குரோசுனி (Grozny, க்ரோஸ்னி, உருசியம்: Грозный, பஒஅ: ) உருசியாவின் செச்சென் குடியரசின் தலைநகரம் ஆகும்.
இந்த நகரம் சுன்ஷா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி இந்த நகரத்தின் மக்கள்தொகை 271,573 ஆகும். 2002இல் மக்கள்தொகை 210,720 ஆக இருந்தது.
குரோசுனி Грозный | |
---|---|
City | |
Other transcription(s) | |
• செச்சென் | Соьлжа-Гӏала |
குரோசுனி-இன் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 43°18′45″N 45°41′55″E / 43.31250°N 45.69861°E | |
நாடு | உருசியா |
ஒன்றிய அமைப்புகள் | செச்சினியா |
நிறுவிய ஆண்டு | 1818 |
City status since | 30 திசம்பர் 1869 |
அரசு | |
• நிர்வாகம் | City Council |
• Mayor | Islam Kadyrov |
பரப்பளவு | |
• மொத்தம் | 324.16 km2 (125.16 sq mi) |
ஏற்றம் | 130 m (430 ft) |
மக்கள்தொகை (2010 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 2,71,573 |
• Estimate (2018) | 2,97,137 (+9.4%) |
• தரவரிசை | 2010 இல் 67th |
• அடர்த்தி | 840/km2 (2,200/sq mi) |
நிர்வாக நிலை | |
• Capital of | செச்சென் குடியரசு |
• Capital of | குரோசுனி குடியரசு நகரம் |
நகராட்சி நிலை | |
• நகர்ப்புற மாவட்டம் | Grozny Urban Okrug |
• Capital of | Grozny Urban Okrug, Groznensky Municipal District |
நேர வலயம் | (ஒசநே+3) |
அஞ்சல் குறியீடு(கள்) | 364000-364099 |
தொலைபேசிக் குறியீடு(கள்) | +7 8712 |
This article uses material from the Wikipedia தமிழ் article குரோசுனி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.