கோப்பு வடிவம்

கோப்பு வடிவம் (File format) என்பது கணினி பயன்பாட்டு இயக்கத்திற்கு ஏற்ப பயன்படுத்தபட, உருவாக்கப்படும் மின்னணுக் கோப்பு வடிவங்களைக் குறிக்கிறது.

இது ஒரு கணியக்கோப்பில் தரவாக, கணியத்தேக்ககத்தில், குறிப்பிட்ட குறியீட்டு எண்ணிம வடிவத்தில் சீர்தரத்துடன் சேமிக்க, அமையப்பெறும் வழிமுறையாகும். இவ்வாறான கோப்பு வடிவம், வெளியிடப்படாத அல்லது வெளியிடப்பட்ட, காப்புரிமை உள்ள அல்லது கட்டற்ற/காப்புரிமையற்ற வடிவமாக இருக்கலாம். இவ்வடிவங்களில் சில, குறிப்பிட்ட தரவுக்காக மட்டும் வடிவமைக்கப் பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, இடம்பெயர் இணைய வரைகலை (PNG) வடிவம் என்ற இணுப்படம், இணையத்தில் தரவை வீணாகமல், ஓரிடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு நகர்த்தும் இயல்புக்காகவே வடிவமைக்கப் பட்டுள்ளது. கோப்பு வடிவத்தை, கோப்பு நீட்சி அடையாளங்காட்டுகிறது. ஒரு கணியக்கோப்பின், கோப்பு நீட்சி மறைத்தல் என்பதும் பாதுகாப்பினை குறைக்கவல்லது ஆகும்.

மேற்கோள்கள்

இதனையும் காணவும்

வெளியிணைப்புகள்

  • Open Directory Data Format links - File types resources on DMOZ
  • Best Practices for File Formats, US: Stanford University Libraries, Data Management Services, archived from the original on 2017-12-30, பார்க்கப்பட்ட நாள் 2018-01-14 ("The file formats you use have a direct impact on your ability to open those files at a later date and on the ability of other people to access those data")

Tags:

கணினிக் கோப்புகாப்புரிமைகோப்புகோப்பு நீட்சிசீர்தரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பச்சைக்கிளி முத்துச்சரம்நாலடியார்வினைத்தொகைதமிழச்சி தங்கப்பாண்டியன்திருவண்ணாமலைவிபுலாநந்தர்தொழுகை (இசுலாம்)இசுலாம்வெ. இறையன்புசைவத் திருமுறைகள்அரிப்புத் தோலழற்சிகொங்கு நாடுமனித உரிமைதிருட்டுப்பயலே 2விநாயகர் அகவல்அறிவியல் தமிழ்வேற்றுமையுருபுதமிழ்உணவுஇந்திய ரூபாய்இலட்சம்சுந்தர காண்டம்அமெரிக்க ஐக்கிய நாடுகள்எட்டுத்தொகைகருப்பை நார்த்திசுக் கட்டிமீனாட்சிசுந்தரம் பிள்ளைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்புற்றுநோய்உமறுப் புலவர்கனிமொழி கருணாநிதிதமிழ் இலக்கியம்எல். முருகன்முரசொலி மாறன்விஜயநகரப் பேரரசுஇட்லர்தமிழக மக்களவைத் தொகுதிகள்கீழாநெல்லிசிதம்பரம் நடராசர் கோயில்அக்கி அம்மைகன்னியாகுமரி மாவட்டம்சாகித்திய அகாதமி விருதுபுரோஜெஸ்டிரோன்மூதுரைபாசிசம்திருமலை நாயக்கர் அரண்மனைகபிலர் (சங்ககாலம்)குடமுழுக்குகுமரி அனந்தன்அயோத்தி இராமர் கோயில்செரால்டு கோட்சீமாடுபனிக்குட நீர்அரவக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)திரிகடுகம்பங்களாதேசம்மாசாணியம்மன் கோயில்கேழ்வரகுதிராவிட மொழிக் குடும்பம்ஆய கலைகள் அறுபத்து நான்குநிதி ஆயோக்சுற்றுச்சூழல் பாதுகாப்புஇந்திய அரசியலமைப்புபட்டினப் பாலைகுணங்குடி மஸ்தான் சாகிபுசெக் மொழிசீவக சிந்தாமணிஇங்கிலாந்துஇந்திய நாடாளுமன்றம்ஓ. பன்னீர்செல்வம்அம்மனின் பெயர்களின் பட்டியல்திராவிடர்துரைமுருகன்பாண்டியர்குற்றியலுகரம்நன்னீர்யூடியூப்பனைகுண்டலகேசிடி. என். ஏ.🡆 More