கற்பு

திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையைக் கற்பு என்கிறோம்.

கற்பு என்று சொல்லப்படுவது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்களது பெற்றோர் ஊரார் அறியும்படி சில கடமைகளைச் செய்து சேர்ந்து குடும்பம் நடத்தும்படி விடுவது. அப்போது பெண்ணின் பெற்றோர் தம் பெண்ணைக் கொடுக்க, ஆணின் பெற்றோர் அவளைப் பெற்றுக்கொள்வர். பெண்ணைத் தரவேண்டியவர்கள் திருமணம் செய்து தராமல் காதலி காதலனுடன் சென்று வாழும் வாழ்க்கைச் சடங்கு முறையும் கற்பு எனப்படும். வாழ்க்கையில் கற்புநெறிக் காலத்துல் என்னென்ன நிகழும் என்று தொல்காப்பியம் தொகுத்துக் கூறுகிறது.

திருமணமாகாத பெண் ஆண் உடலுறவு கொள்ளாதிருக்கும் கன்னித் தன்மையையும் திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டும் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் இக்காலத்தில் கற்பு என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.

களவு, கற்பு

களவு, கற்பு என்று கருதுவது உள்ளத்தில் நிகழ்வதோர் அன்பின் உயர்வின்மீது கொள்ளப்படும் ஒழுக்கக் கோட்பாடு. இதற்கு நக்கீரர் கூறும் விளக்கம் சிறப்பாக உள்ளது

கடவுள் கற்பு

மனைவி கணவனுடன் மட்டும் உறவு கொண்டு வாழும் வாழ்க்கை கற்பு. பரத்தை இவ்வாறு வாழ வேண்டியது இல்லை. அப்படி மாதவி போல வாழ்ந்த ஒருத்தியின் கற்பினைக் கடவுள் கற்பு என்று தலைமகளே பாராட்டிப் போற்றுகிறாள். தலைவின் மகன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். தலைவனின் காதல் பரத்தை சிறுவனைப் பார்த்தாள். வருக என்று சொல்லிக்கொண்டு அவனைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதை மகனின் தாய் பார்ந்துவிட்டாள். "மாசு இல்லாதவளே! கடவுள் கற்பு உடையவள் நீ. ஏன் மயங்குகிறாய்? நீயும் இந்த மகனுக்குத் தாய்தான்" என்றாள். அதனைக் கேட்ட காதல் பரத்தை நாணித் தலை குனிந்தாள்.

கற்பு பற்றி சமயநெறி

இசுலாம்

இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.

கிறிஸ்தவம்

கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் மனிதருக்கு தந்த பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும் ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன.

மேற்கோள்

Tags:

கற்பு களவு, கற்பு கடவுள் கற்பு பற்றி சமயநெறிகற்பு மேற்கோள்கற்புதிருமணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஜயநகரப் பேரரசுமோகன்தாசு கரம்சந்த் காந்திநயன்தாராசிலப்பதிகாரம்தொல். திருமாவளவன்இயேசுவின் இறுதி இராவுணவுஎனை நோக்கி பாயும் தோட்டாகள்ளுவிழுப்புரம் மக்களவைத் தொகுதிமு. வரதராசன்வைரமுத்துஅலீமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்மாலைத்தீவுகள்விடுதலை பகுதி 1நிலக்கடலைதிரு. வி. கலியாணசுந்தரனார்மதயானைக் கூட்டம்சிவாஜி கணேசன்சஞ்சு சாம்சன்கனிமொழி கருணாநிதிகோயில்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைநெடுநல்வாடை (திரைப்படம்)சாகித்திய அகாதமி விருதுஅங்குலம்மருதமலைமுதலாம் உலகப் போர்பொன்னுக்கு வீங்கிவெள்ளியங்கிரி மலைவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)போதி தருமன்குலுக்கல் பரிசுச் சீட்டுசுந்தரமூர்த்தி நாயனார்பொது ஊழிமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்ராதாரவிநவக்கிரகம்பாடுவாய் என் நாவேசதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்கம்பராமாயணம்கொங்கு வேளாளர்அல்லாஹ்அன்புமணி ராமதாஸ்மூலம் (நோய்)கட்டுவிரியன்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபொதுவாக எம்மனசு தங்கம்ஒற்றைத் தலைவலிநீதிக் கட்சிபாட்டாளி மக்கள் கட்சிமரியாள் (இயேசுவின் தாய்)இசுலாம்காளமேகம்சென்னைமரபுச்சொற்கள்இந்து சமயம்ஆங்கிலம்பங்குச்சந்தைமு. கருணாநிதிஅரபு மொழிகொன்றை வேந்தன்குடும்பம்தொல்காப்பியம்வல்லினம் மிகும் இடங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்பஞ்சதந்திரம் (திரைப்படம்)2014 உலகக்கோப்பை காற்பந்துசிலம்பம்தமிழ்நாட்டின் நகராட்சிகள்சினைப்பை நோய்க்குறிதென் சென்னை மக்களவைத் தொகுதிஅரிப்புத் தோலழற்சிவிவேக் (நடிகர்)பேரூராட்சிசுற்றுலாதிருநெல்வேலி மக்களவைத் தொகுதி🡆 More