சகா குடியரசு

சகா (யாகுட்டியா) குடியரசு (Sakha Republic உருசிய மொழி : Республика Саха (Якутия), .

Tr Respublika யாகுத மொழி (Yakutiya); செல்லவும்: [rʲɪspublʲɪkə sɐxa jɪkutʲɪjə] ; யாகுட் :Саха Өрөспүүбүлүкэтэ, Sakha Öröspǖbülükete) என்பது உருசிய கூட்டாட்சியைச் சேர்ந்த ஒரு குடியரசு ஆகும். இது 958.528 மக்கள் தொகை கொண்டது (2010 கணக்கெடுப்பு ), முதன்மை இன மக்கள் யாகுட், மற்றும் உருசியர்கள் ஆவர். ஒப்பீட்டளவில் தூர கிழக்கு கூட்டமைப்பு மாவட்டத்தில் பாதி நிலப்பரப்பை இது கொண்டுள்ளது. உலகில் இதுவே தேசிய துணை ஆட்சிப் பகுதியில் பெரிய பகுதியாகும். இது 3.083.523 சதுர கிலோமீட்டர் (1,190,555 சதுர மைல்) பரப்பளவு உள்ளது இதன் பரப்ளவை பார்க்கும்போது அர்கெந்தீனாவை விட பெரியதாகவும், இந்தியாவைவிட சற்று சிறியதாகவும் 3.287.590 சதுர கிலோமீட்டர் (1,269,350 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. இதன் தலைநகர் யாகுட்சுக் நகரமாகும். யாகுட் குடியரசு உருசிய கூட்டமைப்பின் பத்து தன்னாட்சி துருக்கிய குடியரசுகளின் ஒன்றாகும்..

சகா (யாகுட்டியா) குடியரசு
Sakha (Yakutia) Republic
குடியரசு
Республика Саха (Якутия)
Other transcription(s)
 • SakhaСаха Өрөспүүбүлүкэтэ
சகா (யாகுட்டியா) குடியரசு Sakha (Yakutia) Republic-இன் கொடி
கொடி
சகா (யாகுட்டியா) குடியரசு Sakha (Yakutia) Republic-இன் சின்னம்
சின்னம்
பண்: சகா குடியரசு நாட்டுப் பண்
சகா குடியரசு
நாடுசகா குடியரசு உருசியா
நடுவண் மாவட்டம்தூரக் கிழக்கு
பொருளாதாரப் பகுதிதூரக் கிழக்கு
தலைநகர்யாகுட்ஸ்க்
அரசு
 • நிர்வாகம்மாநில அவை (Il Tumen)
 • தலைவர்இக்ரோ போரிசோவ்
பரப்பளவு
 • மொத்தம்30,83,523 km2 (11,90,555 sq mi)
பரப்பளவு தரவரிசை1st
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்9,58,528
 • Estimate (2018)9,64,330 (+0.6%)
 • தரவரிசை55th
 • அடர்த்தி0.31/km2 (0.81/sq mi)
 • நகர்ப்புறம்64.1%
 • நாட்டுப்புறம்35.9%
நேர வலயம் (ஒசநே+9)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுRU-SA
அனுமதி இலக்கத்தகடு14
அலுவல் மொழிகள்உருசியம்யாகுத; languages of small indigenous peoples of the North are official in places of their concentration
இணையதளம்http://sakha.gov.ru/

புவியியல்

  • எல்லைகள்:
  • உருசியாவின் உள்பிராந்தியங்களான: சுகோட்டா தன்னாட்சி பிராந்தியத்திற்கான எல்லைப்குதி (660 கிமீ) , காதன் ஒப்லாஸ்து (1520 கிமீ), கபரோவ்ஸ்க் பிரதேசம் (2130 கி.மீ.), அமுர் ஒப்லாஸ்து, சபையகலகி பிரதேசம், இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து, கிராஸ்நாயர்ஸ்க் பிரதேசம் ஆகிய பகுதிகளுடன் தன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.
  • கடல் எல்லை; ஆர்க்டிக் பெருங்கடல் ( லப்டேவ் கடல் மற்றும் கிழக்கு சைபீரிய கடல் உட்பட).
  • உயர்ந்த இடம் ; பீக் பொபிடா (3,003 மீ), மஸ்-கயையா மலைச் சிகரம் (2959 மீ அல்லது 3,011 மீ)
  • அதிகபட்ச வடக்கு> தெற்கு தொலைவு : 2,500 கிமீ (1,600 மைல்)
  • அதிகபட்ச கிழக்கு > மேற்கு தொலைவு: 2000 கிமீ (1,200 மைல்)

யாகுட்டியா வடபகுதியில் ஹென்ரெய்ட்டா தீவு பகுதியையும், லப்டேவ் கடல், கிழக்கு சைபீரிய கடல், ஆர்க்டிக் பெருங்கடல். ஆகியவற்றைத் தழுவியபடி உள்ளது. வட கோளத்தில் உள்ள இந்த கடல்பகுதி குளிராகவும், பனிசெரிந்தும் காணப்படுபவை. ஆண்டில் 9-10 மாதங்கள் பனி மூடியே காணப்படும்.

கனிம வளங்கள்

இப்பகுதி கனிமவளம் மிக்க பகுதியாகும் இங்கு நிலத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, வெள்ளி, வெள்ளீயம்,தங்குதன் போன்ற பல கனிமங்கள் உள்ளன உருசியாவில் வெட்டப்படும் வைரங்களில் 99% இந்த குடியரசிலேயே வெட்டப்படுகிறது. இது உலக வைரத் தேவையை 25% பூர்த்தி செய்கிறது.

காலநிலை

யாகுட் அதன் காலநிலை கொண்டு சிறப்பாக அறியப்படுகிறது, இதன் உச்ச அளவு குளிரால் வட கோளத்தில் மிகவும் குளிரான பிரதேசமாக இருக்கிறது. மிகக் குறைந்த வெப்பநிலையை எப்போதும் கொண்டிருக்கும் இங்கே உள்ள பதிவுகள் காட்டுகின்றன. வட கோளத்தின் குளிரான, வெப்பநிலையாக -67,8 பாகை செல்சியஸ் (-90.0 ° பா), 1892 ஆம் வருடம் பதியப்பட்டுள்ளது, மேலும் இதுபோன்ற குறைந்த வெப்பநிலை -71,2 ° செ (-96.2 பா) 1926 ஆம் ஆண்டு நிலவியது.

  • சராசரி சனவரி வெப்பநிலை: -28 டிகிரி செல்சியஸ் (-18 ° பா) வரை (கடற்கரைப்பகுதிகளில் -47 டிகிரி செல்சியஸ் (-53 ° பா) நிலவுகிறது.
  • சராசரி சூலை மாத வெப்பநிலை: +19 பாகை செல்சியஸ் (66 டிகிரி பாரன்ஹீட்) (கடற்கரைப் பகுதிகளில் +19 °செ (66 °பா) என வெப்பநிலை நிலவுகிறது. என்றாலும், மிகவும் வெப்பமான நாளாக யாகூட்டில் ஒரு சூலை மாதப்பதிவில் +38.4 பாகை செல்சியஸ் (101.1 ° பா) வரை) வரை பதிவானது.
  • ஆண்டு சராசரி ஆண்டு மழை : 700 மி.மீ (மத்தியப் பகுதிகளில்). .200மிமீ (கிழக்கு யாகுட் மலைகளில்)

மேற்கோள்கள்


Tags:

சகா குடியரசு புவியியல்சகா குடியரசு கனிம வளங்கள்சகா குடியரசு காலநிலைசகா குடியரசு மேற்கோள்கள்சகா குடியரசுஅர்கெந்தீனாஇந்தியாஉருசிய மொழியாகுத மொழிரஷ்யாவின் கூட்டாட்சி அமைப்புகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகிய தமிழ்மகன்திராவிசு கெட்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)பரிவுஅழகர் கோவில்உப்புச் சத்தியாகிரகம்விராட் கோலிதினகரன் (இந்தியா)உ. வே. சாமிநாதையர்நாலடியார்ஆதம் (இசுலாம்)பச்சைக்கிளி முத்துச்சரம்நயினார் நாகேந்திரன்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுகாளமேகம்கருப்பசாமிவிநாயகர் அகவல்பழனி பாபாஎம். ஆர். ராதாதேனி மக்களவைத் தொகுதிமோகன்தாசு கரம்சந்த் காந்திஎன்விடியாமுக்கூடற் பள்ளுஇந்தியன் (1996 திரைப்படம்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்கருப்பை வாய்ராச்மாஅல் அக்சா பள்ளிவாசல்சங்க காலம்கிரிமியா தன்னாட்சிக் குடியரசுபொதுவாக எம்மனசு தங்கம்பரணி (இலக்கியம்)திருவள்ளூர் மக்களவைத் தொகுதிதங்க தமிழ்ச்செல்வன்தமிழிசை சௌந்தரராஜன்வேதநாயகம் பிள்ளைதமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்சிறுகதைஎஸ். ஜெகத்ரட்சகன்அலீசு. வெங்கடேசன்உரைநடைசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்எம். கே. விஷ்ணு பிரசாத்சப்ஜா விதைஊராட்சி ஒன்றியம்கர்மாபசுபதி பாண்டியன்நானும் ரௌடி தான் (திரைப்படம்)ஓம்அரவிந்த் கெஜ்ரிவால்மக்காபெண்விசயகாந்துவிலங்குசிலம்பம்பண்ணாரி மாரியம்மன் கோயில்ஆரணி மக்களவைத் தொகுதிகமல்ஹாசன்மலக்குகள்எயிட்சுமாமல்லபுரம்செயற்கை நுண்ணறிவுதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வல்லினம் மிகும் இடங்கள்மூதுரைமுத்துராஜாகிருட்டிணன்தேவதூதர்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்அரண்மனை (திரைப்படம்)கபிலர் (சங்ககாலம்)அங்குலம்தேவேந்திரகுல வேளாளர்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024அண்ணாமலையார் கோயில்🡆 More