காதிரைச்சல்

காதிரைச்சல் (Tinnitus, கர்ணநாதம்) என்பது வெளியில் சத்தம் இல்லாதபோதும் காதின் உட்புறத்தில் கேட்கும் ஒரு சத்தம் ஆகும்.

இது மென்மையாகவோ அல்லது அதிக ஒலியுடனான சத்தமாகவோ இருக்கலாம். இது மணி அடிப்பதைப் போலவோ, சங்கு ஊதுவதைப் போலவோ, கடல் அலையைப் போலவோ, சைரன் ஒலி போலவோ, பறவைகளின் ஒலி போலவோ, விசில் சப்தம் போலவோ, காதுக்குள் காற்று அடைத்தது போலவோ, தண்ணீர் ஓடுவது போலவோ அல்லது வேறு ஏதோ ஒரு ஓசை போலவோ கேட்கும். இது ஒரு நோயல்ல என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள். இதனால் பலர் பாதிக்கப் பட்டுள்ளார்கள். சிலருக்கு ஒரு சில நிமிடங்களே இதன் தாக்கம் இருந்து பின்னர் இல்லாமற் போவதும் உண்டு. சிலர் பல வருடங்களாக இதிலிருந்து மீள முடியாதவர்களாகவும் இருக்கிறார்கள். இதில் அகநிலைக் காதிரைச்சல், புறநிலைக் காதிரைச்சல் என இரு வேறுபட்ட நிலைகள் உள்ளன.

காரணிகள்

காதிரைச்சல் வருவதற்கான காரணிகளாக முதுமை, ஒலி அதிர்வு (அதீத சத்தம், குண்டு வெடிப்பு அதிர்ச்சி), வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்று, நாள்பட்ட இடைச்செவியழற்சியில், இதய நோய்கள், மத்திய நரம்பு மண்டலத்தின் நோய்கள், தசைநார் கூட்டு செயற்பாட்டுக் கோளாறுகள், கர்ப்பப்பை, வாய், முதுகெலும்பு நோய்கள், தசைநார் காரணங்கள், வளர்சிதை மற்றும் சிறுநீரக நோய்கள், கழுத்து நரம்புகளின் இரத்த ஓட்ட மாற்றங்கள், காதில் உள்ள கட்டிகள் போன்ற இன்னும் பல கருதப்படுகின்றன

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

யானைவேலு நாச்சியார்புலிபிரேமலுஇந்திய அரசு2014 உலகக்கோப்பை காற்பந்துபுதுமைப்பித்தன்தவமாய் தவமிருந்து (தொலைக்காட்சித் தொடர்)ஜெயம் ரவிஇந்திய வரலாறுடார்வினியவாதம்பரதநாட்டியம்பெண் தமிழ்ப் பெயர்கள்மஞ்சும்மல் பாய்ஸ்முடியரசன்வ. உ. சிதம்பரம்பிள்ளைமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்பி. காளியம்மாள்கரணம்கள்ளுஅஸ்ஸலாமு அலைக்கும்நாயக்கர்தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தரமூர்த்தி நாயனார்கோயில்கம்பர்சூல்பை நீர்க்கட்டிஇயேசு காவியம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிகொடுமுடி மகுடேசுவரர் கோயில்தருமபுரி மக்களவைத் தொகுதிவே. செந்தில்பாலாஜிதிரு. வி. கலியாணசுந்தரனார்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்விஜய் ஆண்டனிகாமராசர்கருக்கலைப்புயுகம்ஞானபீட விருதுதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்மண்ணீரல்நற்கருணை ஆராதனைஊரு விட்டு ஊரு வந்துதேவாரம்சிலம்பம்மு. கருணாநிதிஇந்தியாவின் செம்மொழிகள்ஏலாதிகுண்டலகேசிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கூகுள்சாத்தான்குளம்தமிழ்நாடு காவல்துறைமேற்குத் தொடர்ச்சி மலைநாமக்கல் மக்களவைத் தொகுதிதமிழர் நெசவுக்கலைஐக்கிய நாடுகள் அவைதிருத்தணி முருகன் கோயில்சிவாஜி கணேசன்வைப்புத்தொகை (தேர்தல்)தமிழர் பருவ காலங்கள்கன்னியாகுமரி மாவட்டம்அயோத்தி இராமர் கோயில்மீரா சோப்ராகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஇஸ்ரேல்ஔவையார்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்அழகிய தமிழ்மகன்பூப்புனித நீராட்டு விழாவிஜய் (நடிகர்)ரமலான்குடும்பம்திருநெல்வேலி மக்களவைத் தொகுதிகட்டுரைமுகலாயப் பேரரசுஜி. யு. போப்🡆 More