சல்லிய பருவம்

சல்லிய பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் ஒன்பதாவது பருவம் ஆகும்.

கர்ணன் போரில் இறந்த பின்னர் சல்லியன் படைத் தலைமைப் பொறுப்பு ஏற்றுப் போரிட்ட காலப் பகுதியின் நிகழ்வுகளை இப்பருவம் விளக்குகின்றது. சல்லியன் ஒரு நாள் மட்டுமே படைத் தலைமைப் பொறுப்பில் இருந்து அன்றே தருமரின் கையால் மடிகிறான். இதனால் இப்பருவம் இறுதி நாளான ஒரு நாட் போர் நிகழ்வுகளை மட்டுமே விபரிக்கிறது. சகுனியும் இதே நாளில் சகாதேவனுடன் போரிட்டு இறக்கிறான். பெரும்பாலானோர் இறந்து மிகச் சிலரே எஞ்சியிருந்த நிலையில், துரியோதனன் ஏரியொன்றுக்குட் சென்று மறைந்து கொள்கிறான். வீமன் அப்பகுதிக்குச் சென்று துரியோதனனை இழிவாகப் பேசி அவனை வெளியே வரவைத்து அவனுடன் கதாயுதப் போர் செய்கிறான். கண்ணனின் தூண்டுதலால், போர் முறைக்கு மாறாக, வீமன் துரியோதனனைத் தொடையில் அடித்துக் கொல்கிறான்.

இப்பருவத்தில் 59 பிரிவுகளில் 3220 பாடல்கள் உள்ளன.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்


Tags:

கண்ணன்கர்ணன்சகாதேவன்சகுனிசல்லியன்தருமன்துரியோதனன்மகாபாரதம்வீமன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சுற்றுச்சூழல்அல்லாஹ்மருதமலைவட்டார வளர்ச்சி அலுவலகம்நாமக்கல் மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024சுமேரியாமணிமேகலை (காப்பியம்)பாரதிய ஜனதா கட்சிசுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்நிதி ஆயோக்ஆபிரகாம் லிங்கன்கிரியாட்டினைன்தீரன் சின்னமலைதைப்பொங்கல்ஆண்டாள்அபிசேக் சர்மாமு. கருணாநிதிகாச நோய்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்குடமுழுக்குபிரீதி (யோகம்)பாரத ரத்னாகலைஞர் மகளிர் உரிமைத் தொகைசங்கம் (முச்சங்கம்)நற்கருணைசத்குருமட்பாண்டம்தமிழர் பண்பாடுசுற்றுலாபழனி பாபாமுகேசு அம்பானிகடையெழு வள்ளல்கள்திருநெல்வேலிமின்னஞ்சல்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சிறுநீரகம்சுவாதி (பஞ்சாங்கம்)அகழ்ப்போர்கருணாநிதி குடும்பம்குடியுரிமையூடியூப்மதுரைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிகிராம நத்தம் (நிலம்)வெள்ளையனே வெளியேறு இயக்கம்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிசைவ சமயம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி மாவட்டம்மொழிசிதம்பரம் மக்களவைத் தொகுதிஉ. வே. சாமிநாதையர்சுரதாசீவக சிந்தாமணியாவரும் நலம்சுடலை மாடன்வினைச்சொல்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிஉப்புச் சத்தியாகிரகம்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்சிறுதானியம்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்புரோஜெஸ்டிரோன்சப்ஜா விதைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)சீமான் (அரசியல்வாதி)நெல்மாநிலங்களவைஅரக்கோணம் மக்களவைத் தொகுதிசு. வெங்கடேசன்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்அம்பேத்கர்நற்கருணை ஆராதனைமுகலாயப் பேரரசுநவரத்தினங்கள்தாராபாரதிதமன்னா பாட்டியாபோக்கிரி (திரைப்படம்)🡆 More