சிமன்பாய் படேல்: இந்திய அரசியல்வாதி

சிமன்பாய் படேல் (Chimanbhai Patel) (3 சூன் 1929 - 17 பிப்ரவரி 1994) இந்திய தேசிய காங்கிரசு கட்சித் தலைவரும், குசராத்து மாநிலத்திற்கு இரண்டு முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

சிமன்பாய் படேல்
தொகுதிசங்கேதா
5வது குஜராத் மாநில முதலமைச்சர்
பதவியில்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
முன்னையவர்கண்சியாம் ஓசா
பின்னவர்குடியரசுத் தலைவர் ஆட்சி
பதவியில்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி 1994
முன்னையவர்மாதவசிங் சோலான்கி
பின்னவர்சபில்தாஸ் மேத்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு3 சூன் 1929
சிகோதரா, வதோதரா மாவட்டம்
இறப்பு17 பிப்ரவரி 1994
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஊர்மிளா படேல்
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்அகமதாபாத்

அரசியல்

அமைச்சராக

சிமன்பாய் படேல் குஜராத் சட்டமன்றத்திற்கு சங்கேதா தொகுதியிலிருந்து 1967-இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹிதேந்திர தேசாய் அமைச்சரவையிலும், 1973-இல் கண்சியாம் ஓசா அமைச்சரவையிலும் இரண்டு முறை அமைச்சராக பணியாற்றியவர். 17 சூலை 1973-இல் குசராத் மாநில முதலமைச்சராக பதவியேற்ற சிமன்பாய் படேல், 9 பிப்ரவரி 1974 முடிய அப்பதவி வகித்தார்.

முதலமைச்சராக

சிமன்பாய் படேல் ஜனதா தள கட்சியில் இணைந்து, 4 மார்ச் 1990-இல் ஜனதா தளம்பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அரசிற்கு 4 மார்ச் 1990 முதல் 25 அக்டோபர் 1990 முடிய முதலமைச்சராக பதவி வகித்தார். இக்கூட்டணி அரசிற்கு பாரதிய ஜனதா கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால், சிமன்பாய் படேல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 17 பிப்ரவரி 1994 முடிய, இறக்கும் வரை குசராத் முதலமைச்சராக பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

முன்னர்
கண்சியாம் ஓஜா
குஜராத் முதலமைச்சர்
18 சூலை 1973 – 9 பிப்ரவரி 1974
பின்னர்
பாபுபாய் படேல்
முன்னர்
மாதவசிங் சோலான்கி
குஜராத் முதலமைச்சர்
4 மார்ச் 1990 – 17 பிப்ரவரி1994
பின்னர்
சபில்தாஸ் மேத்தா

Tags:

சிமன்பாய் படேல் அரசியல்சிமன்பாய் படேல் மேற்கோள்கள்சிமன்பாய் படேல் வெளி இணைப்புகள்சிமன்பாய் படேல்இந்திய தேசிய காங்கிரசுகுசராத்து

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராசாத்தி அம்மாள்வைகோபெரிய வியாழன்மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதாஜ் மகால்அக்கி அம்மைசுற்றுச்சூழல்பால் கனகராஜ்முரசொலி மாறன்கோயில்ம. கோ. இராமச்சந்திரன்முத்தரையர்கலிங்கத்துப்பரணிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அஜித் குமார்ஈகைதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024செங்குந்தர்மாதம்பட்டி ரங்கராஜ்பெ. சுந்தரம் பிள்ளைவே. தங்கபாண்டியன்கலாநிதி மாறன்குடியுரிமைகடல்குலுக்கல் பரிசுச் சீட்டுமலைபடுகடாம்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021தன்னுடல் தாக்குநோய்பாரிபல்லவர்பீப்பாய்அளபெடைஇசைகட்டுவிரியன்மாடுசூரியக் குடும்பம்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019அணி இலக்கணம்மாணிக்கவாசகர்குறுந்தொகைஅரண்மனை (திரைப்படம்)ஹோலிஆண் தமிழ்ப் பெயர்கள்தயாநிதி மாறன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சப்ஜா விதைசிலம்பம்ஜவகர்லால் நேருதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)குதிரைஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்வாணிதாசன்நன்னூல்நாமக்கல் மக்களவைத் தொகுதிதமிழ் இலக்கியப் பட்டியல்லோகேஷ் கனகராஜ்அறுசுவைஎல். முருகன்வேலுப்பிள்ளை பிரபாகரன்கலாநிதி வீராசாமிஇந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்அருணகிரிநாதர்நாயக்கர்ஔவையார் (சங்ககாலப் புலவர்)ஆடுஜீவிதம் (திரைப்படம்)தமிழ் எழுத்து முறைவேதம்திருவேட்களம் பாசுபதேசுவரர் கோயில்தேவதாசி முறைபெரம்பலூர் மக்களவைத் தொகுதிகொள்ளுஅயோத்தி இராமர் கோயில்பிரபுதேவாஸ்ரீதிருமூலர்அறுபடைவீடுகள்கிராம ஊராட்சிமண் பானை69 (பாலியல் நிலை)🡆 More