ஆவணக்கோப்பு வடிவம்

ஆவணக் கோப்பு வடிவம் (document file format) என்பது உரைக்கோப்பு அல்லது இருமக்கோப்பு என்ற கணியக் கோப்புகளுக்குத் தேவையான வடிவம் ஆகும்.

ஒரு கணினி திரும்பத்திரும்ப பயன்டுத்துவதற்கான ஆவணத்தை, கணியத் தரவு தேக்ககத்தில் சேமிக்கிறது. இவ்வகை மறுபயன்பாட்டிற்கு தேவையான, அந்த ஆவணத்திற்கான சேமிப்பு வடிவமே, ஆவணக் கோப்பு வடிவம் என்றழைக்கப் படுகிறது. இச்சூழலில், அங்கே திரளாகவும், மாறுபாடுகள் கொண்டதாகவும் ஆவணக் கோப்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்திற்குத் தேவையான மிகவும் அடிப்படையான நுட்ப வடிவம் எக்ஸ்எம்எல் என்று, ஒரு மேலோட்டமான கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. அதைப்போலவே, பி.டி.எவ் என்பது நிலையான வடிவமைப்புக் கொண்ட ஆவணங்களுக்கு உரிய வடிவமாகத் திகழும். எடுத்துக்காட்டுகள் XML அடிப்படையிலான திறநிலை வடிவ சீர்தரங்கள்( open format standards) DocBook, எக்சு.எச்.டி.எம்.எல், புதிய வருகையான [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்(ISO) /அனைத்துலக மின்னுட்ப ஆணையம் (International Electrotechnical Commission(IEC) சீர்தரங்கள், திறந்த ஆவண வடிவம் (ISO 26300:2006) மற்றும் ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல் (ISO 29500:2008) போன்றவைகளைக் கூறலாம்.

பொதுவான ஆவணக்கோப்பு வடிவங்கள்

நிறையுரை வடிவம் (Rich Text Format - RTF) — என்ற வடிவம், 1987 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், அவர்களது மென்பொருட்களுக்காகவும், வளர்த்தோங்கச் செய்யப்படுகிறது. பல்லியக்குத்தள ஆவணப் பரிமாற்ற நிகழவும் இது பயனாகிறது

மேற்கோள்கள்

Tags:

இருமக்கோப்புஉரைக்கோப்புஎக்சு.எச்.டி.எம்.எல்எக்ஸ்எம்எல்ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல்கணினிதிறந்த ஆவண வடிவம்பி.டி.எவ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கலித்தொகைநம்ம வீட்டு பிள்ளைதமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி பட்டியல்அகழ்வாய்வுதிதி, பஞ்சாங்கம்இந்தியக் குடியரசுத் தலைவர்மயக்கம் என்னநந்திக் கலம்பகம்நீர்கம்பர்அறுசுவைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திருக்குறள்சமணம்வேற்றுப்பொருள் வைப்பணிஇந்திய வரலாறுசீமான் (அரசியல்வாதி)ராஜ்கிரண்குறுந்தொகைமுதற் பக்கம்கங்கைகொண்ட சோழபுரம்கட்டுரைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்இந்தியன் பிரீமியர் லீக்இளையராஜாசெவ்வாய் (கோள்)கர்நாடகப் போர்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்குலசேகர ஆழ்வார்கம்பராமாயணத்தின் அமைப்புகலம்பகம் (இலக்கியம்)ஆண்டாள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்பண்டைத் தமிழகத்தின் விவசாயம்கன்னியாகுமரி மாவட்டம்மனித வள மேலாண்மைமஞ்சள் காமாலைகுடும்ப அட்டைஇந்து சமயம்பிள்ளைத்தமிழ்குமரகுருபரர்இலங்கையின் பொருளாதாரம்திருவருட்பாஅக்பர்இளங்கோவடிகள்அகநானூறுஉ. வே. சாமிநாதையர்கரிகால் சோழன்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்வீரப்பன்சிறுகதைநிகழ்த்து கலைதமிழ்நாடு அமைச்சரவைஇந்தியப் பிரதமர்மாணிக்கவாசகர்அரளிகண் (உடல் உறுப்பு)நயன்தாராமதுரைஉயர் இரத்த அழுத்தம்குறிஞ்சிப் பாட்டுஇணையம்தொலைக்காட்சிவேற்றுமையுருபுஅமுக்கப்பட்ட இயற்கை எரிவளிஇந்தியத் தேர்தல் ஆணையம்அண்ணாமலையார் கோயில்தேம்பாவணிஉலா (இலக்கியம்)கிராம்புதெலுங்கு மொழிவிண்டோசு எக்சு. பி.மீனா (நடிகை)கோத்திரம்69 (பாலியல் நிலை)நாம் தமிழர் கட்சிகிரியாட்டினைன்🡆 More