கிழங்கு

கிழங்குகள் என்பவை ஒரு தாவரம் அதற்குத் தேவையான சத்துக்களையும், உணவுகளையும் சேமித்து வைத்துக் கொள்ளும் உருமாற்றமடைந்த பாகங்கள்.

கடுங்குளிர் மாதங்களிலோ, கடும் வெயில் காலங்களிலோ போதுமான உணவை உற்பத்தி செய்து கொள்ள முடியாமல் போகும் போது, தமக்குத் தேவையான உணவை கிழங்குகளிலிருந்தே அத் தாவரங்கள் எடுத்துக் கொள்ளும். அதே போல, அடுத்த பருவ காலத்திற்கு ஏதுவாய் முளைக்கவும், கலவியற்ற இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் கிழங்குகள் தேவையான சத்துக்களையும், ஆற்றலையும் தருகின்றன. கிழங்குகள் ஒரு தாவரத்தின் தண்டுகளிலிருந்து முளைப்பதாக சிலரும்; மாறாக அதன் வேர்களிலிருந்து முளைப்பதாக சிலரும் கருதுவார்கள்.

கிழங்கு
Oca tubers

தண்டுக் கிழங்குகள்

தண்டுக் கிழங்குகள் என்பவை தண்டு வேர்களிலிருந்தோ, தண்டு ஓடுகளிலிருந்தோ (stolon) வளரும் பருத்த சதைப்பற்றுள்ள பாகம் ஆகும். தண்டுக் கிழங்குகளின் மேற்புறத்திலிருந்து முதன்மைத் தண்டுகளும், இலைகளும் முளைக்கும். அதன் கீழ்ப்புறத்திலிருந்து வேர்கள் விடும். தண்டுக் கிழங்குகள் தாவரங்களில் ஒரு பக்கத்திலோ, மண்ணிற்கு நெருங்கிய இடத்திலோ முளைக்கக் கூடியவை. மண்ணுக்கு கீழே கிடக்கின்ற தண்டுக் கிழங்குகள் அதிக காலம் சத்துக்களைச் சேமித்து வைத்திருப்பதில்லை. சில தாவரங்களில் தண்டுக் கிழங்குகள் சிறுத்து விதைகள் போலக் தென்படுவதும் உண்டு. கோடை காலங்களில் தண்டுக் கிழங்குகள் சுருங்கி விடும். பின்னர் ஏதுவான நிலை வருகின்ற சமயத்தில் முளைவிடத் தொடங்கும். பிகோனியா போன்ற தாவரங்களின் தண்டுக் கிழங்குகள் பல காலத்திற்கு உயிர்ப்புடன் இருக்கக் கூடியவை. ஆனால் சில தாவரங்களில் இலைகள் முளைக்கின்ற வரை மட்டுமே தண்டுக் கிழங்குகள் இருக்கும். அதன் பின் சுருங்கி, காய்ந்து சருகாகிவிடுகின்றன.

உருளைக்கிழங்குகள்

உருளைக்கிழங்குகள் கூட தண்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்தவையே. அதன் தண்டு ஓடுகள் பருத்து, சேமிப்பு உறுப்புக்களாக வளர்ச்சியடைந்து விடுகின்றன.

வேர்க் கிழங்குகள்

கிழங்கு 
Freshly dug sweet potato plants with tubers.

வேர்க் கிழங்குகள் என்பவை, சில தாவரங்களின் முதன்மை வேர்களோ, வேற்றிட வேர்களோ உணவைச் சேமித்து வைப்பதனால் பருத்து சதைப்பற்றுடன் காணப்படும். அந்தப் பருத்த பாகங்கள் சேமிப்பு வேர்கள் எனவும், வேர்க் கிழங்குகள், கிழங்குவேர்கள் எனவும் அறியப்படுகின்றன. 

குறிப்புகள்

Tags:

கிழங்கு தண்டுக் கள்கிழங்கு வேர்க் கள்கிழங்கு குறிப்புகள்கிழங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உயர் இரத்த அழுத்தம்பரிதிமாற் கலைஞர்அழகர் கோவில்மொரோக்கோபட்டினப் பாலைஇரச்சின் இரவீந்திராபொதுவாக எம்மனசு தங்கம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்புவிவெப்பச் சக்திதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்பௌத்தம்பேரூராட்சிதேர்தல் நடத்தை நெறிகள்மஞ்சள் காமாலைஇந்திய தேசிய சின்னங்கள்ஜெயம் ரவிரமலான்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்திருக்குர்ஆன்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)மேழம் (இராசி)ஆண்டு வட்டம் அட்டவணைஹாட் ஸ்டார்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிமுருகன்பெரியபுராணம்திருவிளையாடல் புராணம்கலித்தொகைமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சிறுநீரகம்முத்தொள்ளாயிரம்முன்னின்பம்தேனி மக்களவைத் தொகுதிகட்டுரைவிஷ்ணுரோசுமேரிதமிழ்த்தாய் வாழ்த்துமதுராந்தகம் தொடருந்து நிலையம்கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசெம்மொழிமக்காமனித மூளைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தமிழர் நிலத்திணைகள்பால் கனகராஜ்தமிழிசை சௌந்தரராஜன்பரணி (இலக்கியம்)லோ. முருகன்கண்ணனின் 108 பெயர் பட்டியல்கள்ளர் (இனக் குழுமம்)ஆளுமைநெல்லியாளம்முடியரசன்வைப்புத்தொகை (தேர்தல்)பழனி பாபாபொறியியல்உயிர்மெய் எழுத்துகள்மண்ணீரல்இராமலிங்க அடிகள்நான்மணிக்கடிகைதமிழ் எழுத்து முறைபழனி முருகன் கோவில்மயக்கம் என்னமதுரைசிலம்பரசன்திதி, பஞ்சாங்கம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கோத்திரம்அரவிந்த் கெஜ்ரிவால்சுபாஷ் சந்திர போஸ்சரத்குமார்திருப்பதிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிமெய்யெழுத்துபுனித வெள்ளிபயண அலைக் குழல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சோழர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்🡆 More