சாக்சபோன்

கூம்பிசைக்க‌ருவி அல்லது “சாக்சபோன்” துளைக்கருவி வகையைச் சேர்ந்த ஓர் மேற்கத்திய காற்றிசைக் கருவி .

சாக்சபோன்
சாக்சபோன்

சாக்சபோனின் வரலாறு

பண்டைய இந்தியாவின் கோயில் திருவிழாக்களின்போதும், மன்னர்கள் ஊர்வலம் செல்லும்போதும், 'பூரி' எனும் பெயர்கொண்ட இசைக் கருவி வாசிக்கப்பட்டது. இந்த இசைக் கருவி, பித்தளையால் செய்யப்பட்டிருக்கும். பிற்காலத்தில் மேலை நாடுகளில் தோன்றிய டிரம்பட், சாக்சபோன் போன்ற காற்றுக் கருவிகள் இந்த 'பூரி'யை ஒத்திருந்தன.

1840ஆம் ஆண்டில் அடோல்ப் சக்ஸ் என்பவர் இக்கருவியை கண்டுபிடித்ததால், அவரின் பெயரை உள்ளடக்கி சாக்சபோன் என அழைக்கப்படலாயிற்று.

கூம்பிசைக்க‌ருவி / சாக்சபோனின் வடிவமைப்பு

பித்தளை அல்லது ஜெர்மன் வெள்ளியால் செய்யப்படும் சாக்சபோன், ஆங்கில எழுத்தான 'U' வடிவத்தில் அமையப் பெற்றிருக்கும். வாய் வைத்து ஊதும் முனையில் மூங்கில் பட்டை பொருத்தப்பட்டிருக்கும். விரல்துளைகளில் 'அசையும் பொத்தான்கள்' அமைந்திருக்கும். வாயால் ஊதிக்கொண்டு, இந்தப் பொத்தான்களை மூடித் திறந்து இசைப்பர். அப்போது வெளியாகும் ஒலி, உலோக நாதமாக இருக்கும்.

புகழ்பெற்ற கலைஞர்கள்

  • அமெரிக்காவின் சார்லி பார்க்கர் என்பவர், சாக்சபோன் வாசித்து பெரும்புகழ் ஈட்டினார்.
  • இந்தியாவின் கத்ரி கோபால்நாத், கருநாடக இசையை சாக்சபோனில் வாசித்து, புதுமையான நிகழ்ச்சிகளை செய்து வருகிறார். கருநாடக இசையில் பயன்படுத்தும் வகையில் சாக்சபோனில் சில மாற்றங்களை இவர் செய்தார்.

உசாத்துணை

  • பக்கம் எண்கள்: 417 & 418, டாக்டர். கே. ஏ. பக்கிரிசாமிபாரதி எழுதிய 'இந்திய இசைக்கருவூலம்' எனும் நூல் (மூன்றாம் பதிப்பு, செப்டம்பர் 2006; வெளியீடு: குசேலர் பதிப்பகம், சென்னை - 78.)

வெளியிணைப்புகள்

Tags:

சாக்சபோன் சாக்சபோனின் வரலாறுசாக்சபோன் கூம்பிசைக்க‌ருவி சாக்சபோனின் வடிவமைப்புசாக்சபோன் புகழ்பெற்ற கலைஞர்கள்சாக்சபோன் உசாத்துணைசாக்சபோன் வெளியிணைப்புகள்சாக்சபோன்காற்று வாத்தியங்கள்மேற்கத்திய இசை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சித்திரைத் திருவிழாஔவையார் (சங்ககாலப் புலவர்)இலங்கைபெயர்ஒன்றியப் பகுதி (இந்தியா)விஜய் வர்மாவிஸ்வகர்மா (சாதி)காதல் தேசம்பெருஞ்சீரகம்மயக்க மருந்துதேவாங்குமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)பொன்னுக்கு வீங்கிகருத்துவெ. இறையன்புதொழிற்பெயர்நவதானியம்திருவிளையாடல் புராணம்முதலாம் இராஜராஜ சோழன்வரலாறுகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)சீவக சிந்தாமணிஇராமலிங்க அடிகள்காளை (திரைப்படம்)நிதிச் சேவைகள்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)ர. பிரக்ஞானந்தாரெட் (2002 திரைப்படம்)வாட்சப்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மஞ்சள் காமாலைவீரப்பன்ரத்னம் (திரைப்படம்)மூகாம்பிகை கோயில்பயில்வான் ரங்கநாதன்சேக்கிழார்தாவரம்இந்தியாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கலிப்பாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சினைப்பை நோய்க்குறிமுடியரசன்முல்லைக்கலிகருச்சிதைவுகள்ளழகர் கோயில், மதுரைதமிழ்ஒளிகுடும்பம்பாம்புஅட்சய திருதியைநாட்டு நலப்பணித் திட்டம்பகத் பாசில்சங்க இலக்கியம்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்கொன்றை வேந்தன்108 வைணவத் திருத்தலங்கள்சயாம் மரண இரயில்பாதைகண்ணதாசன்திணை விளக்கம்மியா காலிஃபாதிருமந்திரம்தமிழ்நாடுகுற்றாலக் குறவஞ்சிஅக்கினி நட்சத்திரம்அகத்திணைபால் (இலக்கணம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்கிராம்புவரலாற்றுவரைவியல்மனித மூளைவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிபெ. சுந்தரம் பிள்ளைஅழகிய தமிழ்மகன்போதைப்பொருள்காவிரி ஆறுசெக் மொழிஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்அவுன்சுதங்கராசு நடராசன்🡆 More