மலையாள இதழ் சந்திரிகா

சந்திரிகா என்பது கேரளத்தின் கோழிக்கோடில் உள்ள முஸ்‌லிம் பிரிண்டிங், பப்ளிசிங் கம்பனி வெளியிடும் மலையாள நாளிதழ்.

இது முஸ்லிம் லீக் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடு. கேரளத்தில் கோழிக்கோடு, கண்ணூர், மலப்புறம், கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் ஆகிய நகரங்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. அரபு நாடுகளில், துபை, பஹ்‌ரைன், கத்தார் ஆகிய பகுதிகளில் மிடில் ஈஸ்டு சந்திரிகா என்ற பெயரில் வெவ்வேறு பதிப்புகள் வெளியாகின்றன. டி. பி செரூப்பயான் இந்த இதழின் ஆசிரியர்.

சந்திரிகா
வகைநாளேடு
வடிவம்அகலத்தாள்
உரிமையாளர்(கள்)கேரள முஸ்லீம் பிரிண்டிங் அண்டு பப்ளிசிங் கோ லிமிடெட்
நிறுவியது1934
தலைமையகம்கோழிக்கோடு
இணையத்தளம்[1]

பிற வெளியீடுகள்

  • மகிள சந்திரிகா
  • சங்ஙாதி
  • ஆரோக்ய சந்திரிகா

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

கண்ணூர்கத்தார்கொச்சிகோட்டயம்கோழிக்கோடுதிருவனந்தபுரம்துபைபஹ்‌ரைன்மலப்புறம்முஸ்லிம் லீக்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ்த்தாய் வாழ்த்துதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)உ. வே. சாமிநாதையர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்உவமையணிஅகத்தியர்அகநானூறுசிலம்பரசன்ஆத்திசூடிசென்னை சூப்பர் கிங்ஸ்இலக்கியம்தனுசு (சோதிடம்)தமிழ்ப் பருவப்பெயர்கள்இரசினிகாந்துசிங்கம்ஸ்ரீகல்லணைசிறுகதைமருத்துவம்பிரெஞ்சுப் புரட்சிஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்அல்லாஹ்சிவனின் 108 திருநாமங்கள்நற்கருணை ஆராதனைஇந்தியன் (1996 திரைப்படம்)பனிக்குட நீர்கிறிஸ்தவம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மோசேமனத்துயர் செபம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நீதிக் கட்சிநவரத்தினங்கள்புதுமைப்பித்தன்ரமலான் நோன்புசிதம்பரம் மக்களவைத் தொகுதிஅறிவியல்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்பதிற்றுப்பத்துகாம சூத்திரம்சிலுவைப் பாதைஆறுமுக நாவலர்வைப்புத்தொகை (தேர்தல்)பத்து தலசி. விஜயதரணிகாப்பியம்தேர்தல்தேனி மக்களவைத் தொகுதிசுந்தரமூர்த்தி நாயனார்பேரூராட்சிசேக்கிழார்டார்வினியவாதம்கரணம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குண்டூர் காரம்முன்னின்பம்கண்ணனின் 108 பெயர் பட்டியல்லோ. முருகன்குலுக்கல் பரிசுச் சீட்டுஅண்ணாமலை குப்புசாமிமுதலாம் இராஜராஜ சோழன்திருமணம்சினைப்பை நோய்க்குறிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்ம. பொ. சிவஞானம்மதுரை மக்களவைத் தொகுதிஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்2022 உலகக்கோப்பை காற்பந்துசின்னம்மையுகம்முகம்மது நபியின் இறுதிப் பேருரைலைலத்துல் கத்ர்திராவிட முன்னேற்றக் கழகம்வெந்து தணிந்தது காடு🡆 More