கிறிஸ் பைன்(Chris Pine, பிறப்பு: ஆகஸ்ட் 26, 1980) ஒரு அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார்.
இவர் 2009ம் ஆண்டு ஸ்டார் ட்ரெக் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கும் மிகவும் பரிசியமான நடிகர் ஆனார். அதை தொடர்ந்து "த பிரின்ஸஸ் டயரீஸ் 2: ராயல் எங்கேஜ்மென்ட், திஸ் மீன்ஸ் வார், திஸ் மீன்ஸ் வார் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கிறிஸ் பைன் | |
---|---|
Pine at the Star Trek: Into Darkness premiere in Sydney, Australia. | |
பிறப்பு | கிறிஸ்டோபர் ஒயிட்லா பைன் ஆகத்து 26, 1980 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
படித்த கல்வி நிறுவனங்கள் | கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–அறிமுகம் |
பைன் கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவருடைய தந்தை ராபர்ட் பைன், மற்றும் இவரின் தாயார் க்விந் கில்ஃபர்ட், இவர்கள் திரைப்பட நடிகர்கள் ஆவார்.
This article uses material from the Wikipedia தமிழ் article கிறிஸ் பைன், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.