பசவராஜ் பொம்மை: இந்திய அரசியல்வாதி

பசவராஜ் பொம்மை (Basavaraj Bommai, பிறப்பு: சனவரி 28, 1960 ) என்பவர் கர்நாடகத்தை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும், பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடகா அரசின் உள்துறை அமைச்சராக இருந்தவர்.

எடியூரப்பாவின் பதவி விலகலுக்குப் பின் 28 சூலை 2021 அன்று கர்நாடகத்தின் 23வது முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் கர்நாடகா மாநில முதலமைச்சர் எஸ். ஆா். பொம்மையின் மகன் ஆவார். இவா் மெக்கானிக்கல் இன்ஜினியரில் பட்டதாரி ஆவாா். இவர் தனது அரசியல் வாழ்க்கையை ஜனதா தளத்துடன் தொடங்கினார். இவர் கர்நாடகா சட்டமன்ற கவுன்சிலின், உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருமுறை (1998 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில்) தார்வாட் உள்ளூர் அதிகாரிகளின் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஜனதா தளத்தை (ஐக்கிய) விட்டுவிட்டு, பாரதீய ஜனதா கட்சியில் 2008 பிப்ரவரியில் சேர்ந்தார். 2008 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத் தேர்தலில், அவர் ஹவேரி மாவட்டத்தில் ஷிகாகான் தொகுதியில் இருந்து கர்நாடகா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பசவராஜ் பொம்மை
பசவராஜ் பொம்மை: இந்திய அரசியல்வாதி
பசவராஜ் பொம்மை
23வது கர்நாடகாவின் முதலமைச்சர்
Designate
பதவியில்
28 சூலை 2021
ஆளுநர்தவார் சந்த் கெலாட்
Succeedingபி. எஸ். எடியூரப்பா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 சனவரி 1960 (1960-01-28) (அகவை 64)
ஹூப்ளி, தார்வாட், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்சென்னம்மா
பெற்றோர்(s)எஸ். ஆர். பொம்மை
கங்கம்மா
வாழிடம்பெங்களூர்
கல்விபி.இ
இணையத்தளம்www.bsbommai.com

மேற்கோள்கள்

Tags:

அரசியல்வாதிஆவேரி மாவட்டம்எடியூரப்பாகருநாடகம்கர்நாடக முதலமைச்சர்களின் பட்டியல்சோ. ரா. பொம்மாயிஜனதா தளம்பாரதிய ஜனதா கட்சிபாரதீய ஜனதா கட்சி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்கஞ்சாசுரதாபுதுமைப்பித்தன்பிரித்விராஜ் சுகுமாரன்இந்திய தேசியக் கொடிஅங்குலம்மயில்பிரெஞ்சுப் புரட்சிதிருவள்ளுவர்புகாரி (நூல்)ஐராவதேசுவரர் கோயில்இயேசுதமிழ்ப் புத்தாண்டுஹிஜ்ரத்முதுமலை தேசியப் பூங்காவ. உ. சிதம்பரம்பிள்ளைசரத்குமார்விஜயநகரப் பேரரசுஅஸ்ஸலாமு அலைக்கும்ஆண் தமிழ்ப் பெயர்கள்மொரோக்கோசுவாதி (பஞ்சாங்கம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதி2022 உலகக்கோப்பை காற்பந்துதேசிய முற்போக்குத் திராவிடக் கழகம்வைகோதிருமூலர்தங்க தமிழ்ச்செல்வன்பெரும் இன அழிப்புபசுமைப் புரட்சிதிராவிசு கெட்சைவத் திருமுறைகள்வாதுமைக் கொட்டைஇராவண காவியம்அணி இலக்கணம்ஊரு விட்டு ஊரு வந்துவினோஜ் பி. செல்வம்நாட்டார் பாடல்மீரா சோப்ராபொன்னுக்கு வீங்கிஇஸ்ரேல்இயேசுவின் உயிர்த்தெழுதல்கள்ளர் (இனக் குழுமம்)யாவரும் நலம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)ஜெயகாந்தன்பதிற்றுப்பத்துமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்திருப்பதிஅகத்தியர்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிசிவனின் 108 திருநாமங்கள்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்கரிகால் சோழன்நற்றிணைகன்னியாகுமரி மாவட்டம்இந்திய அரசுபயண அலைக் குழல்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்வேதம்குறிஞ்சி (திணை)பொதுவாக எம்மனசு தங்கம்பொறியியல்திருவிளையாடல் புராணம்கரணம்கூகுள்சிறுபஞ்சமூலம்உரிச்சொல்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிபதினெண்மேற்கணக்குபதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பரிபாடல்மயங்கொலிச் சொற்கள்கலம்பகம் (இலக்கியம்)நிணநீர்க்கணுபண்பாடு🡆 More