கில்கமெஷ் காப்பியம்: வரலாறு

கில்கமெஷ் காப்பியம் (Epic of Gilgamesh) என்பது பண்டைக்கால மெசொப்பொத்தேமியாவில் எழுதப்பட்ட ஒரு செய்யுள் வடிவ இதிகாசம் ஆகும்.

இது உலகின் மிகப்பழைய புனைகதை இலக்கிய ஆக்கங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. உரூக் நகர இராச்சிய மன்னர் கில்கமெஷ் பற்றிய சுமேரிய மொழி செவிவழிக் கதைகளையும், செய்யுள்களை கிமு 2,100-இல் தொகுக்கப்பட்டதே உலகின் முதல் இதிகாசம் என அறிஞர்கள் கருதுகிறார்கள். கில்காமேசின் கதை 12 களிமண் பலகைகளில் அக்காதிய மொழியில் ஆப்பெழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. இப்பலகைகள் தற்கால ஈராக் நாட்டின் பண்டைய உரூக் நகரத்தின் தொல்லியல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

கில்கமெஷ் காப்பியம்: காப்பியச் சுருக்கம், இதனையும் காண்க, மேற்கோள்கள்
களிமண் பலகை எண் 5-இல் கில்கமெஷ் காப்பியத்தின் ஒரு பகுதி, பெர்கமோன் அருங்காட்சியகம், பெர்லின், ஜெர்மனி
கில்கமெஷ் காப்பியம்: காப்பியச் சுருக்கம், இதனையும் காண்க, மேற்கோள்கள்
மன்னர் கில்கமெஷ், கிமு 2,100, இலூவா அருங்காட்சியகம்

காப்பியச் சுருக்கம்

என்கிடு என்ற முரட்டு அரக்கன் உரூக் நகரத்திற்கு வருகிறான். அங்கு வாழும் கில்கமெஷ் நிலம், வானம், மண், காற்று பற்றிய பஞ்சபூத அறிவு நிரம்பப்பெற்ற பலசாலி. இருவருக்கும் போட்டி நடக்கிறது. மூர்க்கமான போர் நிகழ்கிறது. கில்கமெஷ் என்-கிருவை வென்றான். ஆனால் அவனைக் கொல்லாமல், அவனது நட்பைப் பெறுகிறான். என்கிடுவும் கில்காமேசும் உயிர் நண்பர்களாயினர் என்று அந்தக் கதை தொடர்ந்து செல்கின்றது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

கில்கமெஷ் காப்பியம் காப்பியச் சுருக்கம்கில்கமெஷ் காப்பியம் இதனையும் காண்ககில்கமெஷ் காப்பியம் மேற்கோள்கள்கில்கமெஷ் காப்பியம் வெளி இணைப்புகள்கில்கமெஷ் காப்பியம்அக்காதியம்ஆப்பெழுத்துஇதிகாசம்உரூக்களிமண் பலகைகிமுகில்கமெஷ்சுமேரிய மொழிசெய்யுள்புனைகதைமெசொப்பொத்தேமியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க காலப் பெண்பாற் புலவர்கள்பதினெண்மேற்கணக்குவானிலைநெடுநல்வாடைஅகநானூறுபணவியல் கொள்கைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)வெண்பாதரணிஉமறுப் புலவர்பெண்ணியம்மருது பாண்டியர்பெரியபுராணம்நிதி ஆயோக்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்மாடுதமிழிசை சௌந்தரராஜன்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்கொங்கு வேளாளர்கேரளம்பத்து தலநிணநீர்க் குழியம்தஞ்சாவூர்பட்டினப் பாலைசஞ்சு சாம்சன்சேக்கிழார்தேவாரம்திருவள்ளுவர்குணங்குடி மஸ்தான் சாகிபுஅம்மனின் பெயர்களின் பட்டியல்காதலுக்கு மரியாதை (திரைப்படம்)மழைநல்லெண்ணெய்திருநாவுக்கரசு நாயனார்செண்டிமீட்டர்தமிழ் படம் 2 (திரைப்படம்)சுடலை மாடன்மொழிபெயர்ப்புமு. க. ஸ்டாலின்தற்குறிப்பேற்ற அணிவறட்சிவாணிதாசன்சின்னத்தாயிசிங்கப்பூர்இன்னா நாற்பதுகாதல் கொண்டேன்சுற்றுச்சூழல் கல்விஇந்திய வரலாறுதிரு. வி. கலியாணசுந்தரனார்சூளாமணிநம்பி அகப்பொருள்செப்புஉயிர்மெய் எழுத்துகள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்உதகமண்டலம்தொகாநிலைத் தொடர்இணையம்மதராசபட்டினம் (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துஅரண்மனை (திரைப்படம்)இரட்டைமலை சீனிவாசன்தைப்பொங்கல்இயற்கைப் பேரழிவுசேரர்சித்திரைத் திருவிழாசாகித்திய அகாதமி விருதுஒலியன்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்குற்றாலக் குறவஞ்சிஜெயம் ரவிமரகத நாணயம் (திரைப்படம்)அயோத்தி தாசர்வரலாறுதிருமலை நாயக்கர்மூதுரைபிளாக் தண்டர் (பூங்கா)புதுக்கவிதை🡆 More