சத்துணவு

சத்துணவு என்பது மனித வளர்ச்சிக்கும், வாழ்க்கை நலத்திற்கும் வேண்டிய சத்துப்பொருள்களைத் தரத்திலும் அளவிலும் போதுமானபடி கொண்டுள்ள உணவாகும்.

இது சீருணவு அல்லது நலம் தரும் நல்லுணவு எனப்படும் உடலின் பல்வேறு வேலைகள் செவ்வனே நடப்பதற்குத் தேவையான சக்தியை அளிக்கவும் சீருணவு மிகவும் அவசியமாகும்.

சத்துணவு
Leafy green, allium, and cruciferous vegetables are key components of a healthy diet

உயிரானது, பல்வேறு செயல்களின் மூலமாகத் தன் வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் தேய்ந்து போன உறுப்புகளைப் புதுப்பித்தலுக்கும் தேவையான சக்தியை பெற்றுப் பயன்படுத்துவதை விளக்கும் பிரிவு உணவியலாகும். உலகெங்கிலும் சத்துணவு இன்மையால், ஆயிரமாயிரம் குழந்தைகள் நோயினால் துன்புறுகின்றனர். உலகில் பெரும்பாலான குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் ஏற்படும் கொடிய நோய்கள் சத்துணவுக்கல்வியின் இன்றியமையமையை வலியுறுத்திக் கூறுகின்றன.

சத்துக்குறைவால் கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குழந்தைகள் போதிய வளர்ச்சியன்மை, மாலைக்கண்நோய், எலும்புகள் பலவீனமாய் காணப்படுதல், இரத்தசோகை போன்ற கொடிய நோய்களினால் பாதிக்கப்படுகின்றனர். சரிவிகித உணவில் 1. புரதச்சத்து 2. மாவுச்சத்து 3. கொழுப்புச் சத்து 4. உயிர்ச்சத்து 5. உப்புச் சத்து 6. நார்ப்பொருள் 7. தண்ணீர் ஆகியவையடங்கும்.

புரதம், மாவு, கொழுப்புச்சத்து ஆகியவை நம் உடம்பிற்கு சக்தியைக் கொடுப்பதுடன் மற்ற சில முக்கியப்பணிகளைச் செய்கின்றன. ஆனால், உயிர்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்தும் சக்தியை கொடுப்பதில்லை ஆனால் உடலின் பல முக்கிய தொழில்களை காண்காணிக்கின்றன.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

கனிமொழி கருணாநிதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்சிந்துவெளி நாகரிகம்மதுராந்தகம் தொடருந்து நிலையம்பெருங்கடல்பரிபாடல்தற்கொலை முறைகள்மார்ச்சு 29வினோஜ் பி. செல்வம்ராசாத்தி அம்மாள்ஔவையார் (சங்ககாலப் புலவர்)புகாரி (நூல்)ரஜினி முருகன்பூலித்தேவன்இயேசுவின் உயிர்த்தெழுதல்பிரபுதேவாநெடுநல்வாடைதங்கர் பச்சான்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்இந்திய ரூபாய்மொரோக்கோஇந்தியாவின் செம்மொழிகள்திருநெல்வேலிலோ. முருகன்யாவரும் நலம்முரசொலி மாறன்ஹோலிமாணிக்கம் தாகூர்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)டைட்டன் (துணைக்கோள்)முத்துராமலிங்கத் தேவர்தவக் காலம்காம சூத்திரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்இன்ஸ்ட்டாகிராம்பிரித்விராஜ் சுகுமாரன்வடிவேலு (நடிகர்)முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முலாம் பழம்வெண்குருதியணுமுருகன்வைரமுத்துஉஹத் யுத்தம்அயோத்தி இராமர் கோயில்தங்கம்கள்ளுவிடுதலை பகுதி 1சைவ சமயம்நாமக்கல் மக்களவைத் தொகுதிவிஜயநகரப் பேரரசுஎஸ். பி. பாலசுப்பிரமணியம்இந்திய மக்களவைத் தொகுதிகள்தென்னாப்பிரிக்காஅருணகிரிநாதர்முல்லைப்பாட்டுஉரிச்சொல்2014 உலகக்கோப்பை காற்பந்துகலாநிதி வீராசாமிசேக்கிழார்பல்லவர்ம. பொ. சிவஞானம்தனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்இந்திய நாடாளுமன்றம்இந்தியாநீக்ரோஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மலையாளம்அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்பாரதிதாசன்சிவனின் 108 திருநாமங்கள்தங்க தமிழ்ச்செல்வன்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்குணங்குடி மஸ்தான் சாகிபுமுதுமலை தேசியப் பூங்கா🡆 More