கிலுகாமிசு

கில்கமெஷ் (Gilgamesh) பண்டைய மெசொப்பொத்தேமியாவின் தெற்கில் அமைந்த சுமேரிய நகர இராச்சியமான உரூக் நகர மன்னர்களில் ஒருவர்.

கில்கமெஷ்
கிலுகாமிசு
இடது கையில் சிங்கத்தை அழுத்திப் பிடித்துக் கொண்டு, வலது கையில் பாம்பை பிடித்துக் கொண்டிருக்கும் விலங்கினங்களின் அரசன் எனப்புகழப்படும் கில்கமெஷ், அசிரியர்களின் அரண்மனையின் தொல்பொருள், இலூவா அருங்காட்சியகம்
இடம்பூமி
பெற்றோர்கள்லுகல்பண்டா மற்றும் நின்சுன்
குழந்தைகள்ஊர்-நுங்கல்

கிமு மூவாயிரம் ஆண்டில் அக்காதிய மொழியில் எழுதப்பட்ட பண்டைய சுமேரியக் காவியமான கில்கமெஷ் காப்பியத்தில் வீரமிக்க கதாநாயகனாக கில்கமெஷ் சித்தரிக்கரிப்படுகிறார்.

கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் மெசொப்பொத்தேமியாவின் உரூக் நகரத்தை ஆட்சி செய்த கில்கமெசின் வீரம், வெற்றி, புகழைப் போற்றி தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டார்.மூன்றாவது ஊர் வம்ச ஆட்சியின் போது, கிமு 2,000ல் கில்கமெஷ் காப்பியம் படைத்தனர்.

கில்கமெஷ், கிமு 2800 - 2500 இடைப்பட்ட காலத்தில் சுமேரியாவின் உரூக் நகரத்தை ஆண்ட மன்னர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.

உரூக் நகர தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட கட்டிட செய்யுள் குறிப்புகளில், 11 - 15 வரிசை குறிப்புகளில் மன்னர் கில்கமெஷ் குறித்த செய்திகள் உள்ளது.

கில்கமேஷின் சமகாலத்தில் வாழ்ந்த கிஷ் நகர இராச்சியத்தின் மன்னர் எம்மெபாராஜெசி என்பவர், கில்கமெசை ஒரு மன்னராக குறிப்பிடுகிறார்.

சுமேரிய மன்னர்களின் பட்டியலில் கில்கமேஷ் உரூக் நகர இராச்சியத்தின் மன்னர்களில் ஒருவராக குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்த மன்னர் கில்கமெஷை உரூக் நகரத்தின் ஆற்றின் கரையில் புதைப்பதற்காக, யூப்பிரடீஸ் ஆற்றின் நீர்ப்போக்கை மாற்றி அமைத்ததாக, தற்கால டெல் ஹத்தாத் (Tell Haddad]]) தொல்லியல் களத்தில் கிடைத்த ஒரு காப்பிய நூலின் துண்டுகளிலிருந்து செய்திகள் அறியப்படுகிறது. கில்கமெஷ் வீரதீர செயல்களை கூறும் கில்கமெஷ் காப்பியம் கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்டுள்ளது.

கில்கமெஷ் காப்பியம்

பழைய பாபிலோனிய இராச்சியத்தின் சுடுமண் பலகைகயின்,, மன்னர் கில்கமெஷ் எதிரியும், பின்னர் நண்பருமான என்கிடு
பண்டைய மெசொப்பொத்தேமியாவின் சுடுமட் சிற்பம் எண் 5-இல் (கிமு 2250 - 1900), கில்கமெஷ் சொர்க்கத்தின் காளையை வெட்டுதல், , கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு குறிப்பு
கிலுகாமிசு 
களிமண் பலகை எண் 5-இல் கில்ககெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, சுலைமானிய அருங்காட்சியகம், ஈராக்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

முன்னர்
கிஷ் நகர மன்னர் ஆகா
சுமேரிய மன்னர்
கிமு 2600
பின்னர்
ஊர்- நுங்கல்
முன்னர்
துமுசித், மீனவர்
உரூக்
கிமு c. 2600

Tags:

கிலுகாமிசு கில்கமெஷ் காப்பியம்கிலுகாமிசு இதனையும் காண்ககிலுகாமிசு மேற்கோள்கள்கிலுகாமிசு மேலும் படிக்ககிலுகாமிசு வெளி இணைப்புகள்கிலுகாமிசுஉரூக்சுமேரியாமெசொப்பொத்தேமியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கொடைக்கானல்செண்டிமீட்டர்இட்லர்சினேகாஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)வேலுப்பிள்ளை பிரபாகரன்உத்தம புத்திரன் (2010 திரைப்படம்)மண் பானைவணிகம்விநாயகர் அகவல்உ. வே. சாமிநாதையர்ஆடுஜீவிதம் (திரைப்படம்)எயிட்சுசிந்துநதிப் பூஸ்டார் (திரைப்படம்)ஆபிரகாம்சிலேடைமு. க. ஸ்டாலின்தேவசகாயம் பிள்ளைகுடலிறக்கம்அழகர் கோவில்முந்திரிரஜினி முருகன்மே நாள்முக்குலத்தோர்சிவாஜி (பேரரசர்)திருச்சிராப்பள்ளிவெள்ளியங்கிரி மலைவிடுதலை பகுதி 1சிலப்பதிகாரம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்திருமுருகாற்றுப்படைகேழ்வரகுநம்ம வீட்டு பிள்ளைராச்மாஇயேசுபெரியாழ்வார்மயக்கம் என்னபுளிப்புநாழிகைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மயங்கொலிச் சொற்கள்குப்தப் பேரரசுபகவத் கீதைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்தட்சிணாமூர்த்தி (சிவ வடிவம்)கோயம்புத்தூர்சதுரங்க விதிமுறைகள்பாரதிய ஜனதா கட்சிஎஸ். ஜானகிதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்சுப்பிரமணிய பாரதியாவரும் நலம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)குலசேகர ஆழ்வார்மலையாளம்இந்தியத் தலைமை நீதிபதிஇந்திய நாடாளுமன்றம்மனித வள மேலாண்மைஇலட்சம்ரோசுமேரிதாமசு ஆல்வா எடிசன்போக்கிரி (திரைப்படம்)இலங்கையின் மாவட்டங்கள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்மனித மூளைதமிழிசை சௌந்தரராஜன்வட்டாட்சியர்தீவட்டிப்பட்டி ஊராட்சிபூதத்தாழ்வார்தமிழ் இலக்கணம்தேவநேயப் பாவாணர்ஆத்திசூடிசமணம்இந்திய தேசிய காங்கிரசுபழமுதிர்சோலை முருகன் கோயில்🡆 More