குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு

குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு அல்லது குளோவர் இதழ் மாற்றுப்பாதை (cloverleaf interchange) அமைப்பில் இரண்டு மட்டங்களில் சாலை மாற்றங்கள் ஒன்றையொன்று குறுக்கிடாவண்ணம் நிகழ்கின்றன.

சாலையின் இடது புறம் செல்லும் போக்குவரத்து ஒழுங்கில் (வலது புறம் செல்லும் நாடுகளில் திசைகளை மாற்றிக்கொள்க), இடதுபுறம் செல்ல சேவைச் சாலைகள் அமைக்கப்படுகின்றன. வலது புறம் செல்ல (இடது கை ஓட்ட ஒழுங்கில்) வண்டிகள் மேலாக அல்லது கீழாகச் செல்லும் சாலையில் நேராகச் சென்று பின்னர் முக்கால் வட்டமுள்ள (270°) சேவைச்சாலையின் மூலமாக குறுக்குச் சாலையில் இணையும்.

குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு
உள்ளூர் - விரைவு வழிகளுடன் உள்ள ஓர் குறுக்கிடா மாற்றுப்பாதை அமைப்பு.

படத்தொகுப்பு

வெளி இணைப்புகள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

பந்தலூர்மு. க. ஸ்டாலின்ஆண்டு வட்டம் அட்டவணைதேனி மக்களவைத் தொகுதிகாம சூத்திரம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பாடுவாய் என் நாவேவிடுதலை பகுதி 1அழகிய தமிழ்மகன்முத்துராஜாதமிழ் இலக்கியம்ஔவையார் (சங்ககாலப் புலவர்)மருது பாண்டியர்வாதுமைக் கொட்டைஇந்திய உச்ச நீதிமன்றம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்கொடைக்கானல்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024சிலம்பரசன்இந்தியப் பிரதமர்ஜி. யு. போப்நீக்ரோநெல்லிபுறநானூறுமார்பகப் புற்றுநோய்கண்ணதாசன்நாயன்மார் பட்டியல்குறுந்தொகைஇந்திய நாடாளுமன்றம்ரமலான் நோன்புகடையெழு வள்ளல்கள்குற்றாலக் குறவஞ்சிமூலிகைகள் பட்டியல்சவூதி அரேபியாஐராவதேசுவரர் கோயில்நாளந்தா பல்கலைக்கழகம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவெந்து தணிந்தது காடுகலிங்கத்துப்பரணிசூரைநெல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்தஞ்சாவூர்கன்னியாகுமரி மாவட்டம்மொரோக்கோசின்னம்மைநாடார்தமிழ் இலக்கணம்கருப்பசாமிஐக்கிய நாடுகள் அவைமக்களாட்சிஜன கண மனதிருப்பரங்குன்றம் முருகன் கோவில்பூப்புனித நீராட்டு விழாதமிழ் எண்கள்வன்னியர்காதல் கொண்டேன்முத்துலட்சுமி ரெட்டிஅவிட்டம் (பஞ்சாங்கம்)நோட்டா (இந்தியா)அஇஅதிமுக தலைமையிலான கூட்டணிஹாட் ஸ்டார்மோசேதமிழ் மாதங்கள்கொங்கு வேளாளர்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)கயிறு இழுத்தல்கண்ணப்ப நாயனார்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்இராமாயணம்ஆத்திசூடிஏலாதிகுமரகுருபரர்நயன்தாராபசுபதி பாண்டியன்கருக்காலம்🡆 More