கர்நாடக அரசு

கர்நாடக அரசு என்பது கர்நாடக மாநிலத்தை ஆளும் அமைப்பாகும்.

இது நீதித் துறை, சட்ட ஆக்கத் துறை, அமைச்சரவை ஆகிய மூன்று பிரிவுகளைக் கொண்டது. ஆளுநர், முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் இருந்து ஐந்தாண்டு காலம் வரை பதவியில் நீடிப்பர். முதல்வருக்கு அதிக அதிகாரம் இருக்கும்.

கர்நாடக அரசு
கர்நாடக அரசு
மஞ்சள் பட்டை, சிவப்புப் பட்டை
மாநில கொடி
தலைமையிடம்பெங்களூர்
செயற்குழு
ஆளுநர்தாவர் சந்த் கெஹோல்ட்
முதலமைச்சர்பசவராஜ் பொம்மை
சட்டவாக்க அவை
சட்டப் பேரவை
சபாநாயகர்விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி
உறுப்பினர்கள்225
மேலவைகர்நாடக சட்ட மேலவை
தலைவர்ரகுநாத் ராவ் மல்காபுரே (காலம் சார்பு)
மேலவை உறுப்பினர்கள்75
நீதித்துறை
உயர் நீதிமன்றம்கர்நாடக உயர் நீதிமன்றம்
தலைமை நீதிபதிபிரசன்னா பி.வரலே

ஆட்சிப் பிரிவுகள்

கர்நாடக அரசு 
கர்நாடக மாவட்டங்கள்

இந்த மாநிலத்தை முப்பது மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர். மொத்தமாக 176 வட்டங்களும், 747 வருவாய் வட்டங்களும், 5628 ஊராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தில் 7 நகராட்சிகளும், 281 பேரூராட்சிகளும் உள்ளன. இந்த மாநிலத்தின் பெரிய நகரம் என்ற பெருமையை பெங்களூர் பெறுகிறது.

சட்ட ஆக்கம்

கர்நாடக அரசு 
சட்டமன்றம்

இந்த மாநிலத்தில் இரு சபைகள் உள்ளன. அவை: சட்ட மேலவையும், சட்டமன்றமும் ஆகும். சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 224 உறுப்பினர்களும், நியமிக்கப்பட்ட ஒருவரும் இருப்பர். ஒவ்வொருவரும் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பர்.

அமைச்சரவை

முதல்வர்

தற்போதைய முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார்.

தேர்தல்கள்

மேலும் பார்க்க

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

கர்நாடக அரசு ஆட்சிப் பிரிவுகள்கர்நாடக அரசு சட்ட ஆக்கம்கர்நாடக அரசு அமைச்சரவைகர்நாடக அரசு முதல்வர்கர்நாடக அரசு தேர்தல்கள்கர்நாடக அரசு மேலும் பார்க்ககர்நாடக அரசு சான்றுகள்கர்நாடக அரசு இணைப்புகள்கர்நாடக அரசு

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதிய ஏழு உலக அதிசயங்கள்தசாவதாரம் (இந்து சமயம்)பிரசாந்த்சுற்றுச்சூழல்முத்தொள்ளாயிரம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)ஒன்றியப் பகுதி (இந்தியா)மகேந்திரசிங் தோனிஇன்னா நாற்பதுரத்னம் (திரைப்படம்)ஆற்றுப்படைவிஜயநகரப் பேரரசுதிருமலை நாயக்கர்திருவள்ளுவர்கமல்ஹாசன்கில்லி (திரைப்படம்)மாநிலங்களவைவேதம்தற்கொலை முறைகள்பள்ளுவிலங்குபுறப்பொருள் வெண்பாமாலைதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021கண்ணாடி விரியன்தேவாரப்பாடல் பெற்ற நடு நாட்டு தலங்களின் பட்டியல்ஜிமெயில்தமிழ்விடு தூதுஆய்த எழுத்துதிருக்குறள்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்திருமூலர்தமிழ்நாட்டின் நகராட்சிகள்எயிட்சுஅவுன்சுகருப்பசாமிரெட் (2002 திரைப்படம்)நிணநீர்க் குழியம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்ஆசிரியப்பாசீனிவாச இராமானுசன்மாதவிடாய்விவேகானந்தர்கருப்பை நார்த்திசுக் கட்டிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்கண்ணகிவே. செந்தில்பாலாஜிஇராமலிங்க அடிகள்டி. என். ஏ.கட்டுவிரியன்அமலாக்க இயக்குனரகம்சித்ரா பௌர்ணமிகிறிஸ்தவம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தொல்காப்பியம்கோவிட்-19 பெருந்தொற்றுஇந்தியத் தலைமை நீதிபதிதமிழ்நாடுநரேந்திர மோதிமழைநீர் சேகரிப்புபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்கண் (உடல் உறுப்பு)தமிழ்நாடு காவல்துறைதண்டியலங்காரம்பனிக்குட நீர்மருது பாண்டியர்மருதமலை முருகன் கோயில்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370சேலம்விஸ்வகர்மா (சாதி)திரவ நைட்ரஜன்இந்தியாகரிகால் சோழன்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தாவரம்நீர் மாசுபாடுமு. கருணாநிதி🡆 More