லியாவோ அரசமரபு

லியாவோ அரசமரபு (/ljaʊ/; கிதான் மொழி: மோஸ் ஜயேலுட்; பண்டைய சீனம்: 遼朝; எளிய சீனம்: 辽朝; பின்யின்: லியாவோ சவோ), அல்லது லியாவோ பேரரசு அல்லது அதிகாரப்பூர்வமாக பெரிய லியாவோ (பண்டைய சீனம்: 大遼; எளிய சீனம்: 大辽; பின்யின்: Dà Liáo) அல்லது கிதான் மாநிலம் (கிதான்: மோஸ் டியாவு-ட் கிடை ஹுல்ட்சி குர்), என்பது கிழக்கு ஆசியாவில் இருந்த ஒரு பேரரசு ஆகும்.

இது 907 முதல் 1125 வரை நீடித்தது. இதன் பகுதிகள் தற்கால மங்கோலியா மற்றும் உருசிய தூரக் கிழக்கு, மஞ்சூரியா, வடக்கு சீனா ஆகியவற்றின் பகுதிகளில் தற்போது அமைந்துள்ளது.

பெரிய லியாவோ / கிதான்
大遼 (பெரிய லியாவோ)
லியாவோ அரசமரபு / 契丹國 (கிதான் மாநிலம்)
907–1125
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
லியாவோ அரசமரபு அதன் மிகப்பெரிய அளவில், அண். 1000
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
கி.பி. 1111ல் லியாவோவின் ஐந்து பகுதிகள்
நிலைபேரரசர்
தலைநகரம்ஷங்ஜிங் (லின்ஹுவாங்)1
பேசப்படும் மொழிகள்கிதான், நடு சீனம், ஜுர்ச்சென்
சமயம்

தாக்கங்கள்:
அரசாங்கம்முடியாட்சி
பேரரசர் 
• 907–926
டைஜு (அபவோஜி)
• 926–947
டைஜோங்
• 947–951
ஷிஜோங்
• 951–969
முஜோங்
• 969–982
ஜிங்ஜோங்
• 982–1031
ஷெங்ஜோங்
• 1031–1055
க்ஷிங்ஜோங்
• 1055–1101
டவோஜோங்
• 1101–1125
டியான்ஜுவோ
வரலாற்று சகாப்தம்நடுக்கால ஆசியா
• அபவோஜி இராணுவப் படையெடுப்புகளைத் தொடங்குகிறார்
901
• அபவோஜி கிதான்களின் பெரிய கான் ஆகிறார்
907
• அபவோஜி தெய்வீகப் பேரரசர் என்கிற பட்டத்தைச் சூட்டிக்கொள்கிறார்
916
• "பெரிய லியாவோ" என்பது அரசமரபின் பெயராக ஏற்றுக்கொள்ளப்படுகிறது
947
• சாங் அரசமரபுடன் சன்யுவான் ஒப்பந்தம் எழுதப்படுகிறது
1005
• ஜின் அரசமரபின் உதயம்
1114–1115
• பேரரசர் டியான்ஜுவோ ஜின்களால் பிடிக்கப்படுகிறார்
1125
• காரா கிதை நிறுவப்பட்டது
1124
பரப்பு
947 நிறுவப்பட்டது2,600,000 km2 (1,000,000 sq mi)
1111 நிறுவப்பட்டது4,000,000 km2 (1,500,000 sq mi)
நாணயம்நாடோடிகளின் பகுதிகளில் பண்டமாற்று முறை மற்றும் தெற்குப் பகுதியில் நாணயங்கள்.
முந்தையது
பின்னையது
லியாவோ அரசமரபு கிதான்கள்
லியாவோ அரசமரபு தாங் அரசமரபு
லியாவோ அரசமரபு உய்குர் ககானேடு
லியாவோ அரசமரபு பிந்தைய ஜின்
லியாவோ அரசமரபு குமோ க்ஷி
லியாவோ அரசமரபு ஷிவேய்
லியாவோ அரசமரபு பல்ஹயே
லியாவோ அரசமரபு ஜுபு
லியாவோ அரசமரபு கர்லுக்குகள்
ஜின் அரசமரபு லியாவோ அரசமரபு
வடக்கு லியாவோ லியாவோ அரசமரபு
மேற்கு க்ஷியா லியாவோ அரசமரபு
மேற்கு லியாவோ லியாவோ அரசமரபு
கமக் மங்கோல் லியாவோ அரசமரபு
கோச்சோ லியாவோ அரசமரபு
1. லியாவோவால் நிறுவப்பட்ட ஐந்து தலைநகரங்களில் ஷாங்ஜிங் (லின்ஹுவாங்) முதலாவதாகக் கருதப்படுகிறது. அனைத்து தலைநகரங்களும் ஐந்தில் ஒவ்வொரு பகுதிக்கும் தலைநகராகச் செயல்பட்டன. மற்ற நான்கு தலைநகரங்கள் நன்ஜிங் (க்ஷிஜின், தற்கால பெய்ஜிங்), டோங்ஜிங் (லியாவோயங்), க்ஷிஜிங் (டடோங்) மற்றும் ஜோங்ஜிங் (டடிங், தற்கால நிங்ச்செங்).

உசாத்துணை

Tags:

உதவி:IPA/Englishபின்யின்மங்கோலியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல்ஏப்ரல் 26இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்தமிழ் விக்கிப்பீடியாஅவுன்சுசிறுகதைஇந்தியப் பிரதமர்நுரையீரல்ஞானபீட விருதுஆண்டு வட்டம் அட்டவணைஅங்குலம்ம. பொ. சிவஞானம்அக்கினி நட்சத்திரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சாத்துகுடிஅறுசுவைமாசிபத்திரிஇன்னா நாற்பதுநாயன்மார்தமிழ்நாடு காவல்துறைமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்விபுலாநந்தர்சுரதாதிரிகடுகம்வீரப்பன்அயோத்தி தாசர்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஜிமெயில்பதிற்றுப்பத்துதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புவிராட் கோலிபால் (இலக்கணம்)அருணகிரிநாதர்தெருக்கூத்துஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370மரவள்ளிமீனா (நடிகை)சுந்தரமூர்த்தி நாயனார்வெள்ளி (கோள்)இந்தியன் (1996 திரைப்படம்)கம்பராமாயணம்நவக்கிரகம்சன்ரைசர்ஸ் ஐதராபாத்சமரச சுத்த சன்மார்க்க சங்கம்சீனிவாச இராமானுசன்தமிழ் மன்னர்களின் பட்டியல்மரகத நாணயம் (திரைப்படம்)தாவரம்ஆளி (செடி)இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவேற்றுமையுருபுதமிழர் நிலத்திணைகள்சென்னைஉலகம் சுற்றும் வாலிபன்அழகிய தமிழ்மகன்நேர்பாலீர்ப்பு பெண்வௌவால்யாவரும் நலம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இந்திய மக்களவைத் தொகுதிகள்ஆய்வுவாணிதாசன்மூவேந்தர்குணங்குடி மஸ்தான் சாகிபுநிணநீர்க்கணுதமிழ் தேசம் (திரைப்படம்)இன்ஸ்ட்டாகிராம்பொருளாதாரம்ஜெயம் ரவிகோயம்புத்தூர்திருமந்திரம்நிலாகருப்பைகருப்பசாமிஇராமானுசர்காசோலைபீனிக்ஸ் (பறவை)சிவனின் தமிழ்ப் பெயர்கள்நீக்ரோ🡆 More