கிளையி உயிரணு

கிளையி உயிரணுக்கள் (Dendritic cells) மனித உடலின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமை யில் தொழிற்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்களில் ஒரு வகையாகும்.

இதன் முக்கிய தொழில், பிறபொருளெதிரியாக்கிகளை மேற்பரப்பில் கொண்டு, ஏனைய நோயெதிர்ப்புக் கலங்களுக்கு அதனை முன் வைக்கும். அதனால் இவற்றை பிறபொருளெதிரியாக்கி - முன்வைக்கும் கலங்கள் என அழைப்பர்.

கிளையி உயிரணு
ஒரு கிளையி உயிரணுl
கிளையி உயிரணு
தோலிலுள்ள கிளையி உயிரணுக்கள்

வெளிச் சூழலுடன் தொடர்புடைய தோல் போன்ற இழையங்களிலும், மூக்கு, நுரையீரல், இரைப்பை, குடல் ஆகிய உறுப்புக்களின் உள் மேற்பரப்பு இழையங்களிலும் இந்த கிளையி உயிரணுக்கள் காணப்படும். அத்துடன் குருதியில் இவை முதிர்ச்சி அடையாத நிலையில் காணப்படும். தொழிற்பாட்டு விலைக்கு வந்ததும் இவை நிணநீர்க்கணுக்களுக்கு செல்லும். அங்கு T உயிரணு, B உயிரணுக்களுடன், ஒன்றிணைந்து குறிப்பிட்ட நோய்க்காரணிகளுக்கு எதிரான நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் பங்கெடுக்கும். முதிராத நிலையில் இருந்து, முதிர்ந்த தொழிற்படும் நிலைக்கு விருத்தியடையும்போது சில நிலைகளில், இவற்றில் கிளைகள் போன்ற வெளி நீட்டங்கள் தோன்றும். அதனாலேயே இவை கிளையி என்ற பெயரைப் பெற்றன. இவற்றின் உருவம் நியூரோன் எனப்படும் நரம்புக் கலங்களை ஒத்திருப்பினும், இவற்றின் கிளைகள் பல விதத்தில் அவற்றிலிருந்து வேறுபடுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

உயிரணுநோய்நோய் எதிர்ப்பாற்றல் முறைமைபிறபொருளெதிரியாக்கிமனிதர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வேலுப்பிள்ளை பிரபாகரன்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராமாணிக்கம் தாகூர்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்நெசவுத் தொழில்நுட்பம்ஜெ. ஜெயலலிதாஇரண்டாம் உலகப் போர்நாட்டார் பாடல்பிரேமலதா விஜயகாந்த்நுரையீரல் அழற்சிசஞ்சு சாம்சன்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்வேளாண்மைகட்டுரைதிராவிடர்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்இயேசுவின் இறுதி இராவுணவுபசுபதி பாண்டியன்கோயில்நீதிக் கட்சிதங்கம்அயோத்தி இராமர் கோயில்வானிலைவெண்குருதியணுபாரத ரத்னாசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பாட்டாளி மக்கள் கட்சிவாழைப்பழம்போயர்அகநானூறுகிராம ஊராட்சிவாய்மொழி இலக்கியம்கணினிபி. காளியம்மாள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முலாம் பழம்இடைச்சொல்ஐ (திரைப்படம்)அளபெடைசாத்தான்குளம்உமாபதி சிவாசாரியர்நெல்விவிலிய சிலுவைப் பாதைமுத்தரையர்புணர்ச்சி (இலக்கணம்)அழகர் கோவில்2014 உலகக்கோப்பை காற்பந்துஈ. வெ. இராமசாமிமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிஉயிர்மெய் எழுத்துகள்உருசியாபந்தலூர்விந்துதிருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதிதனுசு (சோதிடம்)பிள்ளைத்தமிழ்பொது ஊழியூடியூப்சன்ரைசர்ஸ் ஐதராபாத்டார்வினியவாதம்சிறுகதைஇந்திய தேசியக் கொடிவிராட் கோலிமதீனாசுப்பிரமணிய பாரதிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்நிலக்கடலைமலையாளம்நாடாளுமன்ற உறுப்பினர்கபிலர் (சங்ககாலம்)பறையர்கன்னியாகுமரி மாவட்டம்இந்திய அரசியலமைப்புஇயேசு பேசிய மொழிஇலட்சம்புதுச்சேரி🡆 More