சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் (President of the Republic of Singapore; மலாய்: Presiden Republik Singapura) என்பவர் சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர் ஆவார்.

சனாதிபதி என்று அழைக்கப்படுகிறார்.

சிங்கப்பூர் குடியரசு குடியரசுத் தலைவர்
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் சின்னம்
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
குடியரசுத் தலைவரின் கொடி
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்
தற்போது
தர்மன் சண்முகரத்தினம்

14 செப்டம்பர் 2023 முதல்
சிங்கப்பூர் குடியரசின் நாட்டுத் தலைவர்
Typeநாட்டுத் தலைவர்
வாழுமிடம்இசுத்தானா
நியமிப்பவர்நாடாளுமன்றம்
(1965–1991)
நேரடித் தேர்தல்
(1991 முதல்)
பதவிக் காலம்ஆறு ஆண்டுகள், புதுப்பிக்கத்தக்கது
உருவாக்கம்9 ஆகத்து 1965; 58 ஆண்டுகள் முன்னர் (1965-08-09)
முதலாமவர்யூசுப் இசாக்
துணை குடியரசுத் தலைவர்குடியரசுத் தலைவரின் ஆலோசகர்கள் சபையின் தலைவர்
ஊதியம்S$1,540,000 ஆண்டுக்கு
இணையதளம்அதிகாரபூர்வ இணையதளம்

சிங்கப்பூரில் நடைமுறையில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நாடாளுமன்ற முறைமையின் கீழ் அரசின் தலைவர் (Head of Government) சிங்கப்பூரின் பிரதமர் ஆவார்.

குடியரசுத் தலைவர் எனும் அதிகாரப்பூர்வ அழைப்புப் பெயர், பெரும்பாலும் ஒரு சடங்குப் பெயராகவே கருதப் படுகிறது. 1993-ஆம் ஆண்டிற்கு முன்பு, சிங்கப்பூர் அதிபர் நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்டார்.

பொது

1991-ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் அரசியல் சாசனங்கள் திருத்தப்பட்டன. அதன் பிறகு, குடியரசுத் தலைவர், சிங்கப்பூர் மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

சிங்கப்பூரில் முதலாவதாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவர் ஒங் தெங் சியோங். 1991-ஆம் ஆண்டில் நடந்த சாசான மாற்றங்களால், குடியரசுத் தலைவருக்குச் சில தனிப்பட்ட உரிமைகள் அளிக்கப்பட்டன. குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ வாழுமிடம் இஸ்தானா சிங்கப்பூர் ஆகும்.

வரலாறு

1965-ஆம் ஆண்டில் மலேசியா கூட்டமைப்பில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து சென்று, சிங்கப்பூர் குடியரசாக மாறியது. அதன் பிறகு அதே 1965-ஆம் ஆண்டில் அதிபர் எனும் சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது.

சிங்கப்பூர் தேசிய அரசியலமைப்பு; சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பதவிக்கு கடுமையான தகுதி நிபந்தனைகளை விதிக்கிறது. 1993-க்கு முன்னர், சிங்கப்பூர் நாடாளுமன்றத்தால் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியலமைப்புத் திருத்தங்கள்

1991-இல் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களின் விளைவாக, குடியரசுத் தலைவர் பதவியானது, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பதவியாக மாறியது. அரசாங்கச் செலவுகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான முக்கிய நியமனங்கள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பாதுகாப்பு அதிகாரங்களைக் கொண்ட பதவியாகவும் மாறியது.

1959-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சுய ஆளுமையைப் பெற்றது. அப்போது சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் எனும் பதவி உருவாக்கப்பட்ட வில்லை. அந்தப் பதவி யாங் டி பெர்துவான் நெகாரா (Yang di-Pertuan Negara) என்று அழைக்கப்பட்டது. சிங்கப்பூரின் கடைசி யாங் டி பெர்துவான் நெகாரா, யூசுப் இசாக். இவர்தான் சிங்கப்பூரின் முதல் அதிபரும் ஆகும்.

குடியரசுத் தலைவர்களின் பட்டியல்

இல. படிமம் பெயர்
(பிறப்பு–இறப்பு)
முந்தைய பதவி பதவிக்காலம் தேர்தல் முடிவுகள்
பதவியேற்ற நாள் பதவி முடிந்த நாள் Time in office
1
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் 
யூசுப் இசாக்
(1910–1970)
யாங் டி பெர்துவான் நெகாரா 9 ஆகத்து
1965
23 நவம்பர்
1970
5 ஆண்டுகள், 106 நாட்கள் நாடாளுமன்றத்தால் தேர்வு
1967
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவர்
24 நவம்பர் 1970–1 சனவரி 1971
2 பெஞ்சமின் சியர்சு
(1907–1981)
மருத்துவர், கல்வியாளர் 2 சனவரி
1971
12 மே
1981
10 ஆண்டுகள், 130 நாட்கள் 1970 நாடாளுமன்றத்தால் தேர்வு
1974
1978
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவராக
13 மே 1981–22 அக்டோபர் 1981
3 தேவன் நாயர்
(1923–2005)
ஆன்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் 23 அக்டோபர்
1981
28 மார்
1985
3 ஆண்டுகள், 156 நாட்கள் 1981 நாடாளுமன்றத்தால் தேர்வு
தலைமை நீதிபதி வீ சொங் சின் பதில் அரசுத்தலைவராக
29 மார்ச் 1985–31 மார்ச் 1985
நாடாளுமன்ற சபாநாயகர் யோ கிம் செங் பதில் குடியரசுத் தலைவராக

31 மார்ச் 1985–2 செப்டம்பர் 1985
4 வீ கிம் வீ
(1915–2005)
தென் கொரியா, சப்பானுக்கான தூதுவர் 2 செப்டம்பர்
1985
1 செப்டம்பர்
1993
7 ஆண்டுகள், 364 நாட்கள் 1985 நாடாளுமன்றத்தால் தேர்வு
1989
5
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் 
ஓங் தெங் சோங்
(1936–2002)
துணைப் பிரதமர் 1 செப்டம்பர்
1993
31 ஆகத்து
1999
5 ஆண்டுகள், 364 நாட்கள் 1993 952,513
(58.69%)
6 சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்  செல்லப்பன் ராமநாதன்
(1924–2016)
அமெரிக்காவுக்கான தூதுவர் 1 செப்டம்பர்
1999
31 ஆகத்து
2011
11 ஆண்டுகள், 364 நாட்கள் 1999 போட்டியின்றித் தேர்வு
2005
7 சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்  டோனி டேன் கெங் யம்
(born 1940)
துணைப் பிரதமர் 1 செப்டம்பர்
2011
31 ஆகத்து
2017
5 ஆண்டுகள், 364 நாட்கள் 2011 745,693
(35.20%)
குடியரசுத் தலைவரின் ஆலோசபர்களின் பேராயத்தின் தலைவர் ஜெ. ஒய். பிள்ளை பதில் குடியரசுத் தலைவராக
1 செப்டம்பர் 2017–13 செப்டம்பர் 2017
8 சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்  அலிமா யாக்கோபு
(பிறப்பு 1954)
நாடாளுமன்ற சபாநாயகர் 14 செப்டம்பர்
2017
13 செப்டம்பர் 2023 வரை 5 ஆண்டுகள், 364 நாட்கள் 2017 போட்டியின்றித் தெரிவு
9
சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் 
தர்மன் சண்முகரத்தினம்
(பிறப்பு 1957)
மூத்த அமைச்சர் 14 செப்டம்பர்
2023
2023 1,746,427
(70.40%)

மேற்கோள்கள்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Presidents of Singapore
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் பொதுசிங்கப்பூர் குடியரசுத் தலைவர் வரலாறுசிங்கப்பூர் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் மேற்கோள்கள்சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் சான்றுகள்சிங்கப்பூர் குடியரசுத் தலைவர் வெளி இணைப்புகள்சிங்கப்பூர் குடியரசுத் தலைவர்சிங்கப்பூர்நாட்டுத் தலைவர்மலாய் மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலட்சம்சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம்பொதுவாக எம்மனசு தங்கம்ஹோலிவிஷ்ணுசேக்கிழார்சுந்தரமூர்த்தி நாயனார்ஈரோடு தமிழன்பன்நன்னூல்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுநெல்லியாளம்தேம்பாவணிகாச நோய்கணையம்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிதி டோர்ஸ்புரோஜெஸ்டிரோன்கோத்திரம்எஸ். சத்தியமூர்த்திதங்க தமிழ்ச்செல்வன்திருத்தணி முருகன் கோயில்பாக்கித்தான்சூர்யா (நடிகர்)மண்ணீரல்தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்நாடாளுமன்ற உறுப்பினர்திருமந்திரம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்விஜய் ஆண்டனிஇயற்கை வளம்நவரத்தினங்கள்கண்ணப்ப நாயனார்மஞ்சும்மல் பாய்ஸ்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கேழ்வரகுகனிமொழி கருணாநிதிதங்கம் (திரைப்படம்)கொன்றைசிந்துவெளி நாகரிகம்பாசிசம்ஏ. ஆர். ரகுமான்பாசிப் பயறுபசுபதி பாண்டியன்அல்லாஹ்வி.ஐ.பி (திரைப்படம்)கங்கைகொண்ட சோழபுரம்பொது ஊழிஹதீஸ்மேழம் (இராசி)மக்காபெண் தமிழ்ப் பெயர்கள்சப்தகன்னியர்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்நாளந்தா பல்கலைக்கழகம்தமிழ்ப் புத்தாண்டுதிருப்பூர் மக்களவைத் தொகுதிவிசயகாந்துசெக் மொழிசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)முதலாம் இராஜராஜ சோழன்திருநாவுக்கரசு நாயனார்அருந்ததியர்சுந்தர காண்டம்பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்நவக்கிரகம்நெடுநல்வாடை (திரைப்படம்)அதிதி ராவ் ஹைதாரிஅளபெடைஎஸ். ஜெகத்ரட்சகன்தமிழக வெற்றிக் கழகம்விவிலிய சிலுவைப் பாதைதுரை வையாபுரிதமிழ் எண்கள்தைப்பொங்கல்இந்தியன் பிரீமியர் லீக்அறுபடைவீடுகள்ஆகு பெயர்🡆 More