேழ்வரகுகட்டபொம்மன்திணைதமிழக மக்களவைத் தொகுதிகள்பாரதிய ஜனதா கட்சிரச்சித்தா மகாலட்சுமிதமிழர் தொழில்நுட்பம்பிரீதி (யோகம்)வரலாறுதிரு. வி. கலியாணசுந்தரனார்இணையம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)உலக மலேரியா நாள்ஜோதிகாதமிழ் எண்கள்எஸ். ஜானகிநீர் மாசுபாடுநம்மாழ்வார் (ஆழ்வார்)கல்விதமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019இந்திய இரயில்வேமத கஜ ராஜாநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)நிதிச் சேவைகள்ஜெ. ஜெயலலிதாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)ஆங்கிலம்பூலித்தேவன்கன்னத்தில் முத்தமிட்டால்வைதேகி காத்திருந்தாள்காரைக்கால் அம்மையார்இரசினிகாந்துஇலங்கைதாய்ப்பாலூட்டல்ஆல்ஓரங்க நாடகம்வன்னியர்இராமாயணம்காசோலைபறவைதமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்மூகாம்பிகை கோயில்முடக்கு வாதம்திருவண்ணாமலைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)🡆 More