சி. ருத்ரைய்யா: தமிழ்த் திரைப்ப இயக்குநர்

சி.ருத்ரைய்யா (C.

Rudhraiya, ஜூலை 25, 1947 - நவம்பர் 18, 2014) 1978ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் மாறுபட்ட ஒரு இயக்குனராக நுழைந்தவர்.இவரின் சொந்த ஊர் சேலம் அருகிலுள்ள ஆத்தூர். திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தவர்.சென்னை தரமணியில் உள்ள திரைப்படக் கல்லூரியில் திரைக்கதை எழுத்து மற்றும் இயக்கம் படித்தார். இவரது முதல் படமான "அவள் அப்படித்தான்", முன்னணி நட்சத்திரங்களான கமலஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருந்தபோதும், அவர்களிடமிருந்து வழமையாக ரசிகர்கள் எதிர்பார்க்கும் அம்சங்களைக் கொண்டிராது, வேறுபட்ட, உளவியல் தொடர்பான கதையைமைப்பைக் கொண்டிருந்ததால் தோல்வியுற்றது. இருப்பினும், இன்றளவும், தமிழில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது.

புதுமுகங்களை வைத்து 1980 ஆம் ஆண்டு சி.ருத்ரைய்யா இயக்கிய "கிராமத்து அத்தியாயம்" என்னும் திரைப்படமும் தோல்வியுற்றது. இதன் பிறகு அவரது படம் எதுவும் வெளிவரவில்லை. சில முயற்சிகள் துவக்கத்திலேயே தோல்வியுற்று விட்டன.

2014 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாளன்று தனது 67வது அகவையில் சென்னையில் காலமானார்.

மேற்கோள்கள்

Tags:

அவள் அப்படித்தான்கமலஹாசன்ரஜினிகாந்த்ஸ்ரீபிரியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

அரவிந்த் கெஜ்ரிவால்சிதம்பரம் நடராசர் கோயில்நான்மணிக்கடிகைவிஷ்ணுசிறுநீர்ப்பாதைத் தொற்றுஞானபீட விருதுகருப்பை நார்த்திசுக் கட்டிசிவாஜி கணேசன்தமிழில் கணிதச் சொற்கள்தமிழ்நாடு சட்டப் பேரவைதிராவிட இயக்கம்செஞ்சிக் கோட்டைஇந்தியக் குடியரசுத் தலைவர்காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிசுற்றுச்சூழல் பாதுகாப்புகள்ளர் (இனக் குழுமம்)அம்பேத்கர்ஆறுமுக நாவலர்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்நற்றிணைதுரை வையாபுரிவட்டார வளர்ச்சி அலுவலகம்சமந்தா ருத் பிரபுசின்னம்மைபோதைப்பொருள்கம்பர்நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிதிருப்புகழ் (அருணகிரிநாதர்)பழனி முருகன் கோவில்நீலகிரி மக்களவைத் தொகுதிமூசாஉலக நாடக அரங்க நாள்தற்குறிப்பேற்ற அணிநுரையீரல் அழற்சிசனீஸ்வரன்குடும்ப அட்டைபீப்பாய்பிரீதி (யோகம்)இராவண காவியம்தினகரன் (இந்தியா)நுரையீரல்கட்டுவிரியன்குருதிச்சோகைஇந்திய தேசியக் கொடிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்பங்குனி உத்தரம்வயாகராசெரால்டு கோட்சீஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்இந்தியப் பிரதமர்பால்வினை நோய்கள்பழமுதிர்சோலை முருகன் கோயில்இன்னா நாற்பதுஇன்ஸ்ட்டாகிராம்வைரமுத்துஇந்திய நிதி ஆணையம்தற்கொலை முறைகள்உப்புச் சத்தியாகிரகம்ராஜீவ் காந்தி பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்அழகர் கோவில்கரூர் மக்களவைத் தொகுதிமஞ்சள் காமாலைவி.ஐ.பி (திரைப்படம்)விவேகானந்தர்நிலக்கடலைகிருட்டிணன்ஆசிரியர்ஜி. யு. போப்காமராசர்ஹோலிஜெயம் ரவிபாரதிய ஜனதா கட்சிபக்கவாதம்கருணாநிதி குடும்பம்கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிதஞ்சைப் பெருவுடையார் கோயில்சீமான் (அரசியல்வாதி)🡆 More